Thursday, June 22, 2006

இம்சைக்கு பிடித்த ஆறு....




எல்லோரும் பிடித்த ஆறு போடுகிறார்கள் என்று ஒரு செவிவழி செய்தி..விடாது கருப்பு போட்டுட்டார்..கோவி கண்ணன் போட்டுட்டார்..(ஆறுங்க)...நாம போடுவோம் என்று ஒரு ஆசை...எனக்கு அப்பவும் சரி...இப்பவும் சரி...எப்பவும் சரி...பிடித்தது ஒரே ஆறுதாங்க..அது இதுதாங்க..



அதுதான் அமேசான் ஆறுங்க...அட அனகோண்டா படம் கூட எடுத்தாங்களே...அது தான்...பாருங்க...என்ன அழகு...

2 comments:

கோவி.கண்ணன் said...

மேலே உள்ள ஆறுபடத்தில் ஆறு வளைஞ்சு வளைஞ்சு அனகோன்டா மாதிரி இருக்குங்க :)

ஜொள்ளுப்பாண்டி said...

அடடடடா மக்கா உங்க ரவுசுக்கு ஒரு அளவே கிடையாதா ??:))