Sunday, September 06, 2009

YSR மரணம். அதிர்ச்சியில் ஆப்ரிக்காவில் ஆயிரம் பேர் சாவு


மரணம் கொண்டாடப்படக்கூடியதல்ல. அதன் இழப்பு அதீதமானது. ஆனால் அதை வைத்து செய்தி நிறுவனங்கள் விளையாடும் விளையாட்டு எரிச்சல் தருகிறது.

21 comments:

Anonymous said...

therthaluku kaasu koduthavango naa dhudu poyindhenu adhirchiyile poi irupanugo. :)

ரவி said...

இருக்கும் இருக்கும்

Dr.ராம் said...

கலக்குறீங்க தல..

ஊடகங்களை பொறுத்தமட்டில் நாள்தோறும் நடக்கும் அனைத்து மரணங்களும் அன்றைய நாளின் முக்கிய நிகழ்வுகளின் காரணமாகவே நடக்கிறது போலும் . அது YSR மரணம் மட்டும் அல்ல , பன்றி காய்ச்சல் ,போலியோ தடுப்பூசி முகாம் போல பல உதாரணங்கள் உண்டு..

புரட்சிகர தமிழ்தேசியன் said...

கடந்த 4-5 நாட்களில் ஆந்திராவில் இறந்தவர்கள் எல்லோரும் வொய்.எஸ்.ஆர். மறைவுக்கு இறந்து போனதாக கணக்கில் எடுத்த கொள்ள வேண்டும்...

இது ஒரு மாதிரி புதிய கணக்கை... ஆந்திரா சொல்லி கொடுத்துள்ளது...

ரவி said...

நன்றி டாக்டர் ராம்.

ஊடகங்கள் மேல் கோபப்பட பல காரணங்கள் உண்டு.

ஜூனியர் விகடன் விகேஷ் கதை தெரியும்தானே ?

டெக்கான் க்ரோணிக்கலும், தினமலரும், காசுக்காக எதை வேண்டுமானாலும் எழுதுவார்கள்

ரவி said...

நிமிடத்துக்கு 24 பேர் இறப்பதாக ஏதோ ஒரு கணக்கு சொல்லுது.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

Guna said...

yes you are correct ravi..it should not repeat in future...

Santhosh said...

avarkalukku niraya kattupadugal irukkunga. Athanala itha vitta vera news illainu ninaikiren

புருனோ Bruno said...

//ஊடகங்களை பொறுத்தமட்டில் நாள்தோறும் நடக்கும் அனைத்து மரணங்களும் அன்றைய நாளின் முக்கிய நிகழ்வுகளின் காரணமாகவே நடக்கிறது போலும் . அது YSR மரணம் மட்டும் அல்ல , பன்றி காய்ச்சல் ,போலியோ தடுப்பூசி முகாம் போல பல உதாரணங்கள் உண்டு..//

சிக்குன்குனியா !!! மறந்து விட்டீர்களா

Anonymous said...

உண்மைத் தாங்க...செத்தவங்க எதுக்கு எப்படி செத்து இருந்தாலும் இதையும் அரசியல் பண்ற படுபாவிங்க..போதாக் குறைக்கு ஊடகங்களின் ஒத்து ஊதலும்.....செய்தி கிடைச்சா போதும்....

Arun said...

"யாழ்தேவி" இலங்கை பதிவர்களின் புதிய திரட்டி தற்போது Add- தமிழ் விட்ஜெட்டில் !

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதேAdd-தமிழ் பட்டன் இணையுங்கள் !

விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

Sanjai Gandhi said...

இதுக்கு நீ வச்சிருக்கிற தலைப்பு அவர்களை விட மட்டம் மாம்ஸ்..

ரவி said...

காங்கிரஸ்காரரே...

இந்த தலைப்பை ஊடகங்களின் அநாகரீகத்தை சாடவே வைத்தேன்.

யாரையும் புண்படுத்தவோ நோகடிக்கவோ அல்ல.

ரவி said...

நாலை வேறு அரசிய தலைவர் மரணித்தாலும் அதில் இருந்து சாகும் அத்தனைபேரும் அவரது மரண அதிர்ச்சியில் செத்ததாக சொல்வார்கள்.

அந்த தலைவருக்கு 500 ரன், இந்த தலைவருக்கு அட்லீஸ்ட் 1000 பாடி விழவேண்டும் என்பார்கள்.

கிழவர்களை போட்டுத்தள்ளி, அவர் அதிர்ச்சியால் செத்துவிட்டார், அவருக்கு காசு கொடு, பிள்ளைக்கு வேலை கொடு என்று கிளம்புவார்கள்.

தேவையா ?

ரவி said...

நல்லா சொன்னீங்க தமிழரசி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்குறீங்க ரவி

Dr.ராம் said...

//சிக்குன்குனியா !!! மறந்து விட்டீர்களா//

நினைவுபடுத்துதலுக்கு நன்றி ப்ருனோ சார் ..

மதிபாலா said...

உண்மையில் இதுபோன்ற தலைவர்களின் மரணத்துக்கு தன்னை மாய்த்துக்கொள்பவர்கள் தான் அடி முட்டாள்கள்.

அப்பனை பரிகொடுத்த ஜெகன் மோகன் ரெட்டியே அடுத்த முதல்வருக்கான காயை நகர்த்திகிட்டு இருக்கையில் வொய்.எஸ்.ஆர் மரணத்துக்கு இவுங்க சாகுறாங்களாம்...

என்ன எழவுய்யா இது??? மூளையை எல்லாம் பரண்ல போட்டு வெகு வருசமாச்சு போல....நம்மச் சொல்லணும்!

IKrishs said...

Vivadhikka pada vendiya visayam idhu...aarambthu vaithadukku paaraatukal ...Ungal kobam niyamanathe...

geethappriyan said...

வேண்டிய பதிவுதான்.
இதைப்பார்த்து விட்டு அரசியல்வாதி எல்லாம் ஒரு மணகணக்கு போடுவாங்க
நாம செத்தா என்கூட 300 ஆவது வரனும்னு..
ஓட்டுக்கள் போட்டாச்சு