Wednesday, June 21, 2006

உங்க வேலை இதை விட மோசமா


சிலபேர் சொல்லுவாங்க...இந்த கம்பெனியில் மனுசன் வேலைபார்ப்பானா ? என்று....ஆனால் சர்க்கஸ் கம்பெனியில் வேலை பார்க்கும் இவரோட வேலையை விட உங்க வேலை கஷ்டமா என்ன ? ஹி ஹி

2 comments:

Radha N said...

யானையின் சாணியில் மிதித்தால், ஆணிக்கால் வியாதி குணமாகும் என்பது கிராமத்து வழக்கம். (கேள்விபட்ட விசயம் தான், ஆனால் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டதா என்று தெரியாது)

ரவி said...

ரோட்டில் கிடந்த ஆணியில் யானை சானிபோட்டிருந்தால், அதை மிதித்து அடுத்த ஆணி காலில் குத்தினால் யார் பொறுப்பு நாகு ?