படம் உதவி : கூகிள் கொம்பனி
தமிழகத்தில் திரு ராகுல்காந்தி சூறாவளி சுற்றுப்பயணம் செய்வது தெரிந்ததே. இளைஞர்களையும் விவசாயிகளையும் கட்சியில் சேர்ப்பதே திட்டமாம். அதுவும் இல்லாமல் முப்பந்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்கள் அவரை சந்திக்க தடைவேறு.(அப்ப மாப்பி சஞ்சய் அவரை சந்திக்கமுடியுமா என்ற எடக்குமடக்கான கேள்வியை எழுப்பாதீர்)
ஆங்காங்கே மக்களை சந்தித்து குறை கேட்கிறாராம். மீனவர்களும் மக்களும் தங்களது சொல்லமுடியாத துன்பங்களை ராகுல்ஜியிடம் கொட்டி, வடிகால் தேடுகிறார்களாம்.
குறிப்பாக, இதுவரை 400க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை ராணுவத்தின் துப்பாக்கி குண்டுகளுக்கு காவு கொடுத்த தமிழக மீனவர் சமுதாயத்தின் கண்ணீரை கர்ச்சீப் வைத்து துடைக்காத குறையாம். அம்புட்டுபேரும், ராகுல்ஜியின் பெருந்தன்மையையும், ஏழைப்பங்காள மனோபாவத்தையும் கண்டு கண்ணீர் உகுக்கிறார்களாம்.
தலைப்பு : திமுக ஆட்சி சரியில்லை
அதாவது, மக்களுக்கு குறையில்லாத ஆட்சியை திராவிட முன்னேற்ற கழகம் நடாத்தினால், ராகுல்ஜி ஏன் இங்கு வந்து மக்களின் குறையை கேட்கப்போகிறார் ?
பி.கு : முப்பந்தைந்து வயதுக்கு மேற்பட்ட காங்கிரஸ்காரர்கள் யாரும் சந்திக்கக்கூடாது என்றால் ராகுல்ஜி தேங்கா மட்டையையும், ஈயம் பித்தாளையையும் தான் சந்திக்கவேண்டும். பர்த்து சட்டிபிக்கேட்டோடு காவல்துறையிடம் ஒரு காங்கிரஸ்காரர் கெஞ்சும் காட்சியை காண சகியாமல் இந்த பதிவு. உங்களது ஆதரவை ஓட்டுகள், மற்றும் கள்ள ஓட்டுகள் குத்துவதன் மூலம் தெரிவிக்கவும்.
19 comments:
ha ha ha :)
செய்தி:இந்தி ய படையினரின் வீரம்!
இந்த சம்பவம் குறித்து மீனவர்கள் கூறுகையில், நமது நாட்டு கடலோர காவல் படையினர் மீது இலங்கை கடற்படையினர் பலமுறை துப்பாக்கியால் சுட்டனர்.இதையடுத்து இந்திய கடலோர காவல் படையினர் கைகளை தூக்கியபடி நின்றனர். என்ன நடக்கிறது என்பது தெரியாததால் நாங்கள் படகுக்குள் ஒளிந்து கொண்டோம்.இந்திய கடலோர காவல் படைக்கே இந்த நிலை. எங்களுக்கெல்லாம் என்ன பாதுகாப்பு என்றே தெரியவில்லை என்று குமுறினர்.
http://thatstamil.oneindia.in/news/2009/07/28/tn-lankan-navy-now-targer-indian-coast-guard.html
பின் குறிப்பு:
காட்டிக் கொடுப்பது கூட்டிக்கொடுப்பது மட்டும் தான் செய்வாங்க போலிருக்கு. எவனாச்சும் துப்பாக்கியா தூக்கினா கப்புன்னு கைய தூக்கி அம்மணமாயிடுவாங்க. நல்ல ராணுவமைய்யா. வல்லரசுன்னா இப்படித்தான் இருக்கோணும். இவங்களுக்கு வேலையே அப்பாவி மக்களை கொல்றதும் கற்பழிக்கறதும் தான். எதிரி சுட்டவுடன் மூச்சா போயிட்டானுங்க. தூத்தெறி. பொந்தியா வல்லரசுன்னு அறிக்க விடற அல்பங்க இனி கொஞ்சம் யோசிக்கனும்.
அவர்கள் இங்கேயிருந்து கிளம்பி போய் ராசபக்சே ஓத்தாபய ரெண்டு பேரையும் பார்ப்பானுங்க. சிரிச்சிகினே போஸ் கொடுப்பாங்க. அங்க இருந்து இங்க கிளம்பி வந்து இனி இப்படி நடக்காதுன்னு உத்தரவாதம் கொடுத்ததா அறிக்கை விடுவாங்க. அப்பால இங்க அடிவாங்கி அம்மணமா வந்த வீரனுங்க எங்களுக்கு ஒன்னுமே நடக்கல, மீனவங்க பொய் சொன்னாங்கன்னு ப்ளேட்டை திருப்பி போடுவாங்க. நல்லவேளையா புலிங்க ராணுவ உடையில் வந்து சுட்டாங்கன்னு சட்டமன்றத்துல அறிவிக்க நாராயணன் நடவடிக்கை எடுக்கமாட்டாருன்னு நம்புவோம்.
http://siruthai.wordpress.com/
yaarindha ponnu?
chicken is good
Raagul never said a word about DMK ruling at all. He was mostly guided by his dad's loyal friend Mani shankar iyer.
He said youth congress election will be true and fair. That time Rayapuram mano was only there , he turned his head towards other side. Dr selvakumar was not there, I dont know where did he go.
தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!
முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...!!
வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...!!!
நல்ல பதிவு...
அண்ணே பெரியண்ணே
டமிலிஷ்,தமிழ் மணம்ஓட்டு போட்டாச்சுங்கோவ்..
ராகுலை உயிரோடு ஊருக்கு அனுப்ப கொலைஞர் இங்கு படாதபாடுபடுகிறார்!
18 வயசை தாண்ட்டியாச்சுங்கிறதுக்கு ஆதரமா வாக்களிச்சாச்சு.
stupid post
:-))))))
ஸ்மைலி வேறெதுக்கு போட்டோவுக்கு தான்
அன்புள்ள குரங்கு, உங்கள் நீங்கள் தாவி வந்துள்ள இடம் ஒரு ரத்த பூமி.
மல்லாக்கொட்டையை சொம்பிம் போட்டு பிடித்து சூவில் சுண்ணம்பு தடவிவிடப்போகிறார்கள்..
நகைச்சுவையை நகைச்சுவையாக ரசிக்க பழகுங்கள்.
அன்புள்ள அனானி.
சன் ஆப் த பிட்சு என்று சொல்லியிருக்கீங்க.
பிட்சு என்றால் கால்வரை நீள அங்கியுடன், தலைமழித்த வழுவழு முகத்துடன், வெண்ணிற புகைவரும் ஊதுபத்திகளை வைத்து புத்தம் சரணம் கச்சாமி பாடும் ஆசாமிகளையா சொல்கிறீர்கள் ?
இல்லையப்பா.
அடியேயின் தந்தையார் காவல்துறையை சேர்ந்தவர்.
ragul one of the crzey man,then dmk vandam romba nalla varithi varuthu
எலேய் மாமு.. எங்க தலைவரை சந்திச்சிட்டு உறுப்பினர் சேர்க்கை எல்லாம் ஓரளவு முடிச்சிட்டு தாண்டி வந்திருக்கேன். பல ஊர்களிலும் சில பல காரணங்களுக்காக இதுக்கு மேல யாரையும் சேர்க்காதிங்கன்னு சொல்ல வேண்டிய நிலை. கல்லூரி மாணவர்கள் மத்தியில இருக்கிற ஆர்வம் பார்த்து மயக்கமே வந்துடிச்சி மாப்ள..இந்த சமயத்துல ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன் மாமா.. உங்களை எல்லாம் பார்த்தா ரொம்ப பரிதாபமா இருக்கு.. :))
// குழலி / Kuzhali said...
:-))))))
ஸ்மைலி வேறெதுக்கு போட்டோவுக்கு தான்//
ஒருத்தருக்கு நிக்கவே முடியலையாம்.. அவருக்கு ஒம்போது பொண்டாட்டி கேக்குதாம் - நன்றி: சூப்பர் ஸ்டார். :))
பெரிசு.. இந்த வயசான காலத்துல இதெல்லாம் தேவையா? :)
//அடியேயின் தந்தையார் காவல்துறையை சேர்ந்தவர்.//
பாருங்கய்யா.. ரவியோட அப்பா காலில் சாரி காவல் துறைல இருக்காராம். இதை சொல்லி மிரட்டப் பார்க்கிறார். யாரும் பயப்படாதிங்க. யாழினின்னு ஒரு தாதா நம்ம கைவசம் இருக்கா. :)
// kamesh said...
ragul one of the crzey man,then dmk vandam romba nalla varithi varuthu//
கரெக்ட் காமேஷ். இது வரைக்கும் எந்த அரசியல் தலைவர்களுமே எங்களை சந்திக்கலைனு ராகுலை சந்தித்த மீனவர்கள் சொன்னப்போவே எனக்கும் இப்டி தான் தோனுச்சி. க்ரேசி மேன்.. :))
பக்கத்துல இருக்கிற பொண்ணூ யாரு
Post a Comment