Monday, June 19, 2006

ஓபரா இல்லம்



ஓபரா இல்லம்...என்னுடைய எல்.ஜி மொபைல் காமிராவில் எடுத்தது...சிட்னி பாலத்தில் இருந்து....நல்லா கீதா...

6 comments:

கோவி.கண்ணன் said...

நீங்க எல்.ஜி கேமரா போன் வைச்சிருக்கிங்க, சிட்னி போய்டு வந்திருக்கிங்க, கூடவே நல்ல படம் எடுபிங்க மூன்று விசயத்தை ஒரு படம் போட்டு காமிச்சு அசத்திட்டிங்களே :), நல்லாயிருங்க. நல்லாயிருங்க.(கொஞ்சம் பொகையிரமாதிரி வாசனை வருகிறதா ?) என்ன செய்யறது, இன்னிக்கு கலாய்கிறத்துக்கு ஆள் கிடைக்கலை

ரவி said...

ஊறுகாய் என்று சொல்லுங்க...

கானா பிரபா said...

ஓகோ இப்போதான் பழைய சரக்கை எடுத்துவிடுறீங்களா.

Anonymous said...

best regards, nice info » »

சயந்தன் said...

//ஓகோ இப்போதான் பழைய சரக்கை எடுத்துவிடுறீங்களா.//

ஓக்கே ஆரம்பிக்க வேண்டியது தான்.

துளசி கோபால் said...

ரவி,


சிட்னி ட்ரிப்பா?

ஜமாய் ராஜா ஜமாய்.:-))))

படம் நல்லா இருக்கு.