Sunday, April 29, 2007

குட்டி வாண்டுகளுக்கான போட்டி

குட்டி வாண்டுகளுக்கான போட்டி

http://surveysan.blogspot.com/2007/04/blog-post_29.html


அடுத்ததா ஒரு புகைப்படப் போட்டி வெக்கரதுக்கு முன்னாடி, அனைவரின் வீட்டிலிருக்கும் குட்டீஸ்க்கு ஒரு போட்டி வச்சா என்னான்னு தோணிச்சு.

( புகைப்படப் போட்டிக்கு, போன முறை த.வெ.உ'வ ரூல்ல கொண்டு வந்த மாதிரி, இந்த முறை என்ன கொண்டுவரலாம்னும் ஐடியாஸ் வரவேற்க்கப்படுகின்றன. எல்லோருக்கும் சுலபமாக கிடைக்கக் கூடிய பொருளா இருக்கணும். நெட்ல சுட்டு குடுக்க முடியாத அளவுக்கு ஒரு ட்ரிக்கி படமா எடுக்கவும் சொல்லணும் :) ).

சரி, அத அப்பறம் பாக்கலாம். அதுக்கு முன்னாடி, அனைவரின் வீட்டில் இருக்கும் குட்டீஸ்களுக்கு ஒரு போட்டி வெக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.

http://surveysan.blogspot.com/2007/04/blog-post_29.html


No Aaaattam Here !!!


#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

45 comments:

Anonymous said...

இங்கே அமுக வாண்டுகள் பிரிவு கும்மி அடிக்கலாமா?

Anonymous said...

ரவி மாமா!

அவன் என்னை கிள்ளுறான்.

Anonymous said...

டேய் என் பல்பத்தை கொடுடா

Anonymous said...

பென்சிலால் உன் கண்ணை குத்திடுவேன்

Anonymous said...

உன் பேச்சி கா

லக்கிலுக் said...

Excuse me, இங்கே என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கலாமா?

Anonymous said...

இப்பதிவை வாழ்த்தி வரவேற்கிறோம்

- செந்தழலார் கொலைப்படை (மழலையர் பிரிவு)

Anonymous said...

சூப்பர் ரவி மாமா. நாங்கல்லாம் ஒண்ணா சேர்ந்து இந்த பதிவுல "கொருக்கலிக்கா, முந்திரிக்கா நெறைய நெறைய கொண்டுவா" வெளையாட போறோம்.

Anonymous said...

அமுகவினர் இன்னைக்கு கொஞ்சம் டல்லா இருக்காங்களா?

Anonymous said...

//Anonymous said...
உன் பேச்சி கா
//

உன் பேச்சி பழம்

Anonymous said...

எச்சை வுட்டேன்

Anonymous said...

ஹே வாங்கடா நாமள்லாம் அலெக்ஸ்பாய் வெளையாடலாம்

Anonymous said...

ரவி மாமா சுட்டி டிவி பாத்தீங்களா?

லக்கிலுக் said...

//Anonymous said...
ரவி மாமா சுட்டி டிவி பாத்தீங்களா?
//

அது "குட்டி டிவி" ஆக இருந்திருந்தால் ரவிமாமா பாத்திருப்பார் :-))))

Anonymous said...

இதில் கூட கும்மியா ? அந்த சர்வேசன் பதிவுக்கு போயி அடிக்கலாம் வாங்க.

Anonymous said...

ஏண்டா ராகவா., ஏழாப்பு படிக்கும்போதே எனக்கு லவ் லெட்டர் தர்றியே ? யார்டா சொல்லிக்குடுத்தா இதை எல்லாம் ?

மிஸ் மிஸ், எங்க டோண்டு மாமா தான் இதை சொல்லிக்குடுத்தார்.

Anonymous said...

ரவி அங்கிள்,
ஐஸ்கிரீம் வாங்கித் தாங்க!

Anonymous said...

//பென்சிலால் உன் கண்ணை குத்திடுவேன்//

நான் துப்பாக்கி கொந்துவந்து சுத்துதுவேன்!

இரு இரு எங்கப்பாகிட்ட சொல்றேன்!

Anonymous said...

மொட்டையும் மொட்டையும் சேந்துக்குச்சாம்...
முருங்க மரத்துல ஏறிக்குச்சாம்..
கட்டெறும்பு கடிச்சதாம்..
வால் வூல்ன்னு கத்துச்சாம்..

மொட்டைப் பையன்

Anonymous said...

//ஏண்டா ராகவா., ஏழாப்பு படிக்கும்போதே எனக்கு லவ் லெட்டர் தர்றியே ? யார்டா சொல்லிக்குடுத்தா இதை எல்லாம் ?
//

டீச்சர், அது அவன் எழுதினது இல்லை.
நான் எழுதினது. உங்ககிட்ட குடுக்கச் சொல்லி அவன்கிட்ட குடுத்தனுப்பினேன்.

அவன் எழுதினதாச் சொல்லி குடுத்துட்டானா?

பாருங்க அவன் மண்டைய உடைக்கிறேன்!

Anonymous said...

அங்கிள்,
இங்கே பாருங்அ இங்கன ஒருத்தன் கெட்ட புஸ்தகம் வெச்சிகிட்டு இருக்கான்.

படிக்க கேட்டா தர மாட்டேங்குறான்!

Anonymous said...

இங்க யாருமே அடங்க மாட்டேங்குறாங்க!

Anonymous said...

டீச்சர்,
நீங்களாச்சும் சொல்லுங்க..
காந்தி செத்துட்டாரா?

Anonymous said...

//லக்கிலுக் said...
Excuse me, இங்கே என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கலாமா?//

பைத்தியம்.. இங்க யாரும் நடக்கல. எல்லாம் உக்காந்திருக்கோம்..

Anonymous said...

ஆஹா

கெளம்பிட்டாங்கய்யா கெளம்பிட்டாங்கிய்யா !!!

Anonymous said...

இல்லை இல்லை

இங்க எல்லாரும் தூங்கறோம்

Anonymous said...

/////ஏண்டா ராகவா., ஏழாப்பு படிக்கும்போதே எனக்கு லவ் லெட்டர் தர்றியே ? யார்டா சொல்லிக்குடுத்தா இதை எல்லாம் ?
//

டீச்சர், அது அவன் எழுதினது இல்லை.
நான் எழுதினது. உங்ககிட்ட குடுக்கச் சொல்லி அவன்கிட்ட குடுத்தனுப்பினேன்.

அவன் எழுதினதாச் சொல்லி குடுத்துட்டானா?

பாருங்க அவன் மண்டைய உடைக்கிறேன்! ///

ஓ நீதானா அது. பேரை சொல்லாம எண்ணடா கடைசியில மூஞ்சைய மறைக்கற ? திரும்பி திரும்பி பாக்கற ? என்ன பெரிய சூரியன்னு நினைப்பா ? டி.பி.ஆர். ஜோ தானே நீனு..போனவாரம் தான் சர்ச்சுல பக்கத்துல இருந்த +2 பொண்ணுக்கு லவ் லட்டெர் குடுத்தேன்னு ஏஞ்சல் மிஸ் சொன்னாங்க. இப்ப எனக்கே கொடுத்துட்டியா

Anonymous said...

//இங்க எல்லாரும் தூங்கறோம்
//

ஆமா! எல்லாரும் தூங்கறோம். வெளாட்டு பீரியட்ல வெளாடுவோம்@

Anonymous said...

//ஓ நீதானா அது. பேரை சொல்லாம எண்ணடா கடைசியில மூஞ்சைய மறைக்கற ? திரும்பி திரும்பி பாக்கற ? என்ன பெரிய சூரியன்னு நினைப்பா ? டி.பி.ஆர். ஜோ தானே நீனு..போனவாரம் தான் சர்ச்சுல பக்கத்துல இருந்த +2 பொண்ணுக்கு லவ் லட்டெர் குடுத்தேன்னு ஏஞ்சல் மிஸ் சொன்னாங்க. இப்ப எனக்கே கொடுத்துட்டியா
//

அடப் பாவமே! அவரு இல்லைங்க நான். பாவம் அவரை விட்டுடுங்க!

Anonymous said...

//நீங்களாச்சும் சொல்லுங்க..
காந்தி செத்துட்டாரா? //

எடுபட்ட பயலே! நான் இன்னும் உயிரோடத்தாண்டா இருக்கேன்!

வெளங்காதவனே!

லக்கிலுக் said...

//பானு டீச்சர் said... //

பேரே கவர்ச்சியா இருக்கே? :-))))

Anonymous said...

//பேரே கவர்ச்சியா இருக்கே?//

டீச்சர்,

இந்த லக்கி லுக் ஒரு பேட் பாய்! அவனை நம்பாதீங்க!

உங்கள் நண்பன்(சரா) said...

ரவி, சின்னக் குழந்தைகளுக்கும் கும்மி அடிக்கப் பழக்கிட்டியே!

//செந்தழலார் கொலைப்படை (மழலையர் பிரிவு)//

:)))))

அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

டீச்சர், லக்கி என் சடைய பிடிச்சு இழுக்குறான் :(

Ayyanar Viswanath said...

சிரிப்ப அடக்க முடியலிங்க :))

யாருங்க இவிங்கலாம்..இப்படி கொல வெறியோட திரியுறாங்க

Anonymous said...

வாங்க சரா / அய்யனார்.

:)))))))))))))))))))))))))))

Anonymous said...

//அய்யனார் said...
சிரிப்ப அடக்க முடியலிங்க :))

யாருங்க இவிங்கலாம்..இப்படி கொல வெறியோட திரியுறாங்க//

டீச்சர்.. இவன் என்னைப்பாத்து சிரிக்கறான்.

உங்கள் நண்பன்(சரா) said...

//செந்தழல் ரவி said...
வாங்க சரா / அய்யனார்.

//

யோவ் ரவி! நானும் நண்பர் அய்யனாரும் வந்தா , அப்படித்தான் ஒரே பின்னூட்டத்தில் வரவேற்பியா? தனித்தனியா வரவேற்க வேண்டாமா? இதைக் கேள்வி கேட்க ஆளே இல்லையா ?
(அமுக கவனிக்க!!)

அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

//யாருங்க இவிங்கலாம்..இப்படி கொல வெறியோட திரியுறாங்க//

தம்பி இங்கெல்லாம் நீ வரப்படாது! இது ரத்த பூமி! போ , போய் குருவி ரொட்டியும், குச்சி மிட்டாயும் வாங்கி சாப்டு!

Anonymous said...

//டீச்சர்.. இவன் என்னைப்பாத்து சிரிக்கறான்//

நீ மட்டும் டீச்சரப் பாத்து சிரிக்கலாமா?

Anonymous said...

40 முடிஞ்சது! அடுத்த அசைன்மெண்ட் எங்கே? மடிப்பாக்கத்திலா? இல்லை மாடிக்குப் பக்கத்திலா?

Anonymous said...

//நடிகை காந்திமதி said...
//நீங்களாச்சும் சொல்லுங்க..
காந்தி செத்துட்டாரா? //

எடுபட்ட பயலே! நான் இன்னும் உயிரோடத்தாண்டா இருக்கேன்!

வெளங்காதவனே!//

:))))))))))))

என்க்கு ரொம்ப்ப சந்தோஷமா இருக்கு

Anonymous said...

கத்திச்சண்டை போடாமலே
பாடங்களை படிக்காமலே
தாஸ்.. தாஸ்.. சின்னப்பதாஸ்.. தாஸ்..

பாஸ்..பாஸ்.. நீ இப்போ பாஸ்..பாஸ்..

SurveySan said...

:)))))

வெளம்பரத்துக்கு டாங்க்ஸ் :)


அட்மிஷன் ஓப்பன் பண்ணி, ஒரு ஸ்டூடண்ட் தான் கெடச்சிருக்காங்க :)

Anonymous said...

ஏண்டாம்பி எங்காத்து கொழந்தையும் சேத்துப்பேளா