கோவை மாநகராட்சி உயிரியல் பூங்காவில் உள்ள பறவைகளின் முட்டைகள் அடைகாக்கப் படாமல் தொடர்ந்து வீணாகிக் கொண்டிருக்கின்றன. அவைகள் செயற்கையாக அடைகாக்கப் பட இன்குபேட்டர் தேவைப்படுகிறது. இதன் மூலம் ஒரே ஆண்டில் பறவைகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கிட முடியுமாம். பல அரிய வகைப் பறவைகளும் இருக்கின்றன. அவைகளில் பெருக்கத்திற்கு இது பேருதவியாக இருக்கும்.
30 முட்டைகள் வைக்கும் அளவு ஆடோமேடிக் இன்குபேட்டருக்கான விலை வ
என்று தோழர் சஞ்ஜெய் பேஸ்புக்கில் எழுதியிருந்தார். இன்று என்னுடைய பங்களிப்பை செலுத்த இருக்கிறேன்.
நீங்களும் உதவி செய்ய விரும்பினால் என்னை தொடர்புகொள்ளுங்கள், அக்கவுண்ட் நம்பர் தருகிறேன். இந்த இன்குபேட்டரை வாங்கி வைப்பது தொடர்பான முழு தகவல்களையும் அவ்வப்போது உங்கள் மின்னஞ்சலுக்கு அப்டேட் செய்துவிடுகிறேன்...

ிவரம் ...
30 eggs capacity fully automatic incubator - ரூ. 15500
Package charges - ரூ. 500
Total charges including transport - ரூ. 16000
For more details about incubator please contact - Mahesh – ph - +91-9787525252
16000 ரூபாயை ஒருவரே தர முடியாதுன்னு தெரியும். நண்பர்கள் இணைந்து வாங்கித் தரலாம். முடிந்தவர்கள் உதவி செய்யவும்..

No comments:
Post a Comment