Friday, April 27, 2007

வத்தக்குழம்பு

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 1 கப்
பூண்டு - 16 பல்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
சுண்டவற்றல் - சிறிதளவு
கருப்பு வெல்லம் - சிறிதளவு
நல்ல எண்ணைய் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
மிளகு வற்றல் - 12
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு - சிறிதளவு
கறிவேப்பிலை - 2 ஆர்க்கு
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுந்து - 1/2 டீஸ்பூன்
புளி - சிறிய எலுமிச்சை அளவு


செய்முறை:


மேற்கூறிய அனைத்தையும் வாணலியில் நல்லெண்ணைய் விட்டு நன்கு வறுத்து சிறிது பூண்டு, வெங்காயம் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். புளியை வெந்நீரில் ஊறவைத்துக் கெட்டியாக கரைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் சிறிது நல்லெண்ணைய் விட்டு வெந்தயம், சின்ன வெங்காயம், பூண்டு, சுண்டவற்றல் போட்டு வதக்க வேண்டும். பொன்நிறமானவுடன் புளிக்கரைச்சல்,அரைத்த விழுது, உப்பு சேர்த்து கொதிக்கவிட வேண்டும். சிறிது கெட்டியான பின் கருப்பு வெல்லம், நல்லெண்ணைய் சேர்க்க வேண்டும். நன்கு கெட்டியான பின் இறக்க வேண்டும்.

Thanks Keetru.

http://www.keetru.com/recipes/veg/vathakozhambu.html#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

51 comments:

உங்கள் நண்பன் said...

லோடு வந்து எறங்கிடுச்சு!இன்னும் கான்ட்ராட்க்டர் ஐயாவை காணோம்!

அன்புடன்...
சரவணன்.

உங்கள் நண்பன் said...

//நல்லெண்ணைய் விட்டு நன்கு வறுத்து//

பின்ன கெட்ட எண்ணெய் விட்டா வறுப்பாங்க?

//நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்//

சத்தம் போட்டு அரைச்சா ஆகாதா?

//பொன்நிறமானவுடன் புளிக்கரைச்சல்///

அவ்வ்வ்....எங்க கெமிஸ்ட்ரி லேப்ல கூட வாத்தி இப்புடிச் சொல்லுக்குடுக்கலைப்பூ...


அன்புடன்...
சரவணன்.

செந்தழல் ரவி said...

சரா

கேள்பிரண்டோட ஐஸ் க்ரீம் சாப்பிட போனியே, என்ன சாப்பிட்ட...

வெண்ணிலாவா, ஸ்ஸ்ஸ்ட்ட்ராபெரியா ?

செந்தழல் ரவி said...

சரா

இதுல கூட பக்கு கண்டுபிடிக்கறயே !!! பெரிய ஆளுதாம்பா நீயு...!!!

Anonymous said...

நினைவே நின்றுவிடு
இல்லை எனை தின்றுவிடு
கனவே கலைந்துவிடு-இல்லை
நினைவை கலைத்துவிடு,

சந்தன நிறத்தவளை
சாம்பிராணி மணத்தவளை
வாழை குருத்தவளை
காணமுடியாத வாழ்க்கை.

நான் இன்னும் முழுக்கப்
படிக்காத இலக்கிய புத்தகம்
அவள் அள்ள குறையாத
அழகிய அட்சய பாத்திரம்

ஆண்மையைகட்டி இங்கு
நானும்-பெண்மையைகட்டி
அங்கு அவளும், நாங்கள்
நடத்தும் காதல் ராஜ்ஜியம்
கணக்குப் பார்த்தால்
எல்லாம் பூஜ்ஜியம்,

சிறிது கண்மூடினால்
சிரிக்கின்ற உனது முகம்
சிறிதளவும் குறையாமல்
நிலவுபோல அதுவரும்

வானத்து வெண்ணிலவே
இலக்கியத்து பெண்ணிலவே
உன் நினைவு தாக்குதடி
நிலைகுலைய வைக்குதடி.

வண்ணத்து பைங்கிளியே
என் எண்ணத்து பைந்தமிழே!
நிலவும் தேள்போல ஆனதடி,
என் நிழலும் உன்போல தோனுதடி

வெறுமையாய் என்காதல்சோலை
வெளி நாட்டில்தான் எனது வேலை
இப்படியே கழியுமோ வாழ்க்கை!
இது நித்தமும் வேதனை வேட்கை

- ராஜகுமாரன் (rrajku@yahoo.com)

உங்கள் நண்பன் said...

சாக்லேட் ஸ்லைஸ் -- ஹிம் கெரகம் தெரியாம ஆர்டர் பண்ணீட்டேன்! கப்புல வரும்னு பார்த்தா! ஒரு தட்டுல கொண்டுவந்து நீட்டீட்டான். ஐஸ்கிரீமை அதுவும் தட்டுல போட்டு சாப்பிட்ட எப்படி இருக்கும், நாய் பொழப்புத்தான் போ!

அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

வெள்ளையன் காலத்துல அயோத்திதாசரோட தமிழன், ரெட்டைமலை சீனிவாசனோட பறையன், தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தோட ஜஸ்டிஸ், பெரியார் வெளியிட்ட குடியரசு, அம்பேத்கரோட மூக்நாயக்- இதுவெல்லாம் சாதியழிப்பையும் சமூகநீதியையும் பேசினப்ப, ஆதிக்க சாதியாட்களோட பத்திரிகையெல்லாம் தேசம், விடுதலைன்னு பேசினது தற்செயலானதில்ல. ஆதிக்கம் செலுத்தவும் அதிகாரம் பண்ணவும் தொழில் நடத்தவும் வியாபாரம் செய்யவும் அவங்களுக்கு தேசமும் விடுதலையும் தேவையாயாயிருந்தது. நாங்க இருந்து நாட்டாமை பண்ணின இடத்துல இன்னொருத்தனாங்கிற கோபம்தான் அதுல பெரும்பாதி. இந்த கோபம் வெறுமனே அரசியல் அதிகாரத்துக்கான ஏக்கத்திலிருந்து மட்டுமே பிறக்கல. சமூகத்தை சாதியரீதியா ஒடுக்குற தொடர்ச்சி அறுபட்டுருமோங்கிற பயத்திலிருந்தும் வந்தது.

செந்தழல் ரவி said...

///சாக்லேட் ஸ்லைஸ் -- ஹிம் கெரகம் தெரியாம ஆர்டர் பண்ணீட்டேன்! கப்புல வரும்னு பார்த்தா! ஒரு தட்டுல கொண்டுவந்து நீட்டீட்டான். ஐஸ்கிரீமை அதுவும் தட்டுல போட்டு சாப்பிட்ட எப்படி இருக்கும், நாய் பொழப்புத்தான் போ!////

பில்லு குடுக்கறதுக்கு பதில் கடிச்சு வெச்சுட்டு வந்திடலயே !!! தட்டுல போட்டா என்ன, வழிச்சு திங்க வேண்டியது தானெ...

ஆங்...அங்கே நாம ரீஜண்டா வேற நடந்துக்கனும்...

நேரக்கொடுமைதான்...

Anonymous said...

ஆஹா!!!!! ஒன்னு கூடிட்டாய்ங்கையா! ஒன்னு கூடிட்டாய்ங்க!

Anonymous said...

Onnum puriyalai............vatha kozambukkum... chocolatukkum enna sambantham... illa vatha kozambukkum....kavithaikkum enna sambantham...mudiyala....

உங்கள் நண்பன் said...

//தட்டுல போட்டா என்ன, வழிச்சு திங்க வேண்டியது தானெ...
/

அதான் சொன்னேனே நாய் பொழப்புனு!

உங்கள் நண்பன் said...

//பதில் கடிச்சு வெச்சுட்டு வந்திடலயே !!! //

ஏன் கடிச்சிட்டு வந்து " மனிதக் கறி அப்படியே சாப்பிடுவது எப்படினு" உன் பதிவுக்கு உதவுமேனு பாக்குறியா? பிச்சிப்புடுவேன் பிச்சு!

செந்தழல் ரவி said...

அனானி,

நோ டெண்ஷன் ப்ளீஸ்...

இங்க அப்படித்தான்...

வத்தக்கொழம்பை பற்றி என்ன பெரிசா டிஸ்கஸ் பண்ண முடியும் ? வழிச்சு வழிச்சு திங்கறதையா ?

அதனால அதை விட்டுட்டு மற்ற வேலைகளுக்கு நடுவுல ( மற்ற வேலைகள்னா என்னா ? ஆபீஸ் வேலைன்னு நெனச்சுடாதீங்க, டெலகாம் பற்றி எழுதிக்கிட்டிருக்கேன் தமிழ்ல)

இங்க உள்ளாற வற்றவங்களை வெச்சு டான்ஸ் ஆடிக்கிட்டுருப்பம்.

இது தான் முதல் முதலில் ஒரு அ,மு.க பதிவரின் தன்னிலை விளக்கம்.

சரவனண் இன்னா சொல்றாருன்னு பார்ப்போம்.

உங்கள் நண்பன் said...

//சரவனண் இன்னா சொல்றாருன்னு பார்ப்போம்.
//
நாம சொல்லுறதுக்கு என்ன இருக்கு எல்லாம் மாயை! அனானி அண்ணன் எதுக்கு டென்சன் ஆகுறீங்க!
ரவிகிட்ட சொல்லி உங்களுக்கும் ஒரு
ப(பா)க்கெட் வத்தக்குழம்பு அனுப்பச் சொல்லவா?

Anonymous said...

சரி நான் ஆட்டைய இத்தோட முடிச்சுக்கிட்டு கிளம்புறேன். வணக்கம்...!!!

மிதக்கும் வெளி said...

என்னாச்சி?

புனித பிம்பம் said...

எல்லோரும் நல்லா இருங்க.

59.92.6.194 said...

இந்த ஐபியிலே ஒரு புள்ளியைக் காணோம்.

புள்ளியில்லாத ராஜா

புள்ளிராஜா said...

டேய் புள்ளி இருக்கு. கண்ணை செக் பண்ணு

சர்வர் சுந்தரம் said...

பேஷ் பேஷ் வத்தக்குழம்பு ரொம்ப நன்னா இருக்கு

சிந்து பைரவி சிவக்குமார் said...

என் தன் கைக்குட்டையை யார் எடுத்தது?
நீயா!!!! நீயா??

பாணபத்திர ஓனாண்டி said...

ஞான் ஒரு கானம் சிங்கவா

மகாபரத மணி said...

ஏன்?
........
தேவா!!
......

ஊருக்குப் புதுசு said...

23சி பஸ் மெரினா போகுமா

ஊருக்குப் பழசு said...

23C பெசண்ட் நகர் தான் போகும்

Anonymous said...

எனக்கு தெரிஞ்சு 12B அடையாறு பட்டினப்பாக்கம் போவும்.

Anonymous said...

சிங்கு சிங்கு டா மச்சி.

ஞாயிற்றுக்கிழமை said...

சண்டேன்னா ரெண்டு அது என்ன?

Anonymous said...

வெத்தலையில சுண்ணாம்பு அதிகமா போட்டா எப்படி இருக்கும் தெரியுமா செல்லம் ?

Anonymous said...

///Anonymous said...
வெத்தலையில சுண்ணாம்பு அதிகமா போட்டா எப்படி இருக்கும் தெரியுமா செல்லம் ?
///

வெள்ளையா இருக்கும், இதுக்கு இஸ்ரோ மாதவன் நாயரா வருவாரு !!

ரொனால்ட் ரீகன் said...

தாங்க்ஸ் அனானி. உங்க பேரு என்ன?

ஜீன்ஸ் பிரசாந்த் said...

என் படம் எல்லாம் ஏன் ஓட மாட்டேங்குது.

ராமராஜன் said...

பிரசாந்த் நாம ரெண்டு பேரும் ஒரு டபுள் ஹீரோ சப்ஜெக்ட் பண்ணலாமா

காராசேவு said...

ரீகன் அண்ணே,
என் பேரு மிகைல் கோர்பச்சேவ்.

சேரன் said...

அண்ணே என்னைய விட்றாதீங்கன்னே. நானும் உங்கள மாதிரியே ட்ரஸ் எல்லாம் வாங்கி பீரோவுல வெச்சிருக்கேன்னே...ப்ளீஸ்...

கிரகலட்சுமி said...

//ஜீன்ஸ் பிரசாந்த் said...
என் படம் எல்லாம் ஏன் ஓட மாட்டேங்குது.
//

மொதல்ல 50 கோடி ஜீவனாம்சம் குடு. உன்னைய வெச்சே நான் படம் பன்றேன்...குட்லக் ஹீரோயினையோ சினேஹாவையோ மறுபடி போடறேன்.

பிரசாந்த் said...

///மொதல்ல 50 கோடி ஜீவனாம்சம் குடு. உன்னைய வெச்சே நான் படம் பன்றேன்...குட்லக் ஹீரோயினையோ சினேஹாவையோ மறுபடி போடறேன். ////

அம்புட்டு காசு இருந்தா நான் ஏன் விஜய் டிவியிலயும், அசத்தப்போவது யாருலயும் வந்து உக்காந்து தேவுடு காத்துக்கிட்டிருந்து ஆயிரத்து முன்னூறு ரூபா சொச்சம் வாங்கிக்கினு போறேன்..

எங்கே எனது பின்னூட்டம் said...

டெஸ்ட் மெசேஜ்

நரி said...

உன் பின்னூட்டத்தை காக்கா தூக்கிட்டுப் போச்சு

சோழன் said...

நான் தான் 40

அக்கர ஆகாரம் said...

ஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி ?

Anonymous said...

//ஜீன்ஸ் பிரசாந்த் said...
என் படம் எல்லாம் ஏன் ஓட மாட்டேங்குது. //

அதான் நல்லா ஓடுதே-- தியேட்டரைவிட்டு

ராகுல் திராவிடன் said...

அடுத்த ஆட்டம் எப்போ?

ஜெயவர்த்தனே said...

இந்த வத்தக்குழம்பை நான் ரிக்கி பாண்டிங்க்குக்கு கொடுத்துடுறேன்.

ரோட்டுக்கடை said...

இரண்டு டபரா வத்தக்குழம்பு பார்சல்

உங்கள் நண்பன் said...

ஹிம் அப்புறம், வேற எங்க? அம்புட்டுத்தானா இன்னைக்கு?
(இருங்க எதுக்கும் தமிழ்மண முகப்பில் பார்ப்போம்!புதுசா என்ன குழம்புனு)

வாழாவெட்டி அனானி said...

தமிழ்மண முகப்பிலிருந்து போகும் முன் பின்னூட்ட எல்லையை தாண்டிய தழலாருக்கு ஒரு ஓஓஓஓஒ

22 வது பின்னூட்டம் said...

இதுல 21 பின்னூட்டம் நான் தான் போட்டேன்.

ஜெயசூர்யா said...

அதிவேக 50, என் ரிகார்டு பிரேக்

ஜெயசூர்யா said...

அதிவேக 50, என் ரிகார்டு பிரேக்

உங்கள் நண்பன் said...

ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் ஆரம்பிச்சாச்சு