Tuesday, January 02, 2007
குடகுமலையில் கொலைவெறி அணி
உருப்புடியா எதுவும் எழுதமாட்டானுங்க...மொக்கையா ஏதாவது போட்டோவை போடுவானுங்க...போறேன்னுவானுங்க...திரும்ப வந்து நிப்பானுங்க...வெட்டித்தனமா பேசுவானுங்க...அடுத்தவன் என்ன செய்யறான் அப்படின்னு எரிச்சல்பட்டே பாதி நேரத்தை போக்கிருவானுங்க..ஜல்லியிலே பொழுதை ஓட்டுவானுங்க...ஒரு மட்டு மரியாதை இல்லாம போயிரும்....உள்ளார ஒன்னுமில்லைன்னாலும் பெருசா தலைப்பு வெப்பானுங்க...
இது தான் எங்க ஆபீஸ்ல இருக்க தமிழர் அணியோட வேலை...மின்மடல்ல ரொம்ப கலாய்க்கிறாங்க...சமீபத்தில் குடகுமலைக்கு குழுவா போனபோது எடுத்த படம். அதை ஒரு ஆண்ட்டி நியூ இயர் க்ரிட்டிங்ஸு ஆக்கி அனுச்சது. நான் அதை இங்கே போட்டுட்டேன். சதாம், மூஸ்லிம், குளறுபடிகள், செங்கமலம் சிரிக்குது, புத்தாண்டு, மேரீனா, கிளமோர் பின்னவீனத்துவ தாக்குதல், பெண்ணியம், ஆணியம், அரை/முக்கா ப்ளேடு, வாலிபர், பாக்தாத், கரித்துண்டு என்று சீரியஸா எழுதிவரும் பதிவர்கள் தொடர்ந்து கண்டினியூ செய்யுங்க...நான் ஒரு ஓரமா நின்னு வேடிக்கை பாத்துக்கறேன். இரும்படிக்கற எடத்துல ஈக்கு என்ன வேலை ?
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
போட்டோவுலஔள்ளாது தமிழ் பிகரு மாதிரி தெரியலையே?.
ஒரே ஒரு மலையாள பிகர் உண்டிங்கே, அது நடுவில் நிற்குது பாரங்கே !!!
பஞ்சாபும் அஸ்ஸாமும் ஒரிஸாவும் ஆந்திராவும் கர்நாடகமும் கொணர்ந்த பிகர்கள் இணைந்த கூட்டத்தில் ஒக்கே ஒக்க பைந்தமிழ் பிகர் இல்லாதது இதயத்தை துளைத்து எடுக்கிறது என் செல்வமே !!!
இந்த கேள்விக்கணையை தொடுத்த சுலாபுலாகி யார்
அது அவுஸ்திரேலிய சிங்கமா, சிங்கப்பூர் தங்கமா என்று கேளுக்களேன் நன்பரே ? அதென்ன சுலாபுலாகி ?
//இது தான் எங்க ஆபீஸ்ல இருக்க தமிழர் அணியோட வேலை.//
தமிழர் அணின்னு சொன்னேங்களே அதான்ொரு நப்பாசையில கேட்டேன்
நாஞ்சொன்னது ஆம்பிளை தமிழர் அணி. ஒரே ஒரு தமிழ் பிகரை போட்டோவில் சேர்த்திருந்தால் - அந்த கொடுமையை என் வாயால எப்படி சொல்வது செல்வமே ?
* அது எப்படி எல்லா அலுவலகத்திலும் படு கேவலமான அட்டுகளை தேடிப்பிடித்து பணியில் சேர்க்கிறார்கள், எங்கள் அலுவலக கொடுமை உங்கள் அலுவலகத்திலும் நடக்கிறது போல.
00971503433854
நான் "தல" இல்லிங்ணா!!
குடகுமலை காட்டில் ஒரு பாட்டு கேக்குதா என் பைங்க்கிளி..
எதோ மனசுதான்...
அதுக்கு அப்புறம் தெரியல..நீயே பாடிக்கோ
இதுல நீங்க எங்க இருக்கீங்கனு கண்டுபிடிச்சா பரிசு எதுவும் கிடையாதா? ;)
அனானி இவ்வளவு ஆம்பிள்ளைங்க இருக்காங்க அதைவிட்டுட்டு பொண்ணுங்களப் பத்தி மட்டும் பேசுறீங்க ஒத்த வழிதான் உங்கள் வழியோ?.
அஸ்க்கு புஸ்க்கு...அதெல்லாம் முடியாது. சரி எங்க கம்பேனினி பிகருவள பாத்து எந்த கவுஜயும் தோனலியா ?
//கவுஜயும் தோனலியா//
ஜீன்ஸ் போட்ட பிகரே..
ஜீன்ஸ் போட்ட பிகரே...(ஒரு வரிக்கு கீழே இன்னொரு வரி)
நீ அழகுலதான் டாப்பு டக்கரே...
Post a Comment