பதினைஞ்சு வருசம் முன்னால நெய்வேலி மந்தாரக்குப்பம் போலீஸு ஸ்டேஷன்ல எடுத்த படம்லே !!! கீழால உக்காந்திருக்க மூனுவேருல இடப்பக்கம் உக்காந்திருக்காரு பாருவே !!! பயலுக்கு அம்புட்டு தில்லு எங்கேருந்து வருது தெரியுதாலே !!! நாங்கல்லாம் போலீஸு ஸ்டேஷன்ல மீன் வறுத்து தின்ன ஆளு தெரியுமாவே !!!! டரியல ஆவாதலே...
6 comments:
சுத்தி நிக்குறது எல்லாம் ஆரு தெரியுதாலே !! ஸ்காட்லாண்டு போலீஸுக்கு அடுத்ததா பயங்கரமா திருடனப்புடிக்கற தமிழ்நாட்டு போலீஸு தாம்லே !!!!
ரவி,
உங்க ஊரு நெய்வேலி மந்தாரக்குப்பமா ?
மந்தாரக்குப்பத்தில் அப்பா வேலை செய்ததால் நெய்வேலியில் குடும்பம் இருந்தோம்...இப்போது 30 ஆவது ப்ளாக் என்று அழைக்கப்படும் திடீர் குப்பத்தில் இருந்தோம்....நெய்வேலி பற்றி நான் எழுதிய பதிவு பாருங்க...
அப்பாவுக்கு வாழ்த்துக்கள் ! சீக்கரமே நீங்கள் திருமணம் முடித்து அவரை தாத்தா ஆக்குங்கள் !
:)
பதக்கம் வந்து சேந்துதா?
இன்னும் ஏத்தலியே?
கம்ப்ளெயிண்ட் பண்ணனுமா நைனாகிட்ட?
போலீஸ்காரர் பையன் திருடன் என்று சொல்வது சரிதானோ????
அட கோவிச்சிக்காதீக அப்பு. நீங்க எங்க அம்புட்டு பேர் மனதையும் திருடியதைச் சொன்னேன் :)
Post a Comment