Thursday, September 10, 2009

லக்கிலூக் !!!



கேள்வி : லக்கிலுக் தான் போலி டோண்டா ? அல்லது அவருக்கும் போலி டோண்டுக்கும் கொண்டான் கொடுத்தான் உறவுண்டா ? லக்கிலுக் ஆபாச பதிவு எழுதினாரா ? புரியல தயவு செய்து விளக்கவும்.
பதில் : ஆரம்பத்தில் லக்கிலுக்கும் போலி டோண்டிடம் இருந்து ஆபாச பின்னூட்டங்கள் பெற்றவர்தான். அந்த வகையில் அவரும் போலி டோண்டுவால் பாதிக்கப்பட்டவர்.

அடியேன் போலி டோண்டு மீது புகார் தர காவல் நிலையம் சென்றபோது, முந்தின நாள் இரவு, கணிணி இணைய கடை ஒன்றில், உண்மையார் டைப் செய்த போலி டோண்டு மீதான புகார் ஆவணங்கள், போலி டோண்டு குரல் பதிவு சிடிக்கள் போன்றவற்றை ப்ரிண்ட் அவுட் எடுத்ததில் இருந்து, சிடிக்களை பல பதிவுகளாக பிரதி எடுத்தது வரை அவரே செய்தார். அடியேன் எதிரில் இருந்த முருகன் இட்டிலி கடையில் சென்று உணவருந்தியபோது, இணைய கடை மூடும் நேரம் வந்ததால் அவர் பசியோடு அமர்ந்து இந்த பணியை முடித்தார்.

இந்த விவகாரத்தில் அவரை நான் முழுமையாக நம்புகிறேன். !!!!
போலி பதிவு எழுதும் அளவுக்கு அந்த வெகுளியான மனது செல்லாது. அவருடன் ஒரே ஒரு நாள் பழகியவர் கூட இதை கண்டுகொள்வார்.

பி.கு : இன்றைக்கு இந்த விவகாரத்தில் எல்லோரும் பிழைப்பை பார்க்க போய்விட்டபிறகு, போலி டோண்டு உட்பட, பின்னால் இருந்து இந்த விவகாரத்தை மீண்டும் தோண்டி குளிர்காயும் ஒரு பிரபல எழுத்தாளருக்கு நன்றி. அவர் நினைப்பது, இணையத்தில் இருப்பவர்கள் அடித்துக்கொண்டும், ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டும், இருக்கவேண்டும். எதுவும் உருப்படியாக அவர்கள் எழுதிவிடக்கூடாது. வலைப்பதிவுகள் ஒரு சோஷியல் நெட்வொர்க் ஆக இருக்கவேண்டுமே தவிர, அதில் இருந்து படைப்பாளிகள் புறப்பட்டு தன்னுடைய பிழைப்பை கெடுத்துவிடக்கூடாது. அதற்கு தேவை, இதுபோன்ற விவகாரங்கள்.நன்றி எழுத்தாளரே. உங்களுக்கு ஒரு ஜே.

55 comments:

ரவி said...

அன்புள்ள எழவு டாட்காம் ? எவ்வளவு சீரியசாக ஒரு பதிவை போட்டுவிட்டு, பின்னூட்டங்களை எதிர்பார்த்து காத்திருந்தால், முதல் ஆளாக நீர் தானா வரவேண்டும்.

என்னமோ போடா மாதவா.

Vidhoosh said...

:)) ரவி, இந்த சிரிப்பு நம்மை எல்லாம் வெறுப்பேற்றிக் கொண்டிருக்கும் உலவுக்கு.

//என்னமோ போடா மாதவா.//
ரிபீட்டு. இது பதிவுக்கு.

-வித்யா

Anonymous said...

//இன்றைக்கு இந்த விவகாரத்தில் எல்லோரும் பிழைப்பை பார்க்க போய்விட்டபிறகு, போலி டோண்டு உட்பட, பின்னால் இருந்து இந்த விவகாரத்தை மீண்டும் தோண்டி குளிர்காயும் ஒரு பிரபல எழுத்தாளருக்கு நன்றி.//

அப்புறம் எதுக்கு இந்த வெட்டிப் பதிவு......????

ரவி said...

நன்றி விதூஷ். நாம் உலவவில்லை, வலைப்பதிவு வலைப்பதிவாக அவர்கள்தான் இப்படி உலவுகிறார்கள்.

ரவி said...

அன்புள்ள அனானி,

நீங்கள் வெட்டியாக இந்த பதிவை திறந்து படிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் நானும் வெட்டியாக இந்த பதிவை எழுதினேன்.

நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்கவில்லையோ ? ஸாரி. உடனே சென்று உங்கள் புள்ளை குட்டிகள் சரியாக ரைம்ஸ் சொல்கிறதா என்று பார்க்கவும்.

Anonymous said...

//உடனே சென்று உங்கள் புள்ளை குட்டிகள் சரியாக ரைம்ஸ் சொல்கிறதா என்று பார்க்கவும்.//

Repeatttttttttttttt.....

ers said...
This comment has been removed by the author.
வால்பையன் said...

இந்த விசாரணையில பல உண்மைகள் வெளிவரும் போலருக்கே!

Vidhoosh said...

இப்போ mix வேற கிளம்பிட்டாங்கையா..
:))
--வித்யா

☀நான் ஆதவன்☀ said...

//இப்போ mix வேற கிளம்பிட்டாங்கையா..
:))
--வித்யா//

:))

ரவி said...

அன்புள்ள மிக்ஸ்.

என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஏன் இந்த விளையாட்டு.

புதுப்பொலிவுடன் தமிழர்ஸோ இங்கிலர்ஸோ. தயவு செய்து பதிவை கொஞ்சமாவது படித்துவிட்டு கமெண்டு போடவும்.

அல்லது எதாவது தானியங்கி ஸ்கிரிப்டா ?

எழவு வீட்டிலும் வந்து சுண்டல் விற்பீர்கள் போலிருக்கிறதே ?

சுண்டல் சுண்டல், பட்டாணி சுண்டல் !!!

Anonymous said...

//என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஏன் இந்த விளையாட்டு.//

நல்லா உத்துப் பாருங்க....
ரெண்டு ஆடு சண்ட போடுரத ஒரு ஒநாய் எப்படி இன்டெரெஸ்டிங்கா பாத்துக்கிட்டு இருக்குனு... :-))

பழசு.காம் said...

புத்தம் புதிய பழைய பதிவர்களுக்கான திரட்டி (http://pazhasu.com) ஓட்டுச் சோத்துச் சட்டி வசதியுடன்.

உங்கள் வலைப்பூவை பழசு.காமில் இணைத்து தாங்களும் பழைய மொக்கை என்று நிரூபிக்குமாறு கேட்டுக் கொல்கிறோம்!

இவண்,
பழசு.காம்

யாணும் அவ்வண்ணமே கோரும்,
ஒரு பழைய பதிவர்

அதே பழைய பதிவர் said...

இரண்டாவது பின்னூட்டத்தை மிகவும் ரசித்தேன்!

ரவி said...

நல்லா உத்துப் பாருங்க....
ரெண்டு ஆடு சண்ட போடுரத ஒரு ஒநாய் எப்படி இன்டெரெஸ்டிங்கா பாத்துக்கிட்டு இருக்குனு... :-)================


ஓநாய் அவுட்டிங் போவுதுன்னு ஆடு அழுவுதாம்.

என்னவோ போங்க. நீங்க ஒரு பழம் பெரும் பதிவர் என்று மட்டும் தெரியுது. ஆரஞ்சா ஆப்பிளான்னு கேக்கக்கூடாது.

Anonymous said...

புதுசு.காம்
புத்தம் புதிய புதிய பதிவர்களுக்கான திரட்டி (http://puthusu.com) ஓட்டுச் சோத்துச் சட்டி வசதியுடன்.

உங்கள் வலைப்பூவை புதுசு.காமில் இணைத்து தாங்களும் புதிய‌ மொக்கை என்று நிரூபிக்குமாறு கேட்டுக் கொல்கிறோம்!

இவண்,
புதுசு.காம்

யாணும் அவ்வண்ணமே கோரும்,
ஒரு புதிய‌ பதிவர்

Athisha said...

பானாக்கு பானா ஜெனாக்கு மோனா!

அமெரிக்காவில் அருக்காணி
கழண்டு போச்சு திருகாணி

அணைஞ்சு போன நெருப்பு
பத்த வச்சுட்டாய்ங்க பருப்பு

சும்மா கிடந்துச்சாம் சங்கு
ஊதி விட்டானாம் நொங்கு!

பானாக்கு பானா ஜெனாக்கு மோனா!

Athisha said...

பி.மி.பெ

ரவி said...

கும்முங்க. ஆனா ஓட்டு போட்டுட்டு கும்முங்க.

Anonymous said...

//இந்த விவகாரத்தில் அவரை நான் முழுமையாக நம்புகிறேன். !!!!
போலி பதிவு எழுதும் அளவுக்கு அந்த வெகுளியான மனது செல்லாது. அவருடன் ஒரே ஒரு நாள் பழகியவர் கூட இதை கண்டுகொள்வார்.//

ஐஸ் மழை பொழிகிறது.
ஒவ்வொரு துளியிலும் ரவி முகம் தெரிகிறது....

Anonymous said...

Comment deleted

This post has been removed by the author.

Thursday, 10 September, 2009

//செந்தழல் ரவி said...

அன்புள்ள மிக்ஸ்.

என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஏன் இந்த விளையாட்டு.

புதுப்பொலிவுடன் தமிழர்ஸோ இங்கிலர்ஸோ. தயவு செய்து பதிவை கொஞ்சமாவது படித்துவிட்டு கமெண்டு போடவும்.

அல்லது எதாவது தானியங்கி ஸ்கிரிப்டா ?

எழவு வீட்டிலும் வந்து சுண்டல் விற்பீர்கள் போலிருக்கிறதே ?

சுண்டல் சுண்டல், பட்டாணி சுண்டல் !!!//

ரவி தீர்ப்ப மாத்து.....
உங் கமண்ட்டயும் டெலீட் பண்ணு...

Anonymous said...

//பி.கு : இன்றைக்கு இந்த விவகாரத்தில் எல்லோரும் பிழைப்பை பார்க்க போய்விட்டபிறகு, போலி டோண்டு உட்பட, பின்னால் இருந்து இந்த விவகாரத்தை மீண்டும் தோண்டி குளிர்காயும் ஒரு பிரபல எழுத்தாளருக்கு நன்றி. அவர் நினைப்பது, இணையத்தில் இருப்பவர்கள் அடித்துக்கொண்டும், ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டும், இருக்கவேண்டும். எதுவும் உருப்படியாக அவர்கள் எழுதிவிடக்கூடாது. வலைப்பதிவுகள் ஒரு சோஷியல் நெட்வொர்க் ஆக இருக்கவேண்டுமே தவிர, அதில் இருந்து படைப்பாளிகள் புறப்பட்டு தன்னுடைய பிழைப்பை கெடுத்துவிடக்கூடாது. அதற்கு தேவை, இதுபோன்ற விவகாரங்கள்.நன்றி எழுத்தாளரே. உங்களுக்கு ஒரு ஜே.//

உங்கொய்யால....
தில் இருந்தா.... தைரியமா 'உண்மைத்தமிழன்' பேரச் சொல்ல வேண்டியதுதானே?????

Anonymous said...

// Anonymous said...

//பி.கு : இன்றைக்கு இந்த விவகாரத்தில் எல்லோரும் பிழைப்பை பார்க்க போய்விட்டபிறகு, போலி டோண்டு உட்பட, பின்னால் இருந்து இந்த விவகாரத்தை மீண்டும் தோண்டி குளிர்காயும் ஒரு பிரபல எழுத்தாளருக்கு நன்றி. அவர் நினைப்பது, இணையத்தில் இருப்பவர்கள் அடித்துக்கொண்டும், ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டும், இருக்கவேண்டும். எதுவும் உருப்படியாக அவர்கள் எழுதிவிடக்கூடாது. வலைப்பதிவுகள் ஒரு சோஷியல் நெட்வொர்க் ஆக இருக்கவேண்டுமே தவிர, அதில் இருந்து படைப்பாளிகள் புறப்பட்டு தன்னுடைய பிழைப்பை கெடுத்துவிடக்கூடாது. அதற்கு தேவை, இதுபோன்ற விவகாரங்கள்.நன்றி எழுத்தாளரே. உங்களுக்கு ஒரு ஜே.////

இங்க பார்ரா........................
ரவி சாத்தான் நல்லா வேதம் ஒதுது.......

யுவகிருஷ்ணா said...

மீ த 27த்

Anonymous said...

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

http://www.vinavu.com/2009/09/10/nramayanam/

Anonymous said...

மணிவண்ணன் மகள் திருமணத்தை சூப்பர் ஸ்டார் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்

எந்தக் கஷ்டம் வந்தாலும் கணவனுக்கு மனைவி மட்டுமே துணையாக நிற்கிறார். எனவே கணவன் - மனைவி என்பதைவிட துணைவன் - துணைவி என்று அழைப்பதே பொருத்தமானது, என்றார் ரஜினிகாந்த்.

இயக்குநர் - நடிகர் மணிவண்ணன் மகள் ஜோதி - சதீஷ் திருமணத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

மணிவண்ணன் மகள் ஜோதிக்கும், சதீஷ் ரகுநாதனுக்கும் சில தினங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்கள் திருமணம் இன்று காலை சென்னை நூறடி சாலையில் உள்ள ஐஸ்வர்யா திருமண மண்டபத்தில் நடந்தது. நடிகர் சத்யராஜ், தாலியை எடுத்து ரஜினியிடம் கொடுக்க அதை அவர் மணமகனிடம் கொடுத்து ஜோதி கழுத்தில் கட்ட வைத்தார்.

மணமக்கள் ரஜினி காலில் விழுந்து ஆசி பெற்றனர். சீர்திருத்த முறைப்படி திருமணம் நடந்தது. ரஜினி மணமக்களை வாழ்த்தி பேசியதாவது:

ஒரு நடிகராக மணிவண்ணன் முதலில் அறிமுகமானது என்னுடைய படத்தில்தான் (கொடிபறக்குது). அதன் பிறகு நிறைய படங்களில் நடித்தார். படப் பிடிப்புகளில் நிறைய பேசுவார். அப்போது அவர் பெரியார் சீடர் என்று யாருக்கும் தெரியாது. நாத்திகவாதி என்பதும் தெரியாது.

படையப்பா சூட்டிங்கில் என்னிடம் நிறைய விஷயங்கள் பற்றி சொன்னார். வரலாற்றில் சில முக்கியமான நிகழ்வுகள் பற்றியும் குறிப்பிட்டார்.

அண்ணாவுக்கு பெரியார் எழுதிய கடிதங்கள், பெரியாருக்கு அண்ணா எழுதிய கடிதங்கள் பிறகு இருவருக்கும் எப்படி கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்பது பற்றியெல்லாம் விளக்கமாக கூறினார். 1947-ல் சுதந்திரம் கிடைத்தபோது பெரியார், அதை ஏன் எதிர்த்தார் என்பதையும் எடுத்துக்கூறினார்.

மணிவண்ணன் மூலமாக பெரியார், அண்ணாவைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். பெரியார் புத்தகங்களையும் எனக்கு படிக்க கொடுத்தார். மணிவண்ணன் நிறைய சம்பாதிக்கவில்லை. ஆனால் நண்பர்களை அதிகம் சம்பாதித்துள்ளார்.

ஜோதியை மனைவியாக அடைந்ததற்காக மணமகன் சதீஷ் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஜோதி அப்பா மாதிரி இல்லாமல் அம்மா மாதிரி லட்சணமாக பிறந்து இருக்கிறார் (பெரும் ஆரவாரம்!).

இந்த மேடையில் "பெண்கள் பேச வரவில்லை. சம உரிமை எங்கே?" என்றெல்லாம் இங்கே பேசினார்கள்.

எழுதப்படாத ஒப்பந்தம்...

ஆண்களுடன் பெண்கள் ஒரு ஒப்பந்தம் போட்டு இருக்கிறார்கள். மேடையில் நீங்கள் பேசுங்கள் வீட்டில் நாங்கள் பேசுகிறோம் என்பதுதான் அந்த ஒப்பந்தம். இது எழுதப்படாத ஒப்பந்தம். கணவன், மனைவி என்பதைவிட துணைவன்- துணைவி என்பது தான் பொருத்தமாக இருக்கும்.

நாம நல்லா இருக்கும் போது ஆயிரம் பேர் நம்ம கிட்ட வருவாங்க. கஷ்டம்னு வரும் போது காணாம போய்டுவாங்க. அப்போதெல்லாம் துணைவனுக்கு துணையாக இருப்பவர் துணைவிதான். எவ்ளோ கஷ்ட காலத்திலும் கூடவே இருப்பவர் துணைவிதான். அதைப் புரிந்து கொண்டு மணமக்கள் சந்தோஷமாக வாழ வேண்டும்", என்றார் ரஜினி.

நடிகர்கள் கமலஹாசன், இயக்குநர்கள் சீமான், சேரன், இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன், தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் எம்.பி. உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தினர்.

ரவி said...

தைரியமா 'உண்மைத்தமிழன்' பேரச் சொல்ல வேண்டியதுதானே????

அனானி,

உண்மை அண்ணனை பற்றி சொல்லவில்லை. பிரபல வெகுஜன எழுத்தாளர் ஒருவரை குறிப்பிட்டேன்.

ரவி said...

யாரை பற்றியும் தரம் தாழ்ந்த பின்னூட்டங்களை அனுமதிக்க இயலாது.

gulf-tamilan said...

//பின்னால் இருந்து இந்த விவகாரத்தை மீண்டும் தோண்டி குளிர்காயும் ஒரு பிரபல எழுத்தாளருக்கு நன்றி//
yaar athu???

ரவி said...

ரவி சாத்தான் நல்லா வேதம் ஒதுது......

அனானியாக இந்த பின்னூட்டத்தை போட்டுவிட்டதால் உங்களுக்கு அனுப்பவேண்டிய பார்சலை அனுப்ப இயலவில்லை. உங்கள் முகவரியை தெரியப்படுத்தவும்.

உங்கள் ராட் மாதவ் said...

சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுக்க...
குடும்பம் கலக்க....
ஆப்பு வைக்க...
அணுகவும்.....

http://www.blogger.com/profile/00818261536034452681

iniya said...

//பின்னால் இருந்து இந்த விவகாரத்தை மீண்டும் தோண்டி குளிர்காயும் ஒரு பிரபல எழுத்தாளருக்கு நன்றி//
yaar athu???

ரிப்பீட்டேய். ஒரு க்ளூ கொடுக்க கூடாதா?

மாயவரத்தான் said...

அந்த பிரபல எழுத்தாளர் லக்கி தானே?

சில்க் சதிஷ் said...

விளையாட்டு நல்ல இருக்கு

புரட்சிகர தமிழ்தேசியன் said...

அட அவருதான் வஞ்சபுகழ்ச்சி பண்றாரே தெரியலையா?வெகு ஜன எழுத்தாளர்னா பத்திரிகையில் எழுதறவர்.. அதாவது லக்கிலுக்கு!

உங்கள் ராட் மாதவ் said...

அப்ப கதையில் கதாநாயகன், வில்லன் இரண்டுமே... லக்கி தானா :‍‍))

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

பதிவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தமிழையும் தமிழ் வலைபூக்கலையும் வளர்க்க விரும்புகிறேன்

முதலில் பதிந்து தப்பா ...................தப்புன்னா மன்னிச்சிடுங்க ரவி ............

அன்புள்ள வித்யா ...........வெறுப்பேதுனத்துக்கு sorry ................

ரவி said...

திரு உலவு

நோ ப்ராப்ளம். கேரி ஆன். நன்றி.

குழலி / Kuzhali said...

//பின்னால் இருந்து இந்த விவகாரத்தை மீண்டும் தோண்டி குளிர்காயும் ஒரு பிரபல எழுத்தாளருக்கு நன்றி. அவர் நினைப்பது, இணையத்தில் இருப்பவர்கள் அடித்துக்கொண்டும், ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டும், இருக்கவேண்டும். எதுவும் உருப்படியாக அவர்கள் எழுதிவிடக்கூடாது. வலைப்பதிவுகள் ஒரு சோஷியல் நெட்வொர்க் ஆக இருக்கவேண்டுமே தவிர, அதில் இருந்து படைப்பாளிகள் புறப்பட்டு தன்னுடைய பிழைப்பை கெடுத்துவிடக்கூடாது. அதற்கு தேவை, இதுபோன்ற விவகாரங்கள்.நன்றி எழுத்தாளரே.
//
ரவி இப்படியே தான் எல்லாவற்றிலும் நாசமா போறது... ஈழத்தமிழினிலிருந்து உண்மைதமிழன் பிரச்சினைவரை, ஏதாவது பிரச்சினைக்கு எதையோ வெற்று திசையை காண்பித்து தனக்கு விருப்பமானவர்களை காப்பாற்ற துடிப்பதுவே நம் இனத்தின் சாபக்கேடாகிவிட்டது, அன்றைக்கு போலி மூர்த்தி பிரச்சினையை முடிக்க நாம் முனைந்த போது எத்தனை பேர் உன்னையும் என்னையும் பார்ப்பன சதி இது என்று சொல்லி தடுக்க முனைந்தார்கள், இன்றைக்கு எழுத்தாளர் சதியா?

உண்மையான உண்மை என்னவென்று உனக்கு(ம்) தெரியும்... வேறொன்றும் சொல்வதற்கில்லை...

ஓபிஎஸ் சட்டமன்றத்தில் சொன்னது போல அவா அவா புண்ணியம் அவா அவாளுக்கு, நீங்க செய்யறது நோக்கு, நான் செய்யறது நேக்கு, இதுல எவாளும் எவாளையும் காப்பாற்றமுடியுமா?

ILA (a) இளா said...

//வலைபூக்கலையும்//
அந்தக் கலைய எங்களுக்கும் சொல்லிக்கொடுங்க கத்துக்குறோம். Typo :) Just Kidding

குழலி, இப்போ என்ன சொல்ல வர்றீங்க. தெளிவா சொல்லுங்க. ஆம் இல்லை என்று ஒரு வார்த்தையில சொல்லுங்க. இப்படி உண்மை தெரிஞ்சவங்க எல்லாம் மூடி வைக்கிறதாலதான் எல்லாம் யோசிக்கத் தோணுது? ஒரு பதிவு, ஒரே பதிவு, நீங்க 3 பேரும் சேர்ந்து போட்டுத் தொலையுங்களேன். அதுல என்னா பெருசா வந்துரப் போவுது? இந்த 4 வருசத்துல நம்ம சட்டம் கிழிக்காததையா இப்போ கிழிக்கப் போறாங்க?

நான் said...

அப்புறம்,

நான் said...

இந்த ஆட்டைக்கு நான் வரலை ...

அரங்கப்பெருமாள் said...

ஒன்னுமே பிரிலபா... என்ன நடக்குது..

யாத்ரீகன் said...

> ஆம் இல்லை என்று ஒரு வார்த்தையில சொல்லுங்க. இப்படி உண்மை தெரிஞ்சவங்க எல்லாம் மூடி வைக்கிறதாலதான் எல்லாம் யோசிக்கத் தோணுது? ஒரு பதிவு, ஒரே பதிவு, நீங்க 3 பேரும் சேர்ந்து போட்டுத் தொலையுங்களேன். அதுல என்னா பெருசா வந்துரப் போவுது? இந்த 4 வருசத்துல நம்ம சட்டம் கிழிக்காததையா இப்போ கிழிக்கப் போறாங்க?<

ரிபீட்டு..... :-)

எல்லோரும் உண்மை எனக்கும் தெரியும் உனக்கும் தெரியும்னு கொடுக்குற பில்டப்லையே பாதி நேரம் போயிருது...

ரவி said...

அன்புள்ள அரங்கப்பெருமாள்.

ஆடு மாடு கோழி பன்றி பழைய வலைப்பதிவர் முகமூடி என்று எல்லோரும் நடக்கிறார்கள்.

:)))))

இது பழைய பிரச்சினை, விட்டுத்தள்ளுங்கள்.

ரவி said...

குழலியண்ணாத்தே.

அன்றைக்கு நம்மை எல்லாம் பிரித்தாள அவர்(ன்) பயன்படுத்தியது அந்த டேர்ம்ஸ். இன்றைக்கு அவனுமில்லை. (நேற்று ஒரு நாள் மட்டும் பக்கம் பக்கமாக கமெண்டினான் பாவம்)

எல்லோரையும் ஒருவகையில் பயன்படுத்தியுள்ளான். துளசியக்காவுக்கு டோண்டு பெயரில் இருந்தே மடலனுப்பினான், அவரும் ஏமாந்தார். அதன் மூலம் எவ்வளவு மன உளைச்சல் டோண்டுவுக்கு ? துளசியக்காவை அல்லக்கை நொள்ளக்கை என்றா சொல்லிவிடமுடியும் ?

இல்லாத என்னுடைய அலுவலக முகவரியில் இருந்து டோண்டுவை அடிக்கவா என்று அவனுக்கே மடல் அனுப்புவது போலவும், அவனுக்கு க்ரெடிட் கார்டு தகவல் அனுப்புவது போலவும் உருவாக்கினான். அதை தரன் முகமூதி உட்பட எல்லோரும் இணைப்பு கொடுத்து சொறிந்துகொண்டார்கள். நான் நொள்ளக்கையா ?

என்னுடைய குடும்பத்தை பற்றி வெளிப்படையாக எழுதிய விடாது கருப்பு தளத்தை அதன் பிறகு படித்து பெரியாரை தெரிந்துகொண்டதாகவும், அவன் தன்னுடைய நன்பன், ஆனால் அவன் போலி டோண்டா என்று தெரியாது, என்று சொல்லிய சிங்கப்பூர் அசிங்கம், என்னிடம் சேட்டில் பேசி, பஞ்சாயத்து செய்து, என்னுடைய ஸ்டேட் கவுண்டர் பாஸ்வேர்டை வாங்கி போலி டோண்டு மூர்த்தியிடம் கொடுத்தது. அந்த நொள்ளக்கையை தண்டிக்கமுடியவில்லை.

மிடில் ஈஸ்டில் கட்டிட வேலை செய்யும் கிழிஞ்சவூர் குப்பைவண்டி இருந்து என்னுடைய பதிவுகளை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அதில் ஆபாச தகவல்கள் சேர்த்து, அனானிகள் முன்னேற்ற கழக பதிவில் வெளியிட்டது. அந்த உண்மைகளை தெரியாமல் இந்த யுவகிருஷ்னா சென்று படம் எடுத்துக்கொண்டதை இன்றைக்கு சமயம் வரும்போது பயன்படுத்துகிறது சிங்கப்பூர் அசிங்கம்.

இன்றைக்கும் நான் சொன்னது சொன்னது தான். இவைகளை நான் நேரில் பார்க்கும்போது நடக்கவேண்டியது நடக்கும். அதன் பிறகுதான் காவல்நிலையம். இதில் புதிய அடிஷன் பெங்களூர் பெருந்தகை.

SurveySan said...

வழ வழா கொழ கொழாவா இருக்கே.

ஆனா, உ.த பதிவை படிச்சா, சந்தேகம் வரத்தான் செய்யுது.

எல்லாரும் நல்லா இருங்க.

ஆனா ஒண்ணு, பல நாள் திருடன் ஒரு நாள் ஆப்டுக்குவான். அதுல சந்தேகமே வோணாம் ;)

குழலி / Kuzhali said...

//துளசியக்காவை அல்லக்கை நொள்ளக்கை என்றா சொல்லிவிடமுடியும் ?
//
Ravi no more arguments, ஒன்று சொல்லிக்கறேன், உண்மைதமிழன் தனக்காக மட்டும் சைபர் கிரைமிற்கு தன்னோட வேலைகளையெல்லாம் போட்டுவிட்டு தனக்காம மட்டும் அவர் நடையாக நடக்கலை, உனக்காகவும், எனக்காகவும் மற்றும் பலருக்காகவும் தான் நடந்தார், அவரில்லையென்றால் இந்த பிரச்சினை முடிந்தே இருக்காது... அவர்கள் பிரச்சினை அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும், எவனெவன் எங்கெங்கே போய் யார் யாரை சொறிகிறானென்று எவனுக்கும் தெரியாது... நீ விடு...

மணிகண்டன் said...

me the 50th

க. தங்கமணி பிரபு said...

இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

http://www.srilankacampaign.org/form.htm



அல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htm



என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
அப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்!! நன்றி!!

அஹோரி said...

கேள்வி - பதில் பாணியே மக்களை குழப்பறதுக்கு தானா ?

கிருஷ்ண மூர்த்தி S said...

ஆக, இந்தப் பிரச்சினையில், என்ன பாடம் கற்றுக்கொண்டோம் என்று பார்ப்பதைவிட, வம்பு வளர்வதில் தான் எல்லோருமே பரபரப்புச் செய்தியை எதிர்பார்ப்பது போல் இருக்கிறது, இல்லையா திரு. ரவி?

அல்லது இங்கே சைபர் சட்டங்கள் சைபராகத் தான் இருக்கிறது என்கிறபோது, செய்யக்கூடியது இதுதான் என்று எல்லோரும் பேசிவைத்துக் கொண்டு விளையாட்டைத் திரும்ப ஆட ஆரம்பித்திருக்கிறீர்களோ?

ஒண்ணுமே புரியல ஒலகத்துல..
என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது!

சந்திரபாபு இல்லை, நான் தான் பின்னால் பாடிக் கொண்டிருப்பது:-))

Sanjai Gandhi said...

// செந்தழல் ரவி said...

அன்புள்ள எழவு டாட்காம் ? எவ்வளவு சீரியசாக ஒரு பதிவை போட்டுவிட்டு, பின்னூட்டங்களை எதிர்பார்த்து காத்திருந்தால், முதல் ஆளாக நீர் தானா வரவேண்டும்.

என்னமோ போடா மாதவா.//

:)))))))))))))))))))))

இப்டி எல்லாம் சொல்லிட்டா மட்டும் நீ தான் அதோட ஓனர்னு தெரியாதா மாமா? :))

Sanjai Gandhi said...

//எழவு வீட்டிலும் வந்து சுண்டல் விற்பீர்கள் போலிருக்கிறதே ?//

யோவ்.. என்னய்யா இது ஒப்பாரி? எப்போ பார்த்தாலும் எழவு வீடு எழவு வீடுன்னு.. நீங்களாம் அடிக்கிற லூட்டியப் பார்த்தா கலக்கப் போவது யாரு மாதிரி இருக்கு.. இங்க நாங்களும் ஒப்பாரி வைக்கனுமா? உலவு, மிக்ஸ் எல்லாம் வாங்கப்பா.. நாம கும்மி அடிக்கலாம்.. :))

நாமக்கல் சிபி said...

//// செந்தழல் ரவி said...

அன்புள்ள எழவு டாட்காம் ? எவ்வளவு சீரியசாக ஒரு பதிவை போட்டுவிட்டு, பின்னூட்டங்களை எதிர்பார்த்து காத்திருந்தால், முதல் ஆளாக நீர் தானா வரவேண்டும்.

என்னமோ போடா மாதவா.//

:)))))))))))))))))))))

இப்டி எல்லாம் சொல்லிட்டா மட்டும் நீ தான் அதோட ஓனர்னு தெரியாதா மாமா? :))//

ippadi oru matter irukka?

Ravi Sollave illai partheengala