Monday, January 29, 2007

ஜப்பானில் சூப்பர்ஸ்டார்....

சூப்பர்ஸ்டார் என்ற மாய சக்தி இப்போ ஜப்பானை ஆட்டிப்படைக்குதுங்க...சந்திரமுகி ரூபத்துல...படங்களை மட்டும் வெளியிட்டு நான் அப்பீட் ஆகுறேன்...



இவங்க எல்லாரும் அருணாச்சலம் ரசிகர்கள்...புடவை சுரிதார்னு கலக்கறாங்க பாருங்க...


சூப்பர்ஸ்டார் கொடி, தோரணம் விக்கறதுக்கு தனி கடையை பாருங்க சாமி....

சந்திரமுகி ஓடும் தியேட்டர்...என்னவொரு ஜூபிலேஷன்...!!!!



ஆட்டோவோட / சூப்பர்ஸ்டார் கொடியோட ரசிகர்கள்....இதுதான் ரஜினி என்னும் மனிதனுக்கு இருக்கும் மாய சக்தி...காசு கொடுத்து சேர்த்த கூட்டமா இது...

லேய் போதும் போதும் உன்னோட தல' புராணம்..கிளம்பு காத்துவரட்டும்...........

மேல்விவரத்துக்கு கொலைவெறியோடு இங்கே அமுக்குங்க...

11 comments:

Anonymous said...

http://64.233.179.104/translate_c?u=http%3A%2F%2Fwww.rajini.jp%2F&langpair=ja%7Cen&hl=en&ie=UTF8

மேலேயுள்ளது மொழிபெயர்க்கப்பட்டது.

இப்படி மொட்டையா ஜப்பானிய மொழி யாருக்கு புரியும்.

மங்கை said...

அங்கேயும் இந்த படப் பேரோட புடவ ஃபேஷன் இருக்கா...

Anonymous said...

கடைசி போட்டோவுல வலது பக்கத்துல உக்காந்து இருப்பவரின் கையால் காட்டும் சைகையை கவனிக்கவும்

Anonymous said...

செந்தழல் அன்னே சூப்பரண்ணே.. நல்லாஇருகீங்களா?

ரவி said...

அது நான் கவனித்தேன்...ஆனால் அது 'அந்த' சிம்பல் இல்லைங்கோ..ஜப்பான்ல நாம செய்யுறதை இண்வர்ட் செய்து தான் செய்வானுங்க...:)))

ரவி said...

வாங்க கோவை ரவி. மொதல் மொறை நம்ம வீட்டுக்கு வந்திருக்கேள்..நன்னாருக்கேளா நீர் ?

கதிர் said...

அப்ப சிவாஜி பிச்சிக்கும்னு சொல்லுங்க!

லொடுக்கு said...

3月、大阪シネフェスタさよなら上映で
タミル映画の2大俳優「ラジニ&カマル」
両者代表作上映決定!

Anonymous said...

3月、大阪シネフェスタさよなら上映で
タミル映画の2大俳優「ラジニ&カマル」
両者代表作上映決定!

இதுக்கு meaning இதானே?..
March, Osaka [shinehuesuta] good bye with
screening
Tamil movie2Large actor “[rajini] & [kamaru]”
Both representative work screening decision!

Anonymous said...

இதப் பார்த்தீகளா?

http://www.varalaaru.com/default.asp?articleid=419

நன்றி
கமல்
www.varalaaru.com

Anonymous said...

வேலில போற ஓணான எடுத்து
வேட்டிக்குள்ள விடுறீங்க. அப்புறமா
குத்துதே குடையுதேன்னு கத்துறீங்க.

எம்.ஜி.ஆரால பட்ட பாடு போதாதா?