Friday, April 27, 2007

நண்டு மிளகு சூப்

நண்டு மிளகு சூப்

தேவையான பொருட்கள்:

தேவையானப் பொருட்கள் பெரிய நண்டு - 2
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
சோள மாவு - ஒரு தேக்கரண்டி
சோளம் - ஒரு டின்
முட்டை - 2
உப்பு - தேவையான அளவு


செய்முறை:
முதலில் நண்டின் ஓட்டை எடுத்து கழுவி சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ள வேண்டும். வெந்த நண்டின் சதை பகுதியை ஒரு பாத்திரத்தில் போட்டு உதிர்த்துக் கொள்ள வேண்டும். நண்டு கறியில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து பிறகு அதில் சோளம், சோள மாவு, உப்பு மற்றும் மிளகு சேர்த்துக் கொதிக்க விட வேண்டும்.

கொதித்த பிறகு முட்டையின் மஞ்சள் கருவை அடித்து ஊற்றி சிறிது கெட்டியாகும் வரை கலக்க வேண்டும். அதன் பிறகு முட்டையின் வெள்ளைக் கருவையும் சேர்த்து சிறிது நேரம் கலக்கி அடுப்பில் இருந்து இறக்கி பரிமாற வேண்டும்.


Thanks Keetru

http://www.keetru.com/recipes/non_veg/nandu_pepper_soup.html



#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

41 comments:

மியாவ் said...

ம்.....ஆகா வாசனை தூக்கலாக இருக்கே,
தல கலக்குறீங்க.....

லக்கிலுக் said...

அரசப்பர் ஹோட்டலில் அமுகவினரும் நண்டு சூப்பு குடித்ததாக ஒரு வதந்தி உலவுகிறதே? உண்மையா ரவி?

Anonymous said...

எவண்டா அவன் அமுகவை இங்கே வம்புக்கு இழுக்குறது?

Anonymous said...

நான் தாண்டா

Anonymous said...

எவனாயிருந்தா ஒனக்கென்னா

Anonymous said...

மரியாதையா பேசு. அது எம்படத்தோட டைட்டிலு

Anonymous said...

எதுக்கு இவ்ளோ கொலைவெறி?

Anonymous said...

மொட்டை = பட்டை + கொட்டை

Anonymous said...

அமுகவினர் மொத்தமா இந்த பதிவை குத்தகைக்கு எடுத்திருக்கோம்

Anonymous said...

மேலே பர்ஸ்டு கமெண்டு போட்டிருகாரே அவரு தான் இந்தியனா? அப்போ மத்தவனுங்க எல்லாம் பிரிட்டன்காரனுங்களா?

Anonymous said...

//அரசப்பர் ஹோட்டலில் அமுகவினரும் நண்டு சூப்பு குடித்ததாக ஒரு வதந்தி உலவுகிறதே? உண்மையா ரவி? //

லுக்கே லக்கி!

மாமிசம் எல்லாம் சாப்பிடறவா எல்லாம் உன்ன மாதிரி ரவுடியா தானே இருப்பா

Anonymous said...

//மேலே பர்ஸ்டு கமெண்டு போட்டிருகாரே அவரு தான் இந்தியனா? அப்போ மத்தவனுங்க எல்லாம் பிரிட்டன்காரனுங்களா? //

நீ ஏன் டென்ஷன் ஆவுறே? அவரு பாக்க இந்தியன் தாத்தா மாதிரி தானே இருக்காரு?

Anonymous said...

நீ உருப்படுவியா?

Anonymous said...

உருப்பட மாட்டேன்

Anonymous said...

செந்தழல் தேன்மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்கொடியாள்

Anonymous said...

ஹேய்...

வங்ககடல்லே இருக்குற நண்டு மொத்தம் 12 லட்சத்து 80 ஆயிரத்து பதினெட்டு.

அதுலே வலையிலே மாட்டுறது 2 லட்சத்தி 56 ஆயிரத்து 618

சூப்பு போடுறது 1 லட்சத்து 10

வறுக்கறது 50 ஆயிரத்து 5

மீதியெல்லாம் எங்கே போவுது?

பாரதி தம்பி said...

என்னது....? காந்திஜியை சுட்டுட்டாங்களா....?

மியாவ் said...

//நீ ஏன் டென்ஷன் ஆவுறே? அவரு பாக்க இந்தியன் தாத்தா மாதிரி தானே இருக்காரு?//

சங்கர நேத்திராலயா சீஃப் டாக்டரை கன்சல்ட் செய்வது நல்லது...

உங்கள் நண்பன்(சரா) said...

:)))))))))
அமுக தோழர்களே! வழக்கம்போல் சூப்(பு)பர்!

அன்புடன்...
சரவணன்.

லக்கிலுக் said...

//என்னது....? காந்திஜியை சுட்டுட்டாங்களா....?//

ஆஹா... ஆழியூரான் நீங்க தானா அது? சுகுணா பதிவிலே கும்மி அடிச்சது?

Anonymous said...

//அமுக தோழர்களே! வழக்கம்போல் சூப்(பு)பர்!//

நன்றி!

இப்படிக்கு
அமுக அதிரடிப்படை

Anonymous said...

நண்டு
வண்டு
மண்டு
சிண்டு
கொண்டு
ரெண்டு

Anonymous said...

க(ண்)ன்சல்டேசன் ஃபீஸ் கொண்டுவாங்க!

Anonymous said...

அண்ணா!

கொட்டை வடிநீர் சாப்பிடறேளாண்ணா? சிற்றுண்டி சாப்பிடறேளாண்ணா?

உங்கள் நண்பன்(சரா) said...

//ஆஹா... ஆழியூரான் நீங்க தானா அது? சுகுணா பதிவிலே கும்மி அடிச்சது//

:))))))))

Anonymous said...

//அண்ணா!

கொட்டை வடிநீர் சாப்பிடறேளாண்ணா? சிற்றுண்டி சாப்பிடறேளாண்ணா? //

ஆச்சுடா அம்பி. வடிகட்டின கொட்டை வடிநீர் பேஷா சாப்பிட்டேன். பங்கஜம் மாமி பண்ணி வெச்ச சிற்றுண்டியும் சாப்பிட்டேன். போஜனமெல்லாம் பேஷா ஆச்சி.

Anonymous said...

மொட்டைக்கு மூன்று எழுத்து
மொட்டை அடிக்கும் பிளேடு மூன்றெழுத்து
மொட்டையப் போட்ட சொட்டை மூன்றெழுத்து
சொட்டை போட்ட சட்டை மூன்றெழுத்து
மூன்றெழுத்து... மூன்றேழுத்து...

Anonymous said...

கலைஞர் கவிதை அருமை :)

Anonymous said...

நானும் இங்கே ட்ரெயின் உடலாமா?

Anonymous said...

முதுகு அரிக்குது. இந்தப் பதிவுலே கொஞ்சம் சொரிஞ்சிக்கிட்டு போயிடறேனே?

Anonymous said...

தென்னை மரக்கிளை மீதில் - அங்கோர்
செவ்வாய்ப் பசுங்கிளி கீச்சிட்டுப் பாயும்
சின்னஞ் சிறிய குருவி - அது
“ஜிவ்”வென்று விண்ணிடை யூசலிட்டேகும்
வன்னப் பருந்தோ ரிரண்டு - மெல்ல
வட்டமிட்டுப் பின்னெடுந் தொலை போகும்
பின்னர்த் தெருவிலோர் சேவல் - அதன்
பேச்சினிலே “சக்தி வேல்” என்று கூறவும்”
இன்னமுஞ் சிறிது நேரஞ் சென்றாலோ,
“நண்ணி வருமணி யோசையும் பின்னங்கு
நாய்கள் குரைப்பதுவும்
எண்ணுமுன்னே யன்னக் காவடிப்பிச்சை யென்
றேங்கிடுவான் குரலும்
வீதிக்கதவை யடைப்பதுங் கீழ்த்திசை
விம்மிடு சங்கொலியும்
வாதுகள் பேசிடு மாந்தர் குரலு
மதலையழுங் குரலும்.”

லக்கிலுக் said...

அமுக உடன்பிறப்புகளே!

இன்னும் 10 கமெண்டு தான் இருக்கு. ஜோரா முடிச்சிட்டு சீக்கிரம் வாங்க. அடுத்த காண்ட்ராக்ட் புக் ஆகியிருக்கு.

Anonymous said...

மேலே யாருய்யா அது பின்நவீனத்துவ கவிதை எழுதினது?

Anonymous said...

கோலமிட்டு விளக்கினை யேற்றிக்
கூடி நின்று பராசக்தி முன்னே
ஓல மிட்டுப் புகழ்ச்சிகள் சொல்வார்
உண்மை கண்டிலர் வையத்து மாக்கள்
ஞான முற்றும் பராசக்தி தோற்றம்
ஞான மென்றே விளக்கினை யேற்றி
கால முற்றுந் தொழுதிடல் வேண்டும்
காத லென்பதோர் கோயிலின் கண்ணே!

Anonymous said...

7

Anonymous said...

சக்தி யென்று நேர மெல்லாம்
தமிழ்க் கவிதை பாடி
பக்தியுடன் போற்றி”
நிற்பதையே நாடிற்று.

Anonymous said...

வேற யாரு, ரெட் தழல் தான்

Anonymous said...

தன்னே னன்னானே
தன, தன்னே னன்னானே
தன்னே னன்னானே
தன, தன்னே னன்னானே

சூரியரே சந்திரரே
சாட்சி சொல்லும் நட்சத்திரரே
சூரியரே சந்திரரே
சாட்சி சொல்லும் நட்சத்திரரே

உங்களுக்கு நன்றி சொல்ல
பொங்கப்பானை வைத்தோமைய்யா
தங்கமான தருணத்திலே
எங்க குறை தீருமய்யா

(தன்னே னன்னானே..)

தங்கப்பானை வைக்கவில்ல
தாமிரத்துக்கு வசதியில்ல
மண்பானை வைத்தோமைய்யா
மனமார படைத் தோமைய்யா

பால் வெள்ளை மனசுமைய்யா
வெல்லம் அதன் குணமுமைய்யா
நெல்லரிசி எம் உயிருமைய்யா
கலந்துமக்கு கொடுத் தோமைய்யா

(தன்னே னன்னானே..)

வயக்காட்டில வேல செஞ்சு
வளம் பாத்த பூமி அய்யா
வாழ்ந்துகெட்ட சனமுமைய்யா
வெள்ளாமை மறந்து எங்க புள்ள

வெளிநாடு போகுதைய்யா
வெய்யிலிலே காயுதைய்யா
வெத நெல்லும் உணவானா
வெவசாயம் எங்கே அய்யா?

(தன்னே னன்னானே..)

பொன்னியை மறந்தைய்யா
பாசுமதி கேட்குதைய்யா
பெற்றவர தொலச்சதைய்யா
மற்றவர் பின் அலையுதைய்யா

காசு பணம் கேட்கவில்ல
காரு பங்களா தேவயில்ல
காலத்தில் மழ பெய்ஞ்சா
கடன் கட்ட உதவுமைய்யா !

(தன்னே னன்னானே..)

உங்கள் நண்பன்(சரா) said...

இன்னும் 2 தான்!
லக்கி அடுத்த கான்ட்ராக்ட் எங்கேனு சொல்லுயா

லக்கிலுக் said...

40 முடிஞ்சிடுச்சி.... பேக்கப்!!!

aathirai said...

padam podavum.