Monday, June 26, 2006

பாடலும் நானும் - புகைப்படம்

சோதனைப்பதிவுலயும் முஞ்சிய காட்றியே - ஏண்டா இந்த விளம்பரம்



இன்று அலுவலகத்தில் பாடலும் நானும்...பாடல் என்றால் பாட்டு இல்லைங்க...அருகில் இருப்பவர் பெயர் திரு.சாங். கொரிய நாட்டு ஆஞ்சநேயர்...சீ..இஞ்சினீயர்....என் அணியில் உழைப்பவர்....அவ்ளோதாங்க சொல்லமுடியும்... அவரோட நாலு அடி உயர கேள் பிரண்டு பத்தி எல்லாம் சொல்ல முடியாது...ஹுக்கும்...

8 comments:

சுதாகர் said...

இஞ்சினீயரு நல்லா சோக்காதான் இருக்காக..

அவரோட கேர்ள் பிரண்ட பத்தி இங்கன போட்டது அவருக்கு தெரியுமா?

ரவி said...

என்னா கலரு இல்ல...எல்.ஜி மொபைல் காமிராவில எடுத்தது..

நான் ரெண்டு வார்த்தை தமிழ் கூட கத்து கொடுத்தேன் பயலுக்கு...

ஆனால் "நல்லாருக்கீங்களா...சாப்பிட்ட்டீங்களா" அப்படீன்னு சொல்லி முடிக்கறதுக்குள்ள பய நொந்துட்டான்...

தமிழ் தான் இந்தியாவோட தேசிய மொழி அப்படின்னு பயலை ஏமாத்தி வச்சிருக்கேன்...

கோவி.கண்ணன் said...

//தமிழ் தான் இந்தியாவோட தேசிய மொழி அப்படின்னு பயலை ஏமாத்தி வச்சிருக்கேன்...//
இது கொஞ்சம் ஓவராதெரியல... இந்திக்காக தொந்திகுறைய குதிச்சி குதிச்சி பதிவு போட்ட கையோட பல்டி அடிக்கிறியளே !

நரியா said...

:))

ரவி said...

என்னங்க கோவி.கண்ணன்...நான் ஏதோ தமிழ் எதிர்ப்பாளர் மாதிரி ஆக்கிட்டீங்களே..

:):)

தமிழ் ரொம்ப பிடிக்கும் தலைவா...ஹிந்தி தெரிஞ்சா நல்ல நல்ல பிகருங்க கூட எல்லாம் கடலை போடலாமுன்னு தான்...ஹி ஹி

எங்க அலுவலகத்தில் இருக்கும் பல தமிழர்களை - இ-கலப்பை வைத்து உழவைத்துவிட்டேன் கோ.க.

:))

Syam said...

எல்லா படங்களும் அருமை, நான் இங்க வந்தது உங்களுக்கு நன்றி சொல்ல, எங்கயோ ஒரு பின்னுடத்தி எப்படி ஈகலப்பை டவுன்லோடு செய்வதுனு சொல்லீருந்தீங்க :-)

Jay said...

தமிழை உத்தியோக பூர்வ மொழியாக அறிவித்தனீங்களா!
அப்பாடா என்ன துணிவு.
இந்திக் காரன் கேள்விப்பட்டால் ....

ரவி said...

///இந்திக் காரன் கேள்விப்பட்டால் .... //

இந்திக்காரனிடம் பேசி அல்ல...வாதம் செய்து ( ஆங்கிலத்தில்தான்), தமிழ்தான் தொன்மையான மொழி என்று நிரூபித்துவிட்டேன்...

அதை அவர் ஏற்றுக்கொண்டதுதான் சிறப்பு..:))