சர்வேசன் வைக்கும் நச் கதைப்போட்டியில் களத்தில் குதித்துவிட்டேன். 20 டாலராமே ? சொக்கா சொக்கா ங்கொக்கா மக்கா, எனக்கே பரிசு எனக்கே பரிசு என்று துள்ளிக்கொண்டிருக்கேன்.
இந்த ராமச்சந்திரன் உஷா, பினாத்தல் சுரேஷ், ஷைலஜா, முகிலன், பாப்பு, குகன், நிலா ரசிகன், நானானி, விதூஷ், நந்தா, அரவிந்தன், டி வி ஆர், கிஷோர், சதங்கா, கோபி, ராமலஷ்மி இவங்க எல்லாம் போட்டி போடலைன்னா நான் தான் ஜெயிச்சிருப்பேன். என்ன செய்ய, அவங்களும் போட்டி போட்டுட்டாங்க. சரி. லெட்ஸ் கவுண்ட் மை டேய்ஸ்.
மக்கள்ஸின் கதைகளை நான் விமர்சனம் செய்தபோது டென்ஷனானவர்கள் அடியேனின் கதையை இங்கே வாசித்து கடுப்பாகவும், டென்ஷனாகவும், திட்டவும்.
இதுவரை வந்த 'நச்' கதைகள்:
1. நெல்லி மரம் - சதங்கா (Sathanga)
2. அசைன்மென்ட் - கிஷோர்
3. ராஸ்கல்ல் - ராம்குமார் அமுதன்
4. உதவி - ஷைலஜா
5. உயிரின் உயிரே - R. Gopi
6. தொழில் - ராமலக்ஷ்மி
7. recession ஐயா recession - ramachandranusha(உஷா)
8. வைதேகி காத்திருப்பாள் - T.V.Radhakrishnan
9. நெஞ்சு பொறுக்குதில்லையே - ஷைலஜா
10. திருப்பம் - சின்ன அம்மிணி
11. வல்லவனுக்கு வல்லவன் - பெயர் சொல்ல விருப்பமில்லை
12. அப்பா சொன்ன நரிக்கதை - நிலா ரசிகன்
13. ஆவணி பௌர்ணமி - நானானி
14. நொடிப் பொழுதில் - Pappu
15. ஆல்ப்ஸ் கொ(ம)லைக் காற்று வந்து - முகிலன்
16. ஜில்லுனு ஒரு காதல் - Vidhoosh
17. சதிராடும் மேகங்கள் - அரவிந்தன்
18. ஆதவன் - நான் ஆதவன்
19. இக்கணம் இக்கதை - Nundhaa
20. யாரோ ஒருத்தி - குகன்
21. செவப்புத் தோல் - ஈ.ரா
22. படுக்கை - பினாத்தல் சுரேஷ்
கலந்துகொண்டவர்கள் எல்லாருக்கும் வாழ்த்துக்கள், இனி கலக்கப்போறவங்களுக்கும்.
2 comments:
உங்க கதை நல்லாத்தான் இருக்கு. வெற்றி பெற வாழ்த்துகள்!
//லெட்ஸ் கவுண்ட் மை டேய்ஸ்//
என்ன இப்படி ராவா சொல்லி பயமுறுத்துறீங்க????
வெற்றிக்கதையான என் கதை உங்களோட லிஸ்ட்ல இல்லை :)- சோ, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
Post a Comment