Sunday, May 10, 2009

புலிகள்..அல்லது புலிகளின் உறவினர்களாம்...கருணா கண்டுபிடித்தார்...இன்றைக்கு போர்ப்பகுதிகளில் சிக்கியுள்ள / எஞ்சியுள்ள தமிழர்கள், ஒன்று விடுதலை புலிகள், அல்லது அவர்களின் உறவினர்கள் என்ற வரலாற்று உண்மையை கருணா அம்மான் கண்டுபிடித்துள்ளார்...

வடக்கு / கிழக்கு அரசியல், துரோகம், பதவி, பணம், குழிபறிப்பு என்று எல்லா கந்தாயங்களையும் விட்டுவிடுவோம்...அவற்றிற்கு அதற்கு தகுந்த நியாயங்கள் அநியாயங்கள் இருக்கலாம், அதை பற்றி பேசும் அளவுக்கு எனக்கு முதிர்ச்சியில்லாமல் கூட இருக்கலாம்..

ஆனால், எஞ்சியுள்ள சிவிலியன்களை முற்றுமுழுதாக கொன்றொழித்துவிட, சிங்கள பேரினவாதத்திற்கு கிடைக்கும் க்ரீன் சிக்னல் இந்த கருத்து அல்லது பரப்புரை.

இதனை எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் அங்கே ஈழத்தில் சிங்கள பேரினவாத கொலைவெறிப்படை, தன்னுடைய அத்தனை பேரழிவு ஆயுதங்களையும் மக்கள் மீது பிரயோகிப்பதாகவும், ஆயிரக்கணக்கானோர் கொத்துக்கொத்தாக மடிவதாகவும் தகவல் கிடைக்கிறது.

இதற்குமேல் எதுவும் எழுத மனம் வரவில்லை. வரலாறு உங்களை பார்த்துக்கொண்டிருக்கிறது, உண்மையும் சத்தியமும் அவற்றுக்குரியதான வேலையை காலம்தாழ்த்தியாவது செய்யும்.

18 comments:

செந்தழல் ரவி said...

டெச்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
இசை said...

இவன யாரும் போட்டுத்தள்ள மாட்டங்கிறாங்களே... பார்ப்போம் எத்தன நாளக்கி நடமாடறான்னு... இவனுங்கள எல்லாம் பெத்தாங்களா.. பேண்டு எடுத்தானுங்களா??

ttpian said...

ராகுல் காந்தி- இளஞ் சிங்கமாம்!
சோனிஆ தியாக திருவிளக்காம்!
சொல்வது யார்?
மஞ்ஜல் துண்டு!
உனது உடம்பில் ஓடுவது என்ன?ரத்தமா?சாக்கடையா?

Oviyaツ said...

அங்குதான் எனது அப்பப்பா, பெரியப்பா குடும்பம் என பல உறவினர்கள் இருக்கிறார்கள்.

தீப்பெட்டி said...

:-(

Anonymous said...

சரக்கு வைச்சுருக்கேன் இறக்கி வைச்சுருக்கேன

Anonymous said...

எனது அலுவலகத்தில் எனது சிங்களநண்பன் ஒருவனின் ஸ்கைப் புரொபைலில் 'றிபியூட் அவர் வொறியர்ஸ' என்றிருந்தது.
அவனை நேரில் சந்திக்கும் போது இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டேன்.கிளிநொச்சியை கைப்பற்றியதற்காக அவர்ளுக்கு கொடுக்கும் மரியாதை என்று சொன்னான்.

அப்ப கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் செத்த பொதுச்சனத்திற்கும் சேர்த்துத்தானா இதைப்போட்டிருக்கிறாய் என்று கேட்டேன்.அவனது கோபத்தை கிளறவும் ஆரோக்கிய மான விவாதம் ஒன்றைத்தொடங்குவதுமே எனது நோக்கமாக இருந்தது."இந்தக் குரும்பட்டி பிளேன் சுத்தினதுக்கே நீங்கள் எப்படிஎல்லாம் பயந்தநீங்கள்...வன்னியில் இருப்பதுவும் மனிதர்கள்தானே அவர்களுக்கு மிக்கும் சுப்பர்சொனிக்கம் சுத்துவதும் மல்ரிபரல் மழைபொழிவதும் பயத்தை உண்டாக்காதா?அக்வாவும் அண்ணாவும் தனக்கு முன்னால் பிணங்களாக விழுவதும் தந்தை தாய் துண்டுகளாக்கப்படுவதும் எப்படிச்சீரணித்துக்கொள்ள முடியும் என்று கேட்டேன்.

. பயங்கரவாதம் நீங்கள் சொல்லும் புலிகளிடம் மட்டுமில்லை என்பது உனக்குப்புரியவில்லையா என்று கேட்டேன்.அவன் பதில் ஒன்றும் சொல்லவில்லை.பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதென்பது நல்லது தான் ஆனால் அதற்காக அரசாங்கம் மிகஅவசரப்படுவதாகத்தெரிகிறது என்று சொன்னான்.இப்பொழுதும் உண்மையாகவே அரசாங்கம் பாதுகாப்பு வலையங்கள் மீது குண்டு போடுகிறதா என்று அப்பாவியாக்கேட்டான்.

சிங்களவர்கள் உண்மையான சுபாவம் பழிவாங்குவதோ இனத்துவேசம் பாராட்டுவதோ இல்லை.சிங்களவர்கள் ஆதிகாலம் தொட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.அவர்களுக்கும் வேறு நாட்டவர்களுக்குமான பூர்வீகத்தொடர்புகள் குறைவாக இருந்தன.நான் அறிந்த மட்டில் சிங்களமொழியும் மாலைதீவில் வழக்கில் இருக்கும் மொழியும் மட்டுமே கிட்டத்தட்ட ஒத்துப்போகின்றன.யாழ்;பாணத்தமிழர்களைப்போல இந்திய தமிழ் ப்புத்தகங்களை வாசிக்கும் பாக்கியமோ அல்லது பண்டைய கலாச்சாரத்தொடர்புளை இலக்கியங்களை அறிந்துகொள்ளும் சந்தர்ப்பங்கள் கிடைக்கப்பெறாதவர்களாகவே இருந்தார்கள்.

வெளியுலகுடனான அவர்களது தொடர்புகள் தமிழர்கள் அல்லது முஸ்லிம்களைப்போலல்லாது மிகவும் குறுகியதாகக்காணப்பட்டது.சிங்களவர்கள் கடல்கடந்து போனதாகவோ வியாபாரங்களில் ஈடுபட்டதாகவோ சரித்திரங்கள் குறைவே.அதே போல்தான்
அரசதொடர்புகளும் காணப்பட்டன.

குவைநி பாண்டிநாட்டு இளவரசன் மற்றும் புத்தமதபரவல் பிக்குணி சங்கமித்தை வரவு என்பன இங்கு விதிவிலக்குகளாகும்.இந்தச்சிங்கள மக்களின் உலகஞானமில்லாப்போக்கினைத்தான் யாழ்பாபணத்து மேட்டுக்குடியினரால் 'மோட்டுச்சிங்களவன் என்றும் இளநிவெட்டி என்றும்" இகழ்ச்சியாகப்பேசப்பட்டன.ஆனால் சிங்களமக்கள் தங்களுக்கான எல்லாவற்றையும் தாங்களே வளர்த்துக்கொண்டார்கள்.

கலைகள் உணவுகள் பண்டிககைள் எல்லாம் சிங்களவர்களுக்கே தனித்துவமானதாக இருந்தது.சிங்கள சினிமாத்துறைகூட இன்னமும் வளர்சியடையாததாகவும் இந்தி ஆங்கில படங்களின் பிரதிபலிப்புகளுடனும் தான் வருகின்றன.காமத்தை தூண்டும் காட்சிகள் சிங்கள சினிமாவில் சர்வசாதாரணம்.பெயர்சொல்லக்கூடிய சிங்களபடங்கதை;தவிர மற்றெல்லாம் குப்பையென்றே ஒதுக்கத்தகும்.சிங்கள சினிமாத்துறைமட்டும் இன்னமும் குறைவளர்சியடைந்ததாகவே காணப்படுகிறது.

சிங்களப்பெண்களும் மிகவும் மகிழ்ச்சி விரும்பிகள்.திருமணத்திற்கு முன் காதலிப்பது உடலுறவு கொள்ளவதென்பது சிங்கள சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.பெண்காதலிப்பதும் தனக்கான ஆணைத்தெரிந்து கொள்வதும் சிங்களசமூகத்தில் சாதாரணம்.இந்த மகிழி;ச்சி விரும்பும் தன்மையால் சிங்கள சமூகத்தில் பல இனங்களின் கலப்பு தென்டுகின்றது.

சிங்களவர்கள் பெரும்பாலும்; வறியவர்கள்.சிறு சிறு வியாபாரங்களில் மாத்திரம் ஈடுபடுபவர்கள். பெரும்பாலும் குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மிகவும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள சிங்களமக்களும் சிங்கள அரசியல் கட்சிகளால் கொம்புசீவிவிடப்பட்டவர்களும் மாத்திரமே.இவர்களை மாத்திரம் வைத்துக்கொண்டு முழுச்சிங்களவர்களையும் இனத்துவேசம் பட்டம் கட்டுவது வைக்கோ போன்ற சைக்கோக்களுக்குதான் ஏற்புடையது.சிங்கள மக்களிடையே நம்பிக்கை என்பது மிகவும் குறைவு.ஒரு மனிதனை முழுதாக நம்ப மாட்டார்கள்.வீடுகளை எப்போழுதும் பூட்டியேவைத்திருப்பார்கள்.மிகவேடிக்கை என்னவென்றால் யாழ்பாணத்தில் இருந்து வந்து சிங்கள மக்கள் நிறைந்து கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் தமிழ் மக்களுடைய வீடு எந்நேரமும் திறந்திருக்கும் ஆனால் தலைமுறை தலைமுறையாக அப்பிரதேசத்தில் வசிக்கும் சிங்கள மக்களின் வீடுகள் சாத்திய கதவுகளுடனே காணப்படும்.வேலை இடங்களில் சிங்கள மக்கள் வயது வித்தியாசம் பார்ப்பதில்லை.மச்சாங்(தமிழில் மச்சான்) என்று மற்றவரை அழைத்துக்கொள்ளுவார்கள்.

ஒரு கடந்த பத்து ஆண்டுகளில் சிங்களவர்கள் அடைந்த முன்னேற்றம் நாலுகால் பாச்சல் என்றே சொல்லவேண்டும்.இன்று கொழும்பில் தொழில் நுட்பத்திலும் சரி பட்டப்படிப்புகளிலும் சரி சிங்களமக்களின் வளர்சி அளப்பரியது.அவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்படமையும் வெளியுலகத்தொடர்புகளும் மற்றும் வடஇந்திய கலாச்சாரத்தை பின்பற்றத்தொடங்கியமையுமே காரணமாகும்.

இன்று நடக்கும் யுத்தம் தமிழர்களைப்போலவே கொழும்பில் படித்த சிங்களவர்களாலும் விசனத்துடனே பார்க்ப்படுகிறது.யுத்தவெற்றிகள் புதிதாக சிங்களமக்களிடையே போலியான நாட்டுப்பற்றொன்னினை திட்டமிட்டு வளர்து வருவதுபோல் தெரிகிறது.தமிழர்களைப்போலல்லாது படித்த சிங்கள மக்கள் கருத்துக்களைக்கேட்பதிலும் மற்றவரின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலும் அகன்ற பார்வை உடையவர்களாகவே இருக்கிறார்கள். ஒரு சின்ன உதாரணம்..

"மட்டக்களப்பில் ஒரு சிங்கள போலிஸ் அதிகாரி துப்பாக்கி முனையில் தாயை சமையல்அறையில் அடைத்து வைத்துவிட்டு மகளை பாலியல் பலாத்காரம் செய்தான்".இதை கேள்விப்பட்டது முதல் எனக்கு வேலையில் கவனம் செய்யவில்லை.இவ்வளவு யுத்தங்களுக்குபிறகும் உயி;ர் உடைமை இழப்புகளுக்கு பிறகும் இதுபோன்ற செயற்பாடுகள் தொடருமானால் இதற்கு முடிவுதான் என்ன.. என்னுடன் வேலைசெய்யும் சிங்கள இளைஞனிடம் எனது அங்கலாய்பைச்சொன்னேன்.என்னிடம் மட்டும் துப்பாக்கியிருந்தால் முதல்வேலை அவனை சுடுவதாகத்தான் இருக்கும் என்று வார்த்தைகளைக்கொட்டினேன்.

அவன் சொன்னான் இதை தமிழ் சிங்கள யுத்தமாக பார்க்காதே.இது மனித குலத்துக்கு எதிரான குற்றம்.
அதை முதலில் உணர்ந்துகொள்.இதை அரசாங்கம் மறைக்க முயலுமானால் மக்களுக்கிடையே அரசாங்கத்தைப்பற்றிய நம்பிக்கை அற்றுப்போகிறது.அதுவும் இது ஒரு குறித்த சிறுபான்மையினத்துக்கு நடக்கும் போது அரசாங்கத்தின் பாராமுகத்தால் அவர்கள் அதற்கான நீதியை பிறவளிகளில் தேடவெளிக்கிடுவார்கள்.அவ்வாறு தேடும் கூட்டத்திற்கு ஒரு தவறான கூட்டம் வழிகாட்டுமானால் ஆயிரமென்ன லட்சக்கணக்கில் உயிரிழப்புகள் நடக்கத்தான் செய்யும்.இவை முழுநாடும் சேர்ந்து எதிர்த்தழிக்க வேண்டிய செயற்பாடாகும்.
அவன்சொன்ன தெளிவையும் குரலின் உறுதியையும் என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை . .எங்களுடைய மாமன் மச்சான் சித்தப்பா சேர்ந்து முன்னெடுத்த போராட்டங்கள் அதற்கான சுவடுகளே தெரியாமல் அழித்தொழிக்படத்தான் போகிறதா அவ்வளவு உயிர்களும் விழலுக்கு இறைத்த
நீரா..

செந்தழல் ரவி said...

ஏய் ஒரே பின்னூட்டத்தை எப்படி ரெண்டு பதிவுலயும் போடுறீங்க ?

ப்ளீஸ் வேணாம்..

விட்ருக்க அழுதுருவானுங்க...

Anonymous said...

ஈழம் குறித்த உங்கள் எழுத்துக்களைத் தவறாது வாசிப்பேன். வன்னியில் துடிக்கின்ற உறவுகளும், துடித்து இறந்த குழந்தைகளும் நிச்சயமாக கையெடுத்து வணங்கும்/


இன்று 2000 தமிழன் இறந்துவிட்டான். சன்/ கலைஞர் தொலைக்காட்சி சொக்கத்தங்கம் தியாக தீபம் அன்னை சோனியாஜி அம்மையாரின் மனம் புண்படக்கூடாது என்பதற்காக வன்னித்துயரத்தை மறைத்துவிட்டது.
கலைஞரின் சகோதரி பாசத்திற்கு தேர்தலில் பரிசளியுங்கள்.

Anonymous said...

history will teach them a lesson.

சன்/ கலைஞர் தொலைக்காட்சி சொக்கத்தங்கம் தியாக தீபம் அன்னை சோனியாஜி அம்மையாரின் மனம் புண்படக்கூடாது என்பதற்காக வன்னித்துயரத்தை மறைத்துவிட்டது.

செந்தழல் ரவி said...

அண்ணே நான் எதற்காகவும் எழுதவில்லை. என்னுடைய சொந்த பந்தம் ஆயி அப்பன் அண்ணன் தங்கச்சி அங்கே செத்து விழுந்துகொண்டிருக்கிறது.

சொறு இறங்கவில்லை.

இங்கே அதை எப்படி இருட்டடிப்பு செய்யலாம், அதில் எப்படி ஓட்டு வாங்கலாம் என்று பேசி....

எதுவும் சொல்ல முடியல. வாயில அசிங்கமா வருது.

தமிழ்நெஞ்சம் said...


Politicians' Drama 2009

Anonymous said...

அடேய்
கருணா என்கிற எட்டப்பனின் மறு பிறவியே , குலத்தை கெடுக்க வந்த கோடரி காம்பே ,நய வஞ்சக நரியே நீ உனது சுகத்துக்காக பெற்ற தாயையும் விற்பாயடா.நீ சிங்களவன் கொடுத்த வசிதிகளையும் ,சுகங்களையும் உன்னால் அனுபவிக்க முடிகிறது.இப்போதுதான் நாங்கள் புரிந்துகொண்டோம் நீ தமிழனக்கு பிறக்கவில்லை.நீ ஒரு சிங்களவனுக்குத்தான் பிறந்திருப்பாய் .இந்த நக்கி திங்குற நாய் பிழைப்புக்கு நீ சாகலாமடா .உன்னை பற்றி யாரும் பெசுஅவது கூட கிடையாது ஏன் தெரியுமா?மானமுள்ள தமிழர்கள் ஒரு மானகெட்ட ஈன பிறவியை பற்றி பேசுவது இல்லையடா .உன்னக்கு காலமும் தமிழ் ஈழமும் நல்ல தண்டனை தரும்.

உமா kasi rajan

குறும்பன் said...

கருணா என்றாலே துரோகம் தானா? கூலிக்கு மாரடிப்பது என்பார்கள், இவர்கள் அதற்கும் மேலே. இதற்குமேல் நாகரிகமாக எழுத என்னால் முடியாது.

பாலா... said...

நரகலை நரகல் என்றுதான் சொல்ல முடியும். இப்படி ஒரு ஈனப் பிறவி இருக்குமா? அப்புறம் ஏன் பக்சேக்கு இளக்காரமாகாது. இவனுக்கு ஆப்பு வைக்கிறப்ப தெரியும்.

aathirai said...

தினமலரும் , ibnlive பத்திரிகையும் ஒருநாள் எல்லா மக்களும் புலிகளிடமிருந்து தப்பிவிட்டனர் என்று செய்தி வெளியிட்டது. பின்னர் அமேரிக்கா செயற்கைகோள் புகைப்படம் வெளியிட்டதும் , இன்னும் 50000 பேர் இருப்பத்தாக செய்தி போட்டார்கள். தப்பி ஓடியவன் திரும்பியா வருவான் ?

Murugadas said...

கருணா எனும் காட்டி கொடுக்கும் நாய், இலங்கையில் சமாதானகாலத்தின் போது பேச்சுவார்த்தைக்காக தாய்லாந்திற்க்குப் போனபொழுது விபச்சார விடுதிக்குப் போனதை வைத்துத்தான் இந்த நாயின் பலவீனங்களை இலங்கை அரசும் மற்றைய உளவுத்துறையும் கண்டுபிடித்தன.

அதன் பின்புதான் ஏற்கனவே ஊழல் செய்து மாட்டிக்கொள்ளும் நிலையில் இருந்த கருணா புலிகளை விட்டு தப்பி ஓட்டமெடுத்தது நடந்தது.

இங்கிலாந்து சிறையில் இருந்த இந்த நாயை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவந்து அமைச்சர் பதவி கிடைக்கக் காரணமாக இருந்தது வேறு யாருமில்லை!!! சாட்சாத் இந்தியாவேதான்.

இந்த காட்டிக்கொடுத்த நாய் மற்றவர்களை புலி என்றும் புலிகளின் உறவினர்களென்றும் சொல்லுகிறது!!