Monday, October 29, 2012

ஸ்க்ரீன் ஷான் மேனிப்புலேட் செய்வது எப்படி ?

தோழி கவிதா அவர்களை பற்றி நன்கு அறிந்தவன் என்ற முறையில் அவரது பொற்பாதங்களை வணங்கி இந்த பதிவை போட்டுக்கொள்கிறேன்...

அடியேன் சமீபத்தில் ஒரு பதிவிட்டேன். அதன் இணைய முகவரியை ட்விட்டரில் கொடுத்து அனைவரையும் படிக்குமாறு கேட்டேன். அந்த முகவரி http://imsai.blogspot.in/2012/10/blog-post_29.html

இதை நீங்களா எழுதியது ? படிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார் அவர். இருந்தாலும் அடியேன் அவர்களை படிச்சுருங்க என்று கெஞ்சி காலில் விழுந்து கதறி கேட்கும் ஸ்க்ரீன் ஷாட், மற்றும் அதை வன்மையான காமெடி மொழியில் பின் இணைப்புடன் தரும் வகையில் பதில் ட்வீட். இதனை ஸ்க்ரீன் ஷாட் மேனிப்புலேட் செய்பவர்கள், இணையத்தில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவி என்று ஸ்க்ரீன் ஷாட் எடுத்து கொடுக்க வாய்ப்பு உண்டு. பெயிண்ட் ப்ரஷ்ஷில் இரண்டு நிமிடத்தில் இந்த இரண்டு ஸ்கீரீன் ஷாட்கள் (ஒரிஜினல், மேனிப்புலேட் செய்யப்பட்டது) தயாரிக்கப்பட்டது. பாருங்கள்...


படம் 1



படம் 2


டிஸ்கி : இந்த பதிவை நீக்குமாறு கவிதா அவர்கள் ஒரு போன் அடித்தால் போதும். அடுத்த நிமிடம் டெலீட் செய்ய காத்திருக்கிறேன்..இது போன்ற ஆட்டோ பிக்சனுக்கு அவரது ஐடியை பயன்படுத்தியமைக்கு அவரிடம் மானசீக மன்னிப்பை கேட்டுகொள்கிறேன்...

4 comments:

கவிதா | Kavitha said...

//@senthazalravi நல்லா இருக்கு.. ஆனா ரீடிவிட் செய்யல.. ஏன்னா அதில் குறிப்பிட்டிருப்பவரின் கட்டுரையை நான் படிக்கல.. :( //

இந்த ட்விட்டை நீங்கள் ஸ்கீரின் ஷாட் செய்யவில்லை என்பதை தெரியப்படுத்திக்கிறேன்.

அதில் முதல் வார்த்தைகளை நன்கு கவனிக்கவும். "நல்லா இருக்கு" அப்ப்டினனா உங்க பதிவை படிச்சிட்டேன்..அது நல்லா இருக்கு..

"ஆனா ரீடிவிட் செய்யல" - அப்படீன்னா.. நீங்க குறிப்பிட்ட அந்த எழுத்தாளர் எழுதியவற்றை நான் படிக்கல, ஒரு பக்கம் மட்டும் படிச்சிட்டு, ரிடிவிட் செய்வதுசரியில்லை என்பதால் செய்யல. - ன்னு அர்த்தம்..


யப்பா ஒரு 140 எழுத்துக்கு எத்தனை விளக்கம் தரவேண்டி இருக்கு.. :))

கவிதா | Kavitha said...

//இந்த பதிவை நீக்குமாறு கவிதா அவர்கள் ஒரு போன் அடித்தால் போதும். //

பதிவை நீக்க ஏங்க எங்கவீட்டு ஃபோனை அடிக்க சொல்றீங்க.. ?

கவிதா | Kavitha said...

//அவரது பொற்பாதங்களை வணங்கி இந்த பதிவை போட்டுக்கொள்கிறேன்...//


//இது போன்ற ஆட்டோ பிக்சனுக்கு அவரது ஐடியை பயன்படுத்தியமைக்கு அவரிடம் மானசீக மன்னிப்பை கேட்டுகொள்கிறேன்...//

ஸ்யப்பா முடியல :))))

ரவி said...

உங்க முதல் பின்னூட்டம் புரியவே இல்லை. வர வர நீங்களும் பெரிய எழுத்தாளர் ஆகிட்டு வரீங்க...