ஓசை செல்லா பட்டம் கொடுத்துட்டாரு...எனக்கு இது அதிகம் தான்...இருந்தாலும் அவர் போனவருஷத்து படத்தை போட்டுட்டாரு...இனிமே பட்டம் கொடுக்கறவங்க இந்த போட்டோவை எடுத்துக்கோங்க சரியா ( டேய் டேய் இது உனக்கே ஓவரா தெரியல...இப்படி ஒரு விளம்பரமா ? சரி சரி போய் தொலை )
8 comments:
போட்டோவை க்ளிக் செய்தால் கூலிப்படையினரிடம் கொடுக்க தெளிவான படம் கிடைக்கும் !!!
டேய் ..உன் மூஞ்சிக்கி அந்த படமே அதிகம்..!
ரெட் பனியன் போட்ட ரெட்ஃபயரே!
என்ன ரவி... லேப்டாப்புக்கு அட்வர்டைஸ்மண்ட்டா?
ஏதாவது நல்ல அமெளண்டா இருந்தா சொல்லுங்க.. நானும் கொஞ்சம் சம்பாதிச்சிக்கிறேன்...
அட நீங்கவேற ஜி...இப்போல்லாம் கல்லூரியிலே லேப்பு தாங்....என்னோட தங்கச்சி காலேஜில லேப்புலதான் அவுக ப்ராக்டிக்கல் செய்யுறது !!! பாருங்க நாடுபோற போக்கை !!!
//என்னோட தங்கச்சி காலேஜில லேப்புலதான் அவுக ப்ராக்டிக்கல் செய்யுறது !!! //
என்னது காலேஜுலேவா... நான் கம்பெனில சேந்து ரெண்டரை வருசம் கழிச்சுத்தான் லேப் டாப்பையே கைல தொட்டேன்....
இந்தியா ஒளிர்கிறது...
அட நீங்க அந்த கொடுமையை வேற கம்பேர் செய்யுறீங்களா ? நான் பி.எஸ்.ஸி கம்பூட்டர் சயின்ஸ் முடித்து வெளியே வந்து இரண்டு ஆண்டுக்கு பிறகு தான் மவுஸையே ( மவுல்ஸ் அல்ல) தொட்டேன்...
இந்தப்படம் தான் செந்தழல் வீராச்சாமியையும், இம்சை ரவியையும் உருவாக்க உதவியது :-)
Post a Comment