Thursday, June 15, 2006

லேப்டாப் விற்ப்பனைக்கு - சகாய விலை

நம்ம பிரண்டு ஒருத்தர் அமேரிக்கா போறாரு...போறதுக்கு முந்தி அவர் பயன்படுத்தின லேப்புடாப்பு கனினியை சகாய விலைக்கு விக்க சொல்லிட்டு பூட்டாரு....

வாங்கிக்கோங்க....விரும்புனா....தனிமடல் அனுப்புங்க...


8 comments:

Pavals said...

இது லேப்டாப் இல்லைங்க.. ஷோல்டர்டாப்.. :)

கோவி.கண்ணன் said...

101 stupid ideas அதிலேர்ந்து தானே எடுத்துப் போட்டிங்க ?

ரவி said...

நின்னா ஷோல்டர் டாப்...உக்காந்ததா லேப்பு டாப்பு...

:)

ரவி said...

இல்லை...இம்சையை கூட்டிய ஒரு இ-மெயில்...

ஹிஹி

Prabu Raja said...

எவ்வளவு?
;)

சிந்து said...

ஹி ஹி ஹி இது ரெம்ப ஓவர்.

ரவி said...

16 ஆயிரம் என்று இருந்தது...இப்ப 6 குறைச்சு ஒரு ஆயிரத்துக்கு வித்துடலாம்..

Chellamuthu Kuppusamy said...

All pictures are hilarious..