Sunday, May 17, 2009

பிணந்தின்னிகள்...இங்கே பரபரப்பு ஓய்ந்துவிட்டது. தின்ற பிரியாணி செரித்துவிட்டது. அங்கே ஈழத்தில் மக்கள் அனைவரும் சுற்றி வளைக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டு, பிடிக்கப்படுகிறார்கள்.

ஒரு தலைமுறையை ஏற்கனவே ஊனப்படுத்திவிட்டார்கள். இன்னும் எஞ்சியுள்ளவர்களை கொல்லவோ, ஊனப்படுத்தவோ வெறியோடு நிற்கிறார்கள்.

மனது பதைபதைக்கிறது. ஈழ போராட்டம் இனி இணையப்போராளிகளான பி ராயகரனும் சீரி ரங்கனும் நடத்துவதுதானா ?


*********************

சுகந்திர போராட்ட வீரர் ஜே.கே.ரித்திஷ், ஏழைபங்காளர் கேசி பழனிச்சாமி, பழுந்த காந்தியவாதி அழகிரியண்ணன் என்று பல காளைகள் தோள் தினவெடுத்து காத்திருக்கின்றன. வேண்டும் கேபினெட்டுகள்...

விஜயகாந்த் வீணாய்ப்போன தமிழக அரசியல் சாபம். ஸ்பாய்லர். பாட்டாளிகளின் நிலை இனி தெரியவில்லை. வைகோவும் தோல்வி. திருமா என்ன குரல் எழுப்புவார் என்று தெரியவில்லை...

இதோ தலைவர் கிளம்பிவிட்டார். இந்தமுறை குறைந்தபட்சம் ஆறு கேபினெட். தகவல் தொழில்நுட்பம், ரயில்வே..பிரதமர் பதவியை தவிர அனைத்தையும் கேட்டுபார்க்கலாம்....

கடைசி நேரத்தில் ராஜகண்ணப்பன் கண்ணில் மண்ணை தூவிவிட்டார் சிவகங்கை சீமான். ஜெயிச்சுட்டாராமே ? நம்பவே முடியவில்லை. இளங்ஙோவன் மகனோ எதிர்கட்சி வெற்றி வேட்பாளரின் கையை முறுக்கி அடிக்கிறார். கதர்சட்டைகளும் நல்லவர்கள் தான் போலிருக்கிறது..

இணையத்தில் என்ன சொல்லியும் அதிமுக ஜெயிக்கலியே ? ஒருவேளை இனிவரும் காலத்தில் தமிழகத்தில் எல்லோரும் இணையத்தை பார்வையிடும் வகையில் மாறன் பேமிலி இண்டர்நெட் பிஸினஸ் செய்தால் ஒருவேளை சாத்தியம்..

வாழ்த்துக்கள் லக்கி, சஞ்ஜெய், அபி அப்பா, உடன்பிறப்பு.

***************

25 comments:

ரிஷி (கடைசி பக்கம்) said...

so sad ravi

அபி அப்பா said...

நன்றி செந்தழலாரே!

கரூர்ல தான் கே.சி.பழனிசாமி மண்ணு சோறு சாப்பிட்டாரே!

bak said...

எங்கயோ புகையிர வாசனை வருதே

குசும்பன் said...

:(( ஓட்டு போடும் மக்களுக்கு எவன் இறந்தால் என்ன நமக்கு எல்லாம் சரியாக இருக்கிறது என்ற மனப்பான்மை:(

செந்தழல் ரவி said...

thanks rishi for visiting

செந்தழல் ரவி said...

abi appa ? is he lost ? hummmmmmmmmmmmmmm

Anonymous said...

No one cares abt them, including you. Why cry now dude? Its Over. Ovarimas!

செந்தழல் ரவி said...

kusumba , u r riht

தீப்பெட்டி said...

:-((

அபி அப்பா said...

ஆமாம் ரவி அங்க தம்பிதுரை கெலிச்சுட்ட்டாரு!

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

வாழ்த்துக்கு நன்றி மாமா.. வெளி நாட்டில் உட்காந்துட்டு இணையத்தில் டைம்பாசுக்கு அரசியல் பேசுபவர்களுக்கு உள்ளூர் நிலவரம் தெரியாதுன்னு நாங்க சொன்னது நிஜமாகி இருக்கு. :)

//கேசி பழனிச்சாமி,// - பாவம்யா.. கோணிப் பை வித்து சம்பாதிச்சி சில ஆயிரம் கோடிகளில் பல கோடிகள் ஸ்வாகா ஆகியும் தோத்துப் போன துக்கத்துல இருக்கிறவரைப் போய் வம்பிழுக்கலாமா?. கேசிபிக்கு மந்திரி பதிவி மேல எல்லாம் ஆசை இல்லை. சும்மா பேருக்கு பின்னாடி எம்பி போட்டுக்கனும். அவ்ளோ தான். அழகிரி தான் எல்த்து மினிஸ்டராமே. :)

ஊர்சுற்றி said...

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!

செந்தழல் ரவி said...

25000 people dead ???

Anonymous said...

25000 people dead ???

Yes. Its true.

Nathan

Suresh Kumar said...

தமிழன் பிச்சிகாரன் ஆனதன் விளைவு தான் . சுயனால் நரிகளால் ஒரு இனமே கூண்டோடு கொலை செய்ய படும் போது வேடிக்கை பார்க்கிறது இந்தியா . பாகிஸ்தானின் சீக்கியனுக்கு சிறு பிரச்னை என்ற போது உடனடியாக தலையிட்ட இந்தியா இன்று ஒட்டு மொத்த தமிழனும் கொலை செய்ய படும் போது வேடிக்கை பார்க்கிறது . தமிழன் ஈன பிறவி ஆனதினால் .

Rangs said...

ரவி...

காசு வாங்கிட்டு ஓட்டு போடற மாக்கள் இருக்கற நாட்ல இதுவும் நடக்கும்..இதுக்கு மேலயும் நடக்கும்...

இதயம் இனித்து கண்கள் பனித்து...ஈழத் தமிழர்களுக்காக ராஜினாமா, உயிர் எல்லாம் குடுத்து..முத்தமிழறிஞர் ஜெயிச்சுட்டாரு..இனிமே இலாகா சண்டைங்களை ரசிக்கறதுக்கு ரொம்ப குடுத்து வெச்சு பொறந்திருக்கோம்..

ஸ்பெக்ட்ரம் 1200000000 கோடிங்கறாங்க..நெறைய தொகுதிகள்ல வோட்டு பதிவு வாக்காளர்கள் எண்ணிக்கைய விட அதிகம்ங்கறாங்க..கடைசி ஒரு மணி நேரத்துல நேரிய வாக்கு பதிவாச்சுங்கறாங்க..

பாக்கத்தான் மனசு வலிக்குது...

இன்னிக்கி தினமலர் சைட்ல கும்மாளம்..வீழ்ந்தனர் விடுதலைப்புலிகள் அப்டின்னு..

மனிதம் அப்டின்னா மலிவாப் போச்சுங்க..

ஒன்னும் தோணலை..நான் கற்ற வருமான வரிக்கு என்ன அர்த்தம்னும் தெரியலை..

இந்த 5 வருஷம் முடியும்போது நாடு என்ன நெலைமைல இருக்கும்னு நெனைச்சு பாக்கவே பயமா இருக்குது..

செந்தழல் ரவி said...

இந்த 5 வருஷம் முடியும்போது நாடு என்ன நெலைமைல இருக்கும்னு நெனைச்சு பாக்கவே பயமா இருக்குது..

true

Anonymous said...

இந்தம்மாகிட்ட இல்லாத துட்டா? இவுகளும் கொஞ்சம் செலவழிச்சி நம்மல காப்பாத்திருக்கலாம்ல. நாலு பேருக்கு நல்லது செய்யனும்னா எதுவும் தப்பில்ல.

Anonymous said...

ravi,

You have to under stand the realty first. Do you or any one who is supporting LTTEE are willing to fight against sri lankan army as a solider?

Lot of people support LTTE before Rajiv's assignation including me in TN. After the assignation no body wants to support them because of their stupidity. Most of the supporters wants to be support them morraly not physically.

If you want to support them physcially then you have to suffer a lot and fotgot your family and business.

Tamils in Tn always wants to live peacefully.

All those who cry for LTTE are not in Sri Lanka and fight against army. They already escpated from the war jone. They simply talk and wright only. How many of them willing to go to sri lanka and fight against the sri lankan army????

Do you????

Murugan

Anonymous said...

You support LTTEE but are not willing to fight sri lankan army. But lot of people supported LTTE before Rajiv's assignment including MURUGAN and farted, I mean fought,Sri Lankan army. After Rajiv's assignment was done nobody wanted to support them, and so MURUGAN and his comrades laid down their arms and came home to fart. Am I right MURUGAN?

குப்பன்_யாஹூ said...

Once again it is proved that whatever we talk in internet is totally different from actual real life in India.

the main reason for this is 90% of internet using Tamilars are from abroad.

Only In Tamilish, Tamilmanam vote box we can defeat Congress, sonia ji.

Anonymous said...

நல்லா வாய் கிழிய பேசரியே, நீ என்ன செஞ்ச .. ? சும்மா ஏசி ரூம்ல ஒக்காந்துட்டு, பேத்தலா நாலு பதிவு மட்டும் எழுதரே .. போயி வேலய பாப்பியா

Anonymous said...

ஈழத்தமிழ் மக்கள் எல்லாம் கஷ்டப்படராங்க .. அதுல ஒன்னும் சந்தேகம் இல்ல .. ஆனா, உங்க கேப்டன் ப்ரபாகரன போட்டல பாரு, நல்லா தின்னு கொழுத்த பன்னி கணக்கா இருக்கான் .. அவன் ஒண்ணும் கஷ்டப்படறா மாதிரி தெரியலியே?

if he is a real leader, he wont make others suffer .. he is just a selfish snob make others suffer for his personal cause .. my heart goes out to those poor people that Prabakaran is using as shield for him to survive and live a comfortable life .. he is the single reason for srilankan tamils' suffering.. no doubt he should be eliminated from the big picture for them to make any progress in resolution to the core problem.

லக்கிலுக் said...

இணையத்தில் மட்டுமே நல்லவர்கள் வாழுகிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது :-)

செந்தழல் ரவி said...

Hi murugan

i am i taking about LTTE here ? i am talking about people. do you have eyes ? please open it.