
தென்சென்னையில் சரத்பாபு சுயேச்சையாக நிற்கிறார். மணிரத்தினத்தின் ஆயுத எழுத்து படம் வந்ததில் இருந்து, தேர்தலுக்கு தேர்தல் ஐ.ஐ.எம்மில் இருந்து ரெண்டுமூனு பேர் கிளம்பி வந்துடறானுங்க..ஜனகனமன..ஜனங்களை நினை...அப்படீன்ற பாட்டை ஹம் பண்ணிக்கிட்டு..
அதுலயும், கவர்மெண்ட் காலேஜுல படிச்சவன் அரசியலுக்கு வந்தா குமுதம் ஆனந்தவிகடன் கண்டுக்கமாட்டாங்க. அதுல எல்லாம் பேட்டி வரனும்னா நீங்க ஐ.ஐ.எம்ல இருந்து தான் வரோனும்...
கொஞ்சம் அழகா இருக்க கிராமத்து பொண்ணுகக்கிட்ட ஏ..நீ ஹீரோயின் மாதிரி இருக்க என்று கோடம்பாக்கத்து கனவை விதைப்பதுபோல இந்த ஆள்கிட்டயும் யாராவது ஜொள்ளீயிருப்பாங்க போல...
அவன் அவன் ஓட்டுக்கு எட்டாயிரம் கொடுக்கராய்ங்களாம். அந்த பண பலம் கூட்டணி பலம் அதிகார பலத்துக்கு இடையில் எப்படி ஜெயிப்பது என்று கூட கணக்கு போடத்தெரியாத இந்த இளைஞர், எப்படி எம்பி ஆகி எம்பி எம்பி குதிச்சு பாராளுமன்றம் போகமுடியும் ?
இந்த தேர்தலில் ஈழப்பிரச்சினை முக்கியமாக நிக்குது. இவருக்கு அதை பற்றி எதாகிலும் தெரியுமா ?
தனி ஒரு எம்பிக்கு தேர்தல் நிதி ஒரு கோடியோ ஒன்னரை கோடியோ தராய்ங்க. ஆனா வருடத்துக்கு ஏழு கோடி டர்ண் ஓவர் செய்யும் இந்த புட் கிங், அதை விட நிறைய பணத்தை மக்களுக்கு செலவு செய்யலாமே ?
பாராளுமன்றத்துல எல்லாரும் கெழவங்களா இருப்பாய்ங்க. காத்து பிரியுவாங்க. ஒரே கப்படிக்கும். பெசாம பொழப்பை பார்த்துக்கிட்டு போங்க தம்பி. இங்கிலீசுல நீங்க கொடுத்திருக்க தேர்தல் அறிக்கையை படிச்சுட்டு, ஹிண்டு பேப்பர் படிக்கற முன்னூத்து சொச்சம் பேர் போடற ஓட்டு வாங்கி தோக்கறதை விட்டுட்டு, அந்த நேரத்துல இன்னும் நாலுபேருக்கு உதவி செய்யுங்க. இன்னும் கொஞ்சம் பேருக்கு வேலை கொடுங்க. அவங்க குடும்பமாவது நல்லா இருக்கும்...
புத்தியா பொழைங்கடே...
27 comments:
ஆனாலும் இப்போ இந்திய கிராமத்தான்களெல்லாம் அமெரிக்காவில் தும்மினால் இங்கே சளி புடிக்கிற அளவுக்கு வெவெரமா இருக்கிறாங்கய்.
சமீபத்தில் பொழுது போகாம சாலமன் பாப்பையா பட்டி மன்றத்தை டி.வி யில் பாத்தப்போ ஒரு தென் தமிழ் நாட்டுப் பெண் மக்கள் செலவு செய்யாவிட்டால் பொருளாதாரம் படுத்து விடும் என்ற காப்பிடலிஸ உண்மையை புட்டு புட்டு வைத்து விளக்கினார்.
இவங்கயெல்லாம் டி.வி பாக்குறதோட நிக்காம பேப்பரையும் படித்து வெவெரமா அலசி ஓட்டுப் போட்டாங்கன்னா தம்பி ஜெயிக்க ஒரு வாய்ப்பு இருக்கு.
ஆனால், சென்னை மக்கள் இன்னும் பாமரத்தனமாக கலைஞர், அம்மா, எம்.ஜி.ஆர், கார்த்திக், விஜயகாந்த், சரத்குமார் என்று சினிமாக்காரங்க பின்னால் போய் இவங்கள்ள ஒருத்தனுக்கு ஓட்டுப் போட்டுருவாங்களோன்னு பயமாவும் இருக்கு.
பயந்து என்ன ஆகப் போகுது? 30, 40 வருசமா இதானெ நடக்குதுன்னு மனசை தேத்திக்க வேண்டியது தான்.
ஆமா, அந்த சரத் பாபு என்ன சாதிங்க? கணிசம் அவங்க ஜாதி ஓட்டாவ்வது விழலாம்லே?
அதானே ? அட்லீஸ் அந்த ஆளு அதையாவது ப்ரமோட் பண்ணியிருந்திருக்கலாம்...
அதானே ? அட்லீஸ் அந்த ஆளு அதையாவது ப்ரமோட் பண்ணியிருந்திருக்கலாம்...
ம்ம்.. பட்டைய கிளப்புது..
//பாராளுமன்றத்துல எல்லாரும் கெழவங்களா இருப்பாய்ங்க. காத்து பிரியுவாங்க. ஒரே கப்படிக்கும். பெசாம பொழப்பை பார்த்துக்கிட்டு போங்க தம்பி. இங்கிலீசுல நீங்க கொடுத்திருக்க தேர்தல் அறிக்கையை படிச்சுட்டு, ஹிண்டு பேப்பர் படிக்கற முன்னூத்து சொச்சம் பேர் போடற ஓட்டு வாங்கி தோக்கறதை விட்டுட்டு, அந்த நேரத்துல இன்னும் நாலுபேருக்கு உதவி செய்யுங்க. இன்னும் கொஞ்சம் பேருக்கு வேலை கொடுங்க. அவங்க குடும்பமாவது நல்லா இருக்கும்...
புத்தியா பொழைங்கடே... //
:-)
மே 10, பத்து லட்சம் பேர் மெரீனாவில் பங்கேற்கும் ஈழ ஆதரவுப் பேரணியில் உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்.
//கவர்மெண்ட் காலேஜுல படிச்சவன் அரசியலுக்கு வந்தா குமுதம் ஆனந்தவிகடன் கண்டுக்கமாட்டாங்க. அதுல எல்லாம் பேட்டி வரனும்னா நீங்க ஐ.ஐ.எம்ல இருந்து தான் வரோனும்...//
IIMக்கு ஓனர் நீங்க தானா மாமா? :)
என்ன கொடுமை ரங்குடு...
சுவனப்பிரியன், கேஸ்பாண்டிகளிடம் அனுபவமோ ?
என்னது மொதல்ல லக்கி அடுத்தது சஞ்செய் என்று ஒரே திமுக கூட்டண்ணியே வருது. எங்கப்பா இந்த நல்ல தந்தி பிளீச்சிங் பவுடர் வால்பையன்
மே 10, பத்து லட்சம் பேர் மெரீனாவில் பங்கேற்கும் ஈழ ஆதரவுப் பேரணியில் உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்.
../
இருந்தாலும் ரொம்பத்தான் குசும்பு உங்களுக்கு.
அய்யா சாமி நீங்களும் ஒன்னும் பண்ண மாட்டீங்க, யாரவது பண்றேன்னு வந்தாலும் விடமாட்டீங்க... இதுல சாதி வேற.... நல்லா இருங்கடே.......
ஏண்டா ஒன்ன போல புண்ணாக்கு மண்டைங்கல்லாம் பதிவு போடறன் பேர்வழி ன்னு கிளம்பி ஜாதி கச்சேரி பண்ணும்போது சரத் போன்ற ஆளெல்லாம் எலெக்ஷன் நிக்கறது ஒன்னும் தப்பில்லை. ஒன மாமா வேலையை அங்கோட நிறுத்திக்கோ.
குளிர்நிலவு என்ற பேருலே பின்னூட்டம் போட்ட சுரேசு. உன் வேலையை எல்லாம் எங்கேயாவது வெச்சிக்கோ. எங்கிட்டே வெச்சிக்கிட்டேன்னா செருப்பால அடிப்பேண்டா லூசுப்பய மவனே.
un pangaali kannada prasad ulle kali thinga poiyirukkan pola. ippa duty ya nee paarppiyaa.
லூசு கூ சுரேசு. நீ சரத்பாபுவுக்கு வெளக்கு புடிக்கிற மாதிரி ரவியை நெனைச்சிக்கினியா?
Uncle Uncle enakku andha rendezhuthu ***** venum.
அன்புள்ள குளிர் நிலவு..
நல்ல பெயர். ஆனால் உங்களை திட்டி எல்லாம் நான் பின்னூட்டம் போடலைப்பா..
//லூசு கூ சுரேசு. நீ சரத்பாபுவுக்கு வெளக்கு புடிக்கிற மாதிரி ரவியை நெனைச்சிக்கினியா?//
கொம்பேனியார் தன் கையே தனக்குதவி என இறங்விட்டனர் போலுள்ளதே?
செந்தழல் கவிங்கற பேருல ஒரு அட்டாக் பின்னூட்டம்.அப்புறம சொந்தப் பேருல நல்லவனாட்டம் இன்னோரு பின்னூட்டம்... அட்றாசக்கை! அட்றாசக்கை!
sandaiyellaam appuram podungo uncle. naan ketta andha rendezhuthu **** venum, venum aang illangaatti naan kaa vutruven
Anonymous said...
//லூசு கூ சுரேசு. நீ சரத்பாபுவுக்கு வெளக்கு புடிக்கிற மாதிரி ரவியை நெனைச்சிக்கினியா?//
கொம்பேனியார் தன் கையே தனக்குதவி என இறங்விட்டனர் போலுள்ளதே?
Thursday, 07 May, 2009
Anonymous said...
செந்தழல் கவிங்கற பேருல ஒரு அட்டாக் பின்னூட்டம்.அப்புறம சொந்தப் பேருல நல்லவனாட்டம் இன்னோரு பின்னூட்டம்... அட்றாசக்கை! அட்றாசக்கை!
நன்பர்களே இன்னைக்கு நான் உண்மையிலேயே பிஸி. இதுக்கெல்லாம் எனக்கு நேரம் இல்லை. ஆனா யாரை திட்டுறீங்கன்னு சொல்லிட்டு திட்டுங்க. யாருக்காவது அப்ஜெக்ஷன் இருந்தால் சொல்லுங்க அந்த பின்னூட்டம் நீக்கப்படும். இதுக்குத்தான் நான் அனானியே வெக்கறதில்ல.
\செந்தழல் ரவி said...
என்னது மொதல்ல லக்கி அடுத்தது சஞ்செய் என்று ஒரே திமுக கூட்டண்ணியே வருது. எங்கப்பா இந்த நல்ல தந்தி பிளீச்சிங் பவுடர் வால்பையன்
Thursday, 07 May, 2009 \\
ரவி நானும் வந்துடேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!
\\
என்னது மொதல்ல லக்கி அடுத்தது சஞ்செய் என்று ஒரே திமுக கூட்டண்ணியே வருது. எங்கப்பா இந்த நல்ல தந்தி பிளீச்சிங் பவுடர் வால்பையன்
\\
ஈழத்தாய் அம்மா அவர்களின் மற்றும் அகில அண்டார்டிகா அதிமுகவின் ஓரே வலையுல கொ.ப.செ என்னை விட்டுவிட்டு யார் யார் பேரையோ தாங்கள் குறிப்பிட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
\\
நன்பர்களே இன்னைக்கு நான் உண்மையிலேயே பிஸி. இதுக்கெல்லாம் எனக்கு நேரம் இல்லை.
\\
அப்படினா இத்தனைநாளா சும்மாங்காச்சுக்கும்தான் பிஸினு சொல்லிட்டுருந்தீங்களா!
பதிவை விட இங்கே இடப்படும் ஆபாச பின்னூட்டங்கள் மிகச்சுவாரஸ்யமாக இருக்கிறது. யார் யாரை திட்டுகிறார்கள் என்பதே தெரியாத அளவுக்கு சண்டை களைகட்டுகிறது. அதனால் பின்னூட்டங்களில் மின்னஞ்சலில் பெற இந்த பின்னூட்டம்.
//பதிவை விட இங்கே இடப்படும் ஆபாச பின்னூட்டங்கள் மிகச்சுவாரஸ்யமாக இருக்கிறது. யார் யாரை திட்டுகிறார்கள் என்பதே தெரியாத அளவுக்கு சண்டை களைகட்டுகிறது. அதனால் பின்னூட்டங்களில் மின்னஞ்சலில் பெற இந்த பின்னூட்டம்.//
உண்மைத்தமிழர்களின் மன நிலையை
பின்னூட்டங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
Post a Comment