Tuesday, June 17, 2008

அய்யா, என்னுடைய வலைப்பூவை பார்த்து ஆலோசனை வழங்குங்கள் - விஜய் (கோவை)

முக்காவாசி பதிவுல இது தான் இருக்கு...

தயவுசெய்து யாராவது ஆலோசனை வழங்குங்கள்...



ஆலோசனைக்கு ஆலோசனை வழங்கும் குழு,
அடுக்குமாடிஆலோசகர் தெரு,
அய்யப்பந்தாங்கல்...

12 comments:

துளசி கோபால் said...

இப்பத்தான் வழங்கிட்டு வந்தேன்:-)

வால்பையன் said...

என்னங்க இது அட்ரஸ் மாறியிருக்கு,
ஹெட் ஆபிஸ் பெங்களூர்ன்னு சொன்னாங்க

வால்பையன்

Anonymous said...

innaiku nan mounaviratham

தமிழன்-கறுப்பி... said...

அண்ணே நல்லா இருக்கிங்களா...

கோவை விஜய் said...

அன்புக்கு நன்றி ஐயா
-விஜய்
கோவை

ரவி said...

நீங்க வழங்கிட்டீங்களா டீச்சர் ? நான் இன்னும் வழங்கலை :)

ரவி said...

என்ன வாலு ???

ரவி said...

நல்லா இருக்கேன் தமிழன்...

ரவி said...

விஜய், நீங்களே வந்துட்டீங்களா ?

என்ன பன்றீங்க சாமீ ?

கோவை விஜய் said...

//செந்தழல் ரவி said...
விஜய், நீங்களே வந்துட்டீங்களா ?

என்ன பன்றீங்க சாமீ ?//

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி..
புகைப்படக் கலைஞர் பணியில்..
பிறந்தது... தரணி போற்றும் பரணி பாயும் நெல்லை
இருப்பு.. தமிழ்கத்தின் நாகரிகத் தொட்டடில்-கோவை

-நன்றியுடன்
விஜய்
கோவை.

கோவை விஜய் said...

தமிழ் வலைப் பதிவுலக

சான்றோர்களுக்கும்,
பெரியோர்களுக்கும்,
அறிஞர்களுக்கும்,
சகோதரர்களுக்கும்,
சகோதரிகளுக்கும்,
நண்பர்களுக்கும்,
தோழர்களுக்கு,
தோழியர்களுக்கும்

என் பணிவு கல்ந்த வணக்கங்கள்.

புகைப்பேழையில் படம் பிடித்த புகைப்டங்களை பதிந்து வந்த என்னை செய்தியுடன் பதிவு செய்ய அறிவுறுத்திய

டோண்டு ராகவன் ஐயா அவர்களுக்கு என் முதல் நன்றி.

எனது அன்பு அழைப்பை ஏற்று
வருகை புரிந்து
வாழ்த்துரை வழங்கியும்,
மேம்படுத்த ஆலோசனகள் தந்தும்
பேருதவி புரிந்திட்ட

அன்புகளுமிய அன்பர்கள்

திருநெல்வேலி கார்த்திக்
அதிஷா
VSK
dondu(#11168674346665545885)
லக்கிலுக்
ajay
துளசி கோபால்
உண்மைத் தமிழன்(15270788164745573644
VIKNESHWARAN
சின்ன அம்மிணி
VIKNESHWARAN
ஜமாலன்
உறையூர்காரன்
மதுரையம்பதி
கிரி
ambi
ஜீவி
வடுவூர் குமார்
செந்தில்
SP.VR. SUBBIAH
தமிழரசன்
cheena (சீனா)
சிறில் அலெக்ஸ்
வால்பையன்
வெட்டிப்பயல்
பினாத்தல் சுரேஷ்
இலவசக்கொத்தனார்
அகரம்.அமுதா
குசும்பன்
கயல்விழி முத்துலெட்சுமி
சென்ஷி
தருமி
தமிழன்
செந்தில்
மனதின் ஓசை
கானா பிரபா
Kailashi
மாதங்கி
முகவை மைந்தன்

அனைவருக்கும்
நெஞ்சுநிறை
நன்றிகள்
கோடான கோடி

என்றும் உங்கள்
விஜய்
கோவை.

http://pugaippezhai.blogspot.com


செந்தழல் ரவி சார் உங்களுக்கு "special thanks''

-vijai

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)