Sunday, May 10, 2009

இண்டர்நெட்டு அழியப்போவுது, எல்லாரும் உள்ளபோவப்போறீங்க : சக்கரை சுரேசு



துள்ளி திரிந்த காலம் படத்தில் அருண்குமார், தாமு அண்ட் கோ ஒரு குட்டிசுவரில் உட்கார்ந்திருக்கும்...

அப்போது அங்கே வரும் காமெடியன் ஒருவரிடம் வலிய வம்பு வைத்து, வாங்கி கட்டிக்கொள்வார்கள்...

அந்த லூசு, இவர்கள் மானத்தை வாங்கிவிடும்...

மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் நன்பர்கள் மாட்டிக்கொண்டு திண்டாடும் காட்சியை இப்போது பார்க்கிறேன்...



பக்கத்து வீட்டு டாமியும் ஏமியும்.

இவங்க வீட்டு டாமி ரெண்டு நாளா ஆயி போவலை. பிரபல / புதிய பதிவர்கள் யாராவது காரணமா இருப்பாங்களோ ?

லக்கியார் சக்கரையை சாறு பிழிந்த காரணம் படித்தவர்களின் ஓட்டை சரத் பாபு பிரித்து தொலைவாரோ என்பது தான்...(expected ஜெயிக்கிற வித்தியாசம் ஐந்தாயிரம் ஆறாயிரம் என்பதே காரணம்)..

ஆனால் இந்த சக்கரைக்கோ, டெக்னிக்கலாவும் ஒரு மண்ணும் தெரியல...எத்திக்ஸும் இல்ல...

அதிஷாவும் லக்கியும் செய்த நேர்மையான விமர்சனத்தை தாங்கிக்கொள்ளமுடியாமல், வடிவேலுமாதிரி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்று ஒரே அழுகாச்சி...

அவரது பதிவுவுக்கு பின்னூட்டம் போட்ட டோண்டு ராகவனை மச்சான் என்று அழைக்கிறார். அந்த அளவுக்கு பல ஹிஸ்டரி தெரிந்தவர்...

டோண்டு சார், எங்கே பிராமணன் எங்கே பிராமணன் என்று தேடிக்கொண்டுள்ளார்..யாராவது தேடி தந்தால் பரவாயில்லை...

இன்றைக்கு சக்கரையை நான் பாகாக குழம்பு வைத்துவிட்டேன்..(நன்றி குசும்பன்).

அப்படியே நானும் குட்டி சுவரில் ஏறிவிட்டேன்...

என்ன நடக்கப்போவுதோ ????

62 comments:

சென்ஷி said...

எக்ஸ்ச்சூஸ் மீ.. மே ஐ கம் இன்!

சென்ஷி said...

//இன்றைக்கு சக்கரையை நான் பாகாக குழம்பு வைத்துவிட்டேன்..//

அப்ப இது சமையல் குறிப்பு பத்தின பதிவா?!

Kavi said...
This comment has been removed by the author.
Kavi said...

எனக்கு ஒண்ணுமே விளங்கல...

Anonymous said...

சரக்கு வைச்சுருக்கேன் இறக்கி வைச்சுருக்கேன்

Anonymous said...

எனது அலுவலகத்தில் எனது சிங்களநண்பன் ஒருவனின் ஸ்கைப் புரொபைலில் 'றிபியூட் அவர் வொறியர்ஸ' என்றிருந்தது.
அவனை நேரில் சந்திக்கும் போது இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டேன்.கிளிநொச்சியை கைப்பற்றியதற்காக அவர்ளுக்கு கொடுக்கும் மரியாதை என்று சொன்னான்.

அப்ப கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் செத்த பொதுச்சனத்திற்கும் சேர்த்துத்தானா இதைப்போட்டிருக்கிறாய் என்று கேட்டேன்.அவனது கோபத்தை கிளறவும் ஆரோக்கிய மான விவாதம் ஒன்றைத்தொடங்குவதுமே எனது நோக்கமாக இருந்தது."இந்தக் குரும்பட்டி பிளேன் சுத்தினதுக்கே நீங்கள் எப்படிஎல்லாம் பயந்தநீங்கள்...வன்னியில் இருப்பதுவும் மனிதர்கள்தானே அவர்களுக்கு மிக்கும் சுப்பர்சொனிக்கம் சுத்துவதும் மல்ரிபரல் மழைபொழிவதும் பயத்தை உண்டாக்காதா?அக்வாவும் அண்ணாவும் தனக்கு முன்னால் பிணங்களாக விழுவதும் தந்தை தாய் துண்டுகளாக்கப்படுவதும் எப்படிச்சீரணித்துக்கொள்ள முடியும் என்று கேட்டேன்.

. பயங்கரவாதம் நீங்கள் சொல்லும் புலிகளிடம் மட்டுமில்லை என்பது உனக்குப்புரியவில்லையா என்று கேட்டேன்.அவன் பதில் ஒன்றும் சொல்லவில்லை.பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதென்பது நல்லது தான் ஆனால் அதற்காக அரசாங்கம் மிகஅவசரப்படுவதாகத்தெரிகிறது என்று சொன்னான்.இப்பொழுதும் உண்மையாகவே அரசாங்கம் பாதுகாப்பு வலையங்கள் மீது குண்டு போடுகிறதா என்று அப்பாவியாக்கேட்டான்.

சிங்களவர்கள் உண்மையான சுபாவம் பழிவாங்குவதோ இனத்துவேசம் பாராட்டுவதோ இல்லை.சிங்களவர்கள் ஆதிகாலம் தொட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.அவர்களுக்கும் வேறு நாட்டவர்களுக்குமான பூர்வீகத்தொடர்புகள் குறைவாக இருந்தன.நான் அறிந்த மட்டில் சிங்களமொழியும் மாலைதீவில் வழக்கில் இருக்கும் மொழியும் மட்டுமே கிட்டத்தட்ட ஒத்துப்போகின்றன.யாழ்;பாணத்தமிழர்களைப்போல இந்திய தமிழ் ப்புத்தகங்களை வாசிக்கும் பாக்கியமோ அல்லது பண்டைய கலாச்சாரத்தொடர்புளை இலக்கியங்களை அறிந்துகொள்ளும் சந்தர்ப்பங்கள் கிடைக்கப்பெறாதவர்களாகவே இருந்தார்கள்.

வெளியுலகுடனான அவர்களது தொடர்புகள் தமிழர்கள் அல்லது முஸ்லிம்களைப்போலல்லாது மிகவும் குறுகியதாகக்காணப்பட்டது.சிங்களவர்கள் கடல்கடந்து போனதாகவோ வியாபாரங்களில் ஈடுபட்டதாகவோ சரித்திரங்கள் குறைவே.அதே போல்தான்
அரசதொடர்புகளும் காணப்பட்டன.

குவைநி பாண்டிநாட்டு இளவரசன் மற்றும் புத்தமதபரவல் பிக்குணி சங்கமித்தை வரவு என்பன இங்கு விதிவிலக்குகளாகும்.இந்தச்சிங்கள மக்களின் உலகஞானமில்லாப்போக்கினைத்தான் யாழ்பாபணத்து மேட்டுக்குடியினரால் 'மோட்டுச்சிங்களவன் என்றும் இளநிவெட்டி என்றும்" இகழ்ச்சியாகப்பேசப்பட்டன.ஆனால் சிங்களமக்கள் தங்களுக்கான எல்லாவற்றையும் தாங்களே வளர்த்துக்கொண்டார்கள்.

கலைகள் உணவுகள் பண்டிககைள் எல்லாம் சிங்களவர்களுக்கே தனித்துவமானதாக இருந்தது.சிங்கள சினிமாத்துறைகூட இன்னமும் வளர்சியடையாததாகவும் இந்தி ஆங்கில படங்களின் பிரதிபலிப்புகளுடனும் தான் வருகின்றன.காமத்தை தூண்டும் காட்சிகள் சிங்கள சினிமாவில் சர்வசாதாரணம்.பெயர்சொல்லக்கூடிய சிங்களபடங்கதை;தவிர மற்றெல்லாம் குப்பையென்றே ஒதுக்கத்தகும்.சிங்கள சினிமாத்துறைமட்டும் இன்னமும் குறைவளர்சியடைந்ததாகவே காணப்படுகிறது.

சிங்களப்பெண்களும் மிகவும் மகிழ்ச்சி விரும்பிகள்.திருமணத்திற்கு முன் காதலிப்பது உடலுறவு கொள்ளவதென்பது சிங்கள சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.பெண்காதலிப்பதும் தனக்கான ஆணைத்தெரிந்து கொள்வதும் சிங்களசமூகத்தில் சாதாரணம்.இந்த மகிழி;ச்சி விரும்பும் தன்மையால் சிங்கள சமூகத்தில் பல இனங்களின் கலப்பு தென்டுகின்றது.

சிங்களவர்கள் பெரும்பாலும்; வறியவர்கள்.சிறு சிறு வியாபாரங்களில் மாத்திரம் ஈடுபடுபவர்கள். பெரும்பாலும் குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மிகவும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள சிங்களமக்களும் சிங்கள அரசியல் கட்சிகளால் கொம்புசீவிவிடப்பட்டவர்களும் மாத்திரமே.இவர்களை மாத்திரம் வைத்துக்கொண்டு முழுச்சிங்களவர்களையும் இனத்துவேசம் பட்டம் கட்டுவது வைக்கோ போன்ற சைக்கோக்களுக்குதான் ஏற்புடையது.சிங்கள மக்களிடையே நம்பிக்கை என்பது மிகவும் குறைவு.ஒரு மனிதனை முழுதாக நம்ப மாட்டார்கள்.வீடுகளை எப்போழுதும் பூட்டியேவைத்திருப்பார்கள்.மிகவேடிக்கை என்னவென்றால் யாழ்பாணத்தில் இருந்து வந்து சிங்கள மக்கள் நிறைந்து கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் தமிழ் மக்களுடைய வீடு எந்நேரமும் திறந்திருக்கும் ஆனால் தலைமுறை தலைமுறையாக அப்பிரதேசத்தில் வசிக்கும் சிங்கள மக்களின் வீடுகள் சாத்திய கதவுகளுடனே காணப்படும்.வேலை இடங்களில் சிங்கள மக்கள் வயது வித்தியாசம் பார்ப்பதில்லை.மச்சாங்(தமிழில் மச்சான்) என்று மற்றவரை அழைத்துக்கொள்ளுவார்கள்.

ஒரு கடந்த பத்து ஆண்டுகளில் சிங்களவர்கள் அடைந்த முன்னேற்றம் நாலுகால் பாச்சல் என்றே சொல்லவேண்டும்.இன்று கொழும்பில் தொழில் நுட்பத்திலும் சரி பட்டப்படிப்புகளிலும் சரி சிங்களமக்களின் வளர்சி அளப்பரியது.அவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்படமையும் வெளியுலகத்தொடர்புகளும் மற்றும் வடஇந்திய கலாச்சாரத்தை பின்பற்றத்தொடங்கியமையுமே காரணமாகும்.

இன்று நடக்கும் யுத்தம் தமிழர்களைப்போலவே கொழும்பில் படித்த சிங்களவர்களாலும் விசனத்துடனே பார்க்ப்படுகிறது.யுத்தவெற்றிகள் புதிதாக சிங்களமக்களிடையே போலியான நாட்டுப்பற்றொன்னினை திட்டமிட்டு வளர்து வருவதுபோல் தெரிகிறது.தமிழர்களைப்போலல்லாது படித்த சிங்கள மக்கள் கருத்துக்களைக்கேட்பதிலும் மற்றவரின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலும் அகன்ற பார்வை உடையவர்களாகவே இருக்கிறார்கள். ஒரு சின்ன உதாரணம்..

"மட்டக்களப்பில் ஒரு சிங்கள போலிஸ் அதிகாரி துப்பாக்கி முனையில் தாயை சமையல்அறையில் அடைத்து வைத்துவிட்டு மகளை பாலியல் பலாத்காரம் செய்தான்".இதை கேள்விப்பட்டது முதல் எனக்கு வேலையில் கவனம் செய்யவில்லை.இவ்வளவு யுத்தங்களுக்குபிறகும் உயி;ர் உடைமை இழப்புகளுக்கு பிறகும் இதுபோன்ற செயற்பாடுகள் தொடருமானால் இதற்கு முடிவுதான் என்ன.. என்னுடன் வேலைசெய்யும் சிங்கள இளைஞனிடம் எனது அங்கலாய்பைச்சொன்னேன்.என்னிடம் மட்டும் துப்பாக்கியிருந்தால் முதல்வேலை அவனை சுடுவதாகத்தான் இருக்கும் என்று வார்த்தைகளைக்கொட்டினேன்.

அவன் சொன்னான் இதை தமிழ் சிங்கள யுத்தமாக பார்க்காதே.இது மனித குலத்துக்கு எதிரான குற்றம்.
அதை முதலில் உணர்ந்துகொள்.இதை அரசாங்கம் மறைக்க முயலுமானால் மக்களுக்கிடையே அரசாங்கத்தைப்பற்றிய நம்பிக்கை அற்றுப்போகிறது.அதுவும் இது ஒரு குறித்த சிறுபான்மையினத்துக்கு நடக்கும் போது அரசாங்கத்தின் பாராமுகத்தால் அவர்கள் அதற்கான நீதியை பிறவளிகளில் தேடவெளிக்கிடுவார்கள்.அவ்வாறு தேடும் கூட்டத்திற்கு ஒரு தவறான கூட்டம் வழிகாட்டுமானால் ஆயிரமென்ன லட்சக்கணக்கில் உயிரிழப்புகள் நடக்கத்தான் செய்யும்.இவை முழுநாடும் சேர்ந்து எதிர்த்தழிக்க வேண்டிய செயற்பாடாகும்.
அவன்சொன்ன தெளிவையும் குரலின் உறுதியையும் என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை . .எங்களுடைய மாமன் மச்சான் சித்தப்பா சேர்ந்து முன்னெடுத்த போராட்டங்கள் அதற்கான சுவடுகளே தெரியாமல் அழித்தொழிக்படத்தான் போகிறதா அவ்வளவு உயிர்களும் விழலுக்கு இறைத்த
நீரா..

ரவி said...

ஏய் என்ன இது கேள்வி ? ப்ளீஸ் கம் இன்...

Anonymous said...

சக்கரை பாகு தயாரிப்பது எப்படி ?

சக்கரையை எடுத்துக்கொள்ளவும்.
கும்மவும்.
சக்கரை பாகு தயார்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Subankan said...

ஆகா, இப்படி வந்து மாட்டிக்கிட்டீங்களே, வேற டொபிக்கே கிடைக்கலியா உங்களுக்கு?

Prabhu said...

summa irukkiravana soriyiradula enna oru santhosham ungluku!

ஊர்சுற்றி said...

இது சூடான இடுகையில் வரப்போவது உறுதி. எனவே என் வருகையையும் பதிவு செய்து கொள்கிறேன். நாட்டு நடப்பைத் தெரிந்து கொள்ள வேண்டும் இல்லையா!

ரவி said...

வாங்க சுபாகரன்.

நல்லதந்தி போன்றவர்களின்மீது நான் வைத்திருந்த மதிப்பு டார்ர்ர்ர்ர்ர்ர்டர்ர்ர் என கிழிந்தது அங்கேதான்.

லக்கிலுக்கை எவ்வளவு கீழ்த்தரமாக விமர்சிக்கமுடியுமோ அவ்வளவையும் செய்திருக்கிறார் சக்கரை சுரேசு.

இப்போது தமிழிஷ் அவரது பதிவை மட்டம் தட்டுகிறது, அதற்கு லக்கிதான் காரணம் என்று உளறுகிறார்.

தமிழிஷ் வாக்களிப்பு மற்றும் அதன் முறைகள் பற்றி அந்த தளத்தில் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கிறது.

டெக்னிக்கலாகவும் ஒரு நன்பர் பின்னூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

அப்படி இருந்தும் அடிப்படை புரிந்துகொள்ளும் அறிவு கூட இல்லைன்னா எப்படி ?

ரவி said...

வாங்க பாப்பு. என்ன சொல்றீங்கன்னு புரியல.

ரவி said...

ஊர் சுற்றி, சூடான இடுகைபற்றி கவலை இல்லை.

நல்லதந்தி போன்றவர்களின் கெட்டமுகத்தை அறிந்துகொள்ள உதவிய சக்கரைக்கு நன்றிதான் சொல்லவேண்டும்...

Athisha said...

வேலில போற ஓணான் பிரை இங்க கிடைக்குமா..

Athisha said...

இண்டர்நெட்டு அழியப்போவுது, எல்லாரும் உள்ளபோவப்போறீங்க!!

ரவி said...

வேலில போற ஓணான் பிரை இங்க கிடைக்குமா..

நாம மூனு பேரும் குட்டிசெவுத்துல ஏறிட்டோம். அடுத்து யார் சக்கரையை சாறு பிழிஞ்சாலும் அவங்களை ஏத்தீருவோம்

☀நான் ஆதவன்☀ said...

நான் சுத்தத் தமிழன்ய்யா......

ஓரமா வேடிக்கை பாக்குறேன்.

ஊர்சுற்றி said...

//நான் சுத்தத் தமிழன்ய்யா......

ஓரமா வேடிக்கை பாக்குறேன்.// :)

எனக்கு இருக்குற சந்தேகத்தை அப்படியே கேட்டுப்புடுறேன்.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி 'தமிழிஷ்' ஆரம்பிக்கப்பட்ட போது 'தமிழிஷ் ஓனர் யாரு?' என்கிற கேள்வி மிகப் பிரபலமாக இருந்ததே! அதற்கு விடை கண்டுபிடித்தவர் யாராவது இந்த வலையுலகில் இருக்கிறார்களா?!!! இருந்தால் சொல்லுங்களேன்.

Anonymous said...

இதுல ஒரு காமெடி என்னன்னா ? "தமிழிஸில் லக்கிலுக்குக்கு 18 ஓட்டெல்லாம் போடுறாங்களாம்" சக்கரை பதறுகிறார்.

மூணு மாசமா எழுதுற நம்ம சக்கரைக்கே 20 ஓட்டு போட ஆள் இருக்கும் போது நாலு வருசமா எழுதுற லக்கிக்கு ஆள் இருக்க மாட்டாங்களா?

லக்கிக்கு வாசகர்கள் அதிகம். தான் எடுத்து கொண்ட கருத்தில் வாதம் செய்வதில் வல்லவர். அப்படிப்பட்ட ஒருவர் சக்கரைக்கு பிடித்த சரத்பாபுவை பற்றி பல கேள்விகளை வைக்கும் போது கருத்துகளோடு எதிர்த்து வாதம் செய்ய திறமை வேண்டும். அப்படி திறமை இல்லாதபோது அமைதியாக இருப்பது நல்லது. அதிகம் வாசித்து கருத்து திறமைகளை வளர்த்து கொள்வது நல்லது.

"லக்கிலுக் ஒரு பொம்பளை பொறுக்கி" அப்படின்னு தனக்கு தானே அனானியா பின்னூட்டம் போட்டுக்கிறார். ஒரு நாகரீகம் தெரிந்தவன் இப்படி எழுதுவானா?

மே 10 ஈழத்தமிழர்களுக்காக போராட போவதாக அறிக்கை விட்டார் நம் சக்கரை. போலீஸ் அனுமதி கொடுக்கலையாம். அப்ப போராடுற மத்தவங்க எல்லாம் அனுமதி இல்லாம போராடுராங்களா? ஒரு காவல் துறை அனுமதி வாங்க கூட திராணி இல்லாதவர்... மே ஒன்னாம் தேதி இளைஞர்களுக்காக ஒரு இயக்கம் ஆரம்பிச்சார். அது என்னாச்சுன்னு தெரியல :(

இதை எல்லாம் படிக்குற எல்லோருக்குமே இது ஒரு 'அட்டென்சன் சீக்கிங்' வியாதின்னு தெரியும். ஆனாலும் அங்கே ஜால்ரா அடித்து பின்னூட்டம் போடுபவர்கள் இவரிடம் என்ன சிறப்பை கண்டார்கள் என்று தெரியவில்லை.

இவரிடம் ஏதாவது சிறப்பு திறமை இருக்கா? எனக்குதான் புரியலையா? புரிந்தவர்கள் யாரவது இருந்தால் விளக்கவும். நானும் அவரை பாலோ பண்ணுவேன்.

என்னையும் சாறு புளிஞ்சுருவாறு என்பதால் அனானியாவே பின்னூட்டம் போட்டு விட்டு எஸ்கேப் ஆகி விடுகிறேன்.

Anonymous said...

அப்புறம் லக்கிலுக் ஜிடாக்குல சக்கரைக்கு ஏதோ ஒரு மெசேஜ் போட்டாராம். அப்புறம் தான் சக்கரை கடுப்பு ஆயுட்டராம்.

அந்த மெசேஜ் என்னன்னு தேர்ந்தவர்கள் யாரவது சொல்லுங்க. புரட்சிக்கு வித்திட்ட அந்த வரிகளை கேட்க ஆவலாய் உள்ளேன்

Anonymous said...

மேல ஒரு அதிகம் படிச்ச அனானி, திடீரென சிங்கள அலுவலக நண்பனை கண்டு ஞானம் பெற்று, முக்தி நிலை அடைஞ்சு,சந்தேகங்கள் நீங்கி பொங்கித் தீர்த்திருக்காப்ல.
ஏற்கனவே ஈழத்தவர் பலரும் தெரிஞ்ச சங்கதிகளை புதுசாக் கண்டடைஞ்ச கொலம்பஸ் போல ஊற்றெடுத்து உருகியிருக்காப்ல. சிங்களருக்கு வெளியுலகம் தெரியாது, வேற இனத்தாரோட தொடர்பு இல்லங்கறதெல்லாம் தெரிஞ்ச சங்கதி தான். அவர்களுடன்
நெருங்கிய உறவு, மொழி வழியிலும் சரி, பண்பாட்டு வழியிலும் சரி கொண்டவர் தமிழர், அவர்களை கொன்றொழித்து விட்டு வேறு யாரோட உறவ தேடப் போறாங்க.
வைகோ அவர்களைப் பத்தி தவறாக கருத்த பரப்பறதா வேற போற போக்குல சொல்லிட்டு போறாரு. அவர்களெல்லாம் சொல்வது பேரினவாதத்தை விரும்புற அதுக்கு முட்டுக் கொடுக்க சிங்களவரப் பத்தி தான். பிரெய்ன் செனவிரட்ன, மெண்டிஸ், விக்ரமபாகு கருணா ரெட்ன போன்றோர் அதிகம் வெளியே தெரியாதோர். இவர்கள் போன்றோரையும் 83 கலவரத்தில் காப்பாத்தி பாதுகாத்து தமிழ் பகுதிகளுக்கு அனுப்பி வச்ச சிங்களரையும் தமிழர் நன்கு அறிவர்.
இவர்கள் துரதிஷ்டவசமா மிகச் சிலர் தான். ஏனையோர் பேரினவாதத்துக்கு ஆட்பட்டு போனோர், இல்ல அத எதிர்க்காதோர். சிங்கள சிப்பாய்களில் பலர் வறுமை காரணமா சண்டைக்கு வந்தோர். குழுச் சாகச மனப்பான்மை இல்ல தமிழருக்கெதிரா ஏத்தி வைக்கப் பட்ட வெறியில்
ஈழத்தில் அவர் புரியும் அட்டீழியம் அதற்கு ஒண்ணும் சாக்குப் போக்கு ஆகாது.
பல ஆயிரம் ஆண்டுகளா சிங்கள இனத்துக்கு ஊட்டப் பட்ட இனவெறி, தேரவாதமா விகாரமாதேவி தமிழ் ரத்தம் குடிக்க கேட்ட கதை போல தொடர்ந்துட்டு தான் இருக்கு.
மொத்த இனமே 2000 ஆண்டுகளா தமிழருக்கு எதிராக் கொம்பு சீவி விடப் பட்டு, இப்ப முட்டுக் கிட்டு இருக்கு. இதுக்கு சிங்களவனோட ஆதாரசுருதி ஆன தேரவாத புத்தமும்
ஊட்டப் பட்ட இனவெறியும் தான் காரணம். அந்த சட்டகத்துல இருந்து தான் இப்ப ஏதோ நடுநில வாதிகள் போல பேசும் “வீ ட்ரிப்யூட் அவர் ஹீரோஸ்” அறிவுசீவிச் சிங்களவனும்
உலகப் பயங்கரவாதம், உலகெங்கும் நடக்கற கெட்ட விஷயம் தான் இது ரேஞ்சுல போராடும் இயக்கம் மேல சேறுபூசி கத அளந்துட்டு போறான். அரசு பூசி மொழுகிட்டு இருக்கு.
தட்டிக் கேக்கத் துப்பில்ல.. மொத்த நாடும் எங்கடா எதிர்க்கப் போவுது.. அடிங் கொய்யால..
இதுல மனித குல, யுத்தம் அது இதுன்னு.. போங்கடாங்ங்ங்.. உங்கள எல்லாம் மொத்த இலங்கைகுள்ள குட்டி வைக்கற நாசுக்குத் தனமும், மறைமுக இனவெறியும் ஜே.வி.பியின் கருத்தியலும் தான் தெரிது, இதுல என்ன தெளிவு, என்ன உறுதி????
அவனுக்கு மண்டையில உறைக்கர மாதிரி சொல்லி புரிய வைக்கறத விட்டுட்டு...

Anonymous said...

அவன்சொன்ன தெளிவையும் குரலின் உறுதியையும் என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை ///

ok. please sell your wife to him.

Muhammad Ismail .H, PHD., said...

அன்பின் ரவி,


அடடே, கல்லு நல்ல சூட இருக்கே, இந்த மாவையும் இங்கே வைத்து ஒரு தோசை சுட்டுக்கவா?

49-O என்னும் உதவாக்கரை சட்டம் !!!

http://wiki.pkp.in/forum/t-154821/49-o



அன்பின் சகோதர, சகோதரிகளே,

இது 49-O என்று ஏகத்துக்கும் பிரபலமாக பேசப்பட்ட ஒன்றை பற்றியது. தேர்தலுக்கு பிறகு சிரிப்பாய் சிரிக்க போகும் நமது எதிர்காலத்தை பற்றியது. இந்த ஒன்றுக்கும் உதவாத 49-O ல ஓட்டு போட்டு யாருக்குமே உதவாக்கரையா போறது எப்படி என்று எல்லோருக்கும் விளக்கலாம் என்று இதை பதிந்தேன். 49-O ல ஓட்டு போடுறது என்பது எரியற கொள்ளிக்கட்டையால தலை செரியறது, சொந்த செலவில சூனியம் வைத்து கொள்வது, சும்மா இருக்கிற சனியனை பிடித்து பனியனுக்குள் விடுவது போன்ற அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்வதற்கு சமம்.

49-O ஓட்டு போட்ட மறு கணமே நீங்கள் அந்த பகுதியில் உள்ள அத்தனை அரசியல்வாதிகளுக்கும் வேண்டாத நபராக ஆகிவிடுவீர்கள். 49-O வை ரகசியமாக பதிய இயலாது. பிறகு எந்த ஒரு விஷயத்திற்கும் உள்ளூரில் எந்த அரசியல்வாதியின் உதவியையும் எதற்கும் பெற முடியாது. நீங்கள் தான் வாக்கு சாவடியில் பகிரங்கமாக எவனும் சரியில்லை என சொல்லி விட்டீர்களோ ! அவர்களிடம் ஏதாவது உதவிக்கு போனால் என்ன மசுருக்கு இங்கே வந்தே? என கேட்பார்கள். அதுக்கு அனைத்து துவாரங்களையும் பொத்திக் கொண்டு சும்மா வீட்டில் இருக்கலாம்.

உண்மையில் 49-O வில் பதிவது ஓட்டாக கருதப்படாது. வெறும் பதிவு தான் அது. உங்களின் வாக்கை 49-O வாக பதிந்து விட்டால் பிறகு உங்களின் பெயரை பயன்படுத்தி யாரும் கள்ள ஓட்டு போட இயலாது. அதற்கு தான் 49-O ஏற்பாடு. இது எந்த வகையிலும் தற்போதைய கேடுகெட்ட அரசியலை சுத்தப்படுத்த உதவாது.

இந்த 49-O ய வச்சி மெத்த படிச்ச மூஞ்சுறுகள் Cyber Bullying பண்ணதான் லாயக்கு. 49-0 வால ஒரு மசுரும் புடுங்க முடியாது. உதாரணமாக 100 (நூறு) வாக்காளர் உள்ள ஒரு தொகுதியில் 9 (ஒன்பது) வேட்பாளர்கள் போட்டியிட்டு அந்த தொகுதியில் உள்ள 90 (தொன்னூறு) வாக்காளர்களும் 49-O வாக பதிந்தாலும் 9 வேட்பாளர்களில் ஒருவர் மட்டும் அவரது வாக்கு மற்றும் கூடுதலாக அவரது சின்ன வீட்டின் வாக்கு இரண்டையும் பெற்று 1 (ஒரு) ஓட்டு வித்தியாசத்தில் மற்ற அனைவரையும் வெற்றி பெற்றவராக தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டு விடுவார். வேட்பாளரும் ஒரு வாக்காளர் தான். அவருக்கும் வாக்கு உண்டு. 98 பேரின் எதிர்ப்பையும் மீறி அந்த வேட்பாளர் 100 பேரின் பிரதிநிதியாக பாராளுமன்றம் செல்வார். இது தான் நமது தற்போதைய தேர்தல் நிலைமை. நம்மால் ஒன்றும் பண்ண இயலாது. இந்த கொடுமையிலிருந்து நம்மையே காப்பற்றி கொள்ள இயலாத போது சத்தியம் alias நியாயம் alias தர்மத்தை எப்படி காப்பற்ற இயலும். உண்மையில் இது கலிகாலம் தான்.

மேல் விவரங்களுக்கு http://en.wikipedia.org/wiki/49-O

இதற்காகவாவது இந்த பதிவை எல்லா பதிவர்களின் பதிவிலும் காப்பி & பேஸ்ட் பண்ணினால்
தப்பே இல்லை. நாலு பேருக்கு இது விளங்கனும்ன, எதுவும் தப்பே இல்லை. எதுவும் தப்பே இல்லை. எதுவும் தப்பே இல்லை. வேற என்னத்தை சொல்ல? கையலாகாத நிலையை நினைத்து வெறுப்பாக வருகிறது.

with care and love,

Muhammad Ismail .H, PHD,
http://gnuismail.blogspot.com

Suresh said...

//இதுல ஒரு காமெடி என்னன்னா ? "தமிழிஸில் லக்கிலுக்குக்கு 18 ஓட்டெல்லாம் போடுறாங்களாம்" சக்கரை பதறுகிறார். //

ஹாலோ நான் லக்கிக்கு 18 வோட்டு என்று எல்லாம் சொல்லேவே இல்லை ...

கணவு காணுறிங்கலா

Suresh said...

//"லக்கிலுக் ஒரு பொம்பளை பொறுக்கி" அப்படின்னு தனக்கு தானே அனானியா பின்னூட்டம் போட்டுக்கிறார். ஒரு நாகரீகம் தெரிந்தவன் இப்படி எழுதுவானா?//

அப்படி எல்லாம் எனக்கு அவசியம் இல்லை, ஒரு அனானி போட்டதை நான் டிலிட் செய்தேன் ... அதுக்கு அப்புறம் அங்கே நோ அனானி கமெண்டஸ் ... அதே அனானி தான் ல்க்கி அங்கே அட்மின் வேளை செய்தாய் சொல்லி இருக்கின்றான் ஐபி அதே ...

எனக்கு அப்படி எல்லாம் அனானியா சொல்ல அவசியம் இல்லை, என் பெயரிலே சொல்வேன் அதுவும் ஒருவரை பற்றி தெரியாமல் கீழ் தரமான விமர்சனம் நான் செய்ல ஒரு வேளை ல்க்கியின் நண்பர்கள் என்று சிலர் சொல்லிக்கொண்டு அனானியாக அவரை பற்றி நன்கு அறிந்த ஒருவரே இப்படி எல்லாம் பேசி இருக்கலாம்

Suresh said...

/மே ஒன்னாம் தேதி இளைஞர்களுக்காக ஒரு இயக்கம் ஆரம்பிச்சார். அது என்னாச்சுன்னு தெரியல :(//

அது நான் அரம்பிக்கவில்லை, நானும் அதில் ஒரு பங்கு பாஸ், அந்த எழுத்துகள் பார்த்தாலே தெரியும், பிழை இல்லாம இருக்கும் ;)

Suresh said...

//இதை எல்லாம் படிக்குற எல்லோருக்குமே இது ஒரு 'அட்டென்சன் சீக்கிங்' வியாதின்னு தெரியும். ஆனாலும் அங்கே ஜால்ரா அடித்து பின்னூட்டம் போடுபவர்கள் இவரிடம் என்ன சிறப்பை கண்டார்கள் என்று தெரியவில்லை.
//

பாஸ் எனக்கு இப்படி கவர்ச்சி படம் போட்டும் , அடுத்தவன பத்தி எழுதி வாங்கும் அட்டென்சனும் தேவை இல்லை , நான் எழுதுற மொக்கைக்கு சில பேர் இருக்காங்க அது போதும்..

நான் கூட நிணைப்பது உண்டு ஒரு வேளை சிங் ஜாங் அடிக்கிற கமெண்ட்ஸ் தான் உங்க , மற்றும் லக்கி அதிஷாவின் பதிவில் அப்புர்வ் பண்ணுறிங்கலோனு...

அதுனால தான் கமெண்ட் மாட்ரேஷன் வைப்பதில்லை.

Suresh said...

// இவரிடம் ஏதாவது சிறப்பு திறமை இருக்கா? எனக்குதான் புரியலையா? புரிந்தவர்கள் யாரவது இருந்தால் விளக்கவும். நானும் அவரை பாலோ பண்ணுவேன்.//

சத்தியாமா கேட்டு சொல்லுங்க பாஸ் எனக்கும் தெரியல ;)

//என்னையும் சாறு புளிஞ்சுருவாறு என்பதால் அனானியாவே பின்னூட்டம் போட்டு விட்டு எஸ்கேப் ஆகி விடுகிறேன்.//

ஹா ஹா தில் இல்லையா மச்சி ;)


// அப்புறம் லக்கிலுக் ஜிடாக்குல சக்கரைக்கு ஏதோ ஒரு மெசேஜ் போட்டாராம். அப்புறம் தான் சக்கரை கடுப்பு ஆயுட்டராம்.//

இது தெரிந்த ஒரே நபர் யாருனு எனக்கு தெரியும், டேய் மச்சான் இந்த மெட்டர்லேயே நீ மாட்டிகிட்டே
எதுக்கு அனானி...

//அந்த மெசேஜ் என்னன்னு தேர்ந்தவர்கள் யாரவது சொல்லுங்க. புரட்சிக்கு வித்திட்ட அந்த வரிகளை கேட்க ஆவலாய் உள்ளேன்//

அதுவா அதை சொல்லி அவரை மெலும் அசிங்க படுத்த விரும்பவில்லை

Suresh said...

//அப்படியே நானும் குட்டி சுவரில் ஏறிவிட்டேன்...

என்ன நடக்கப்போவுதோ ????//

ஒன்னும் நடக்காது .. உங்களை எல்லாம் நான் எதிர்த்து பேசி டைம் வேஸ்ட் பண்ண விரும்பவில்லை ;)

சரி ஜாலியா ஒருத்தன் எழுத வந்தா

தொடர்ந்து அவனை நோண்டனும் என்பதே .. சிலரின் குறிக்கோள்

என்ன செய்ய ;)

//அதிஷாவும் லக்கியும் செய்த நேர்மையான விமர்சனத்தை தாங்கிக்கொள்ளமுடியாமல், வடிவேலுமாதிரி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்று ஒரே அழுகாச்சி...//

ஹீ ஹீ அதுக்கு எல்லாம் எவனும் அழுவவில்லை, சும்மா அதுக்கு அப்புறம் எப்படியாவது இவனை காலி பண்ணிடனும் பதிவுலகில் என்று சில வேளைகள் செய்தது தான் தப்பு

Suresh said...

//இன்றைக்கு சக்கரையை நான் பாகாக குழம்பு வைத்துவிட்டேன்..(நன்றி குசும்பன்). //

ஹா ஹா ஹீ ஹீ இது தான் 2009 மிக சிறந்த காமெடி ...
மச்சான் நீ சொன்னது ஒரு காமெடி தானே தவிர ஒரு குழம்பும் இல்லை ;)

நீ வேற காமெடி பண்ணுற

அப்புறம் பார்ப்போம்

Suresh said...

//லக்கியார் சக்கரையை சாறு பிழிந்த காரணம் படித்தவர்களின் ஓட்டை சரத் பாபு பிரித்து தொலைவாரோ என்பது தான்...(expected ஜெயிக்கிற வித்தியாசம் ஐந்தாயிரம் ஆறாயிரம் என்பதே காரணம்)..//



அவரு பதிவு போட்ட பிறகு தான் அந்த படித்தவர்கள் வோட்டு சரத்துக்கு கண்பார்ம் ஆனது ;) காரணம் அப்படி ஒரு பதிவு அது ....

Suresh said...

//ஆனால் இந்த சக்கரைக்கோ, டெக்னிக்கலாவும் ஒரு மண்ணும் தெரியல...எத்திக்ஸும் இல்ல...//

ஆமா அண்ணே நீங்க தானே சொல்லி கொடுத்தீங்க....

ஆமா இந்த பதிவு போட்ட நீங்க எத்திக்ஸு பத்தி பேசுறீங்க..

சரி ;)சும்மா இருந்த பயல கருத்து மோதல் பண்ணுறது தப்பு இல்லை மொக்கையா ஜிடாகில் சொன்ன போது எவனோ போட்ட பின்னூட்டத்துக்கு அவரு என்னை தாக்கி ஜி டாகில் பேசிய போதே அவரோட உண்மை முகமும்...

அவரோட எத்திக்ஸும் தெரிந்து போச்சு அவரோட கேரக்க்டரும் அவரோட 5 பைசா கடிதம் பதிவு படித்த பின்பு .. தன்க்கு மெயில் அனுப்பின ஒருத்தர மதிக்க தெரியாமல் அசிங்க படித்தியதும்..

அய்யா அப்படி ஒரு பதிவாளரா நான் ஆக விரும்பவில்லை

தம்பிகளா!

நீங்களே தான் சொல்லிகனும் சாறு சாரு எல்லாம் பிழிந்தேன் .... என்று

/அப்போது அங்கே வரும் காமெடியன் ஒருவரிடம் வலிய வம்பு வைத்து, வாங்கி கட்டிக்கொள்வார்கள்...//

ஓ லக்கியை தான் சொல்லுறிங்களோ
அவரு தானே வலிய வந்து காமெடியானது ...

பல பேருரல கமெண்டு போடுறது எல்லாம் யாரு என்று எங்களுக்கு தெரியும்.. நான் என் பெயரிலே போடுவேன் எவனுக்கும் பய்ப்பட வேண்டிய அவசியம் இல்லை...

பதிவுலகம் எந்த தனி நபருக்கும் சொந்தம் இல்லை...


//அந்த லூசு, இவர்கள் மானத்தை வாங்கிவிடும்.../

மறுபடி அவர இப்படி எல்லாம் நீங்க சொல்லி இருக்க கூடாது ;)

//மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் நன்பர்கள் மாட்டிக்கொண்டு திண்டாடும் காட்சியை இப்போது பார்க்கிறேன்...//

அவரு நண்பர்களா ?

அமைதியா நானும் போய் இருப்பேன் ...

அவரோட தனி நபர் தாக்குதலில் சுரேஷ கண்ணா அமைதியாய் டீசண்டா போனாலும்... அடுத்து அடுத்து என்று ... சும்மா நாங்க தான் என்று கலாய்க்கும் மணபாவம் தப்பு..

நான் ஒக்கே ... எனக்கு எப்படி அதை சமாளிக்க தெரியும், வேற ஒரு பாவமான பதிவர்னா எத்துனை கஷ்டம்....

சும்மா ;) ஏதாச்சும் காமெடி பண்ணாதிங்க ..

Suresh said...

அனானி இல்லாமல உங்க பெயரல போடுங்க பாசு ;0

Suresh said...

சக்கரையை பாகு ஆகுறது உங்க எல்லாத்துக்கும் சந்தோசம் என்றால் எனக்கும் ;) தான்....

உங்களை சிரித்து மகிழ்ச்சி படுத்த தான் பதிவுலகிற்க்கு வந்தேன்..
;)

Subash said...

:)
தலைப்பை பார்த்து ஏதோ 2012 மாதிரி மேட்டரோ என வந்தேன்.
எனக்கு ஒண்ணுமே விளங்கல...
இது அரசியல் பதிவா இல்ல பதிவரசியலா ?
( அந்தளவிற்கு பரிந்திருக்கிறது )

Tech Shankar said...


Politicians' Drama 2009

குசும்பன் said...

//Suresh said...
சக்கரையை பாகு ஆகுறது உங்க எல்லாத்துக்கும் சந்தோசம் என்றால் எனக்கும் ;) தான்....

உங்களை சிரித்து மகிழ்ச்சி படுத்த தான் பதிவுலகிற்க்கு வந்தேன்..
;)//

பாபா படத்தில் டெல்லி கனேஷ் சொல்வது போல் நாளைக்கு மூனுவேளை குளிக்கிறேன், 6 வேளை காளிங்காம்பாளை கும்பிடுறேன் என்பதுபோல் இந்த கமெண்டு. பின்னூட்டமாக போடுவதை தவிர பதிவில் அதற்கான அறிகுறியை கானும்!

லக்கிலுக் said...

ஹலோ ரவி பாஸ்!

நீங்க அதிமுக. நான் திமுக. நாம ரெண்டு பேரும் எதிரிகள்.

இதுமாதிரி பதிவெல்லாம் போட்டா நான் உங்க கட்சிக்கு வந்துவிடுவேன் என்று மனப்பால் குடிக்கவேண்டாம்.

மற்றபடி, வலையுலகம் சில காலமாக குலுங்கி குலுங்கி சிரிப்பதற்கு காரணமான நண்பர் சக்கரைக்கு நாமெல்லாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் :-)

கார்க்கிபவா said...

ஹிஹீ

பீர் | Peer said...

ஹாட் சக்கரை.

VIKNESHWARAN ADAKKALAM said...

எங்க ஊர்ல ஒருத்தன் இருக்கான். காலையில் இருந்து சாயங்காலம் வரைக்கும் நடந்துகிட்டே இருப்பான். அவன் நடக்கிறது காத்துல பறக்கிற மாதிரி இருக்கும்.(அவனுக்கு மன நோயா தெரியல)

அவன பார்த்தாலே சிரிப்பு வரும். சில வேளைகளில் சிலர் அவன வம்பிழுத்து சிரிச்சுட்டு போறதும் உண்டு...

ரவி said...

நன்றி பதிவர் சக்கரை சுரேசு அவர்களே...

வயிறு குலுங்க சிரிக்கிற மாதிரி ஒரு பத்து பின்னூட்டமாவது போடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்...

நன்றி நன்றி நன்றி. you made my day !!!!!

ரவி said...

சுபாஷ். இது காமெடி பதிவு.

ரவி said...

கார்க்கி, நன்றி...

ரவி said...

லக்கி, திமுகவுக்கு கிடைக்கப்போவது மொத்தம் 3 தொகுதி.
நன்றி...

ரவி said...

அவன பார்த்தாலே சிரிப்பு வரும். சில வேளைகளில் சிலர் அவன வம்பிழுத்து சிரிச்சுட்டு போறதும் உண்டு...

&&&&

ஆனாலும் உங்களுக்கு இவ்ளோ குசும்பு ஆவாது

ரவி said...

One more time, thanks to Sugar, you reallly made my day. KADAYIOU (Portugal word)

லக்கிலுக் said...

செந்தழல்ரவி (ப்யூச்சர் எம்.பி) சார்!

மத்திய சென்னை
தென் சென்னை
திருவள்ளூர்
ஸ்ரீபெரும்புதூர்
அரக்கோணம்
வேலூர்
திருவண்ணாமலை
கள்ளக்குறிச்சி
நீலகிரி
பொள்ளாச்சி
கரூர்
பெரம்பலூர்
நாகப்பட்டினம்
தஞ்சாவூர்
மதுரை
ராமநாதபுரம்

- இந்தத் தொகுதிகளில் யார் வெல்லுவார் என்று ஜோசியம் பார்த்து சொல்லமுடியுமா? :-)

அறிவிலி said...

//செந்தழல் ரவி said...
லக்கி, திமுகவுக்கு கிடைக்கப்போவது மொத்தம் 3 தொகுதி.
நன்றி...//


//லக்கிலுக் said...
செந்தழல்ரவி (ப்யூச்சர் எம்.பி) சார்!

மத்திய சென்னை
தென் சென்னை
திருவள்ளூர்
ஸ்ரீபெரும்புதூர்
அரக்கோணம்
வேலூர்
திருவண்ணாமலை
கள்ளக்குறிச்சி
நீலகிரி
பொள்ளாச்சி
கரூர்
பெரம்பலூர்
நாகப்பட்டினம்
தஞ்சாவூர்
மதுரை
ராமநாதபுரம்

- இந்தத் தொகுதிகளில் யார் வெல்லுவார் என்று ஜோசியம் பார்த்து சொல்லமுடியுமா? :-)//

அதெல்லாம் கூடாது. டாபிக் மாத்தாதீங்க. காமெடி இடுகையில் அரசியல் கூடாது. காமெடி காமெடியாத்தான் இருக்கணும்.

மணிகண்டன் said...

லக்கி,

கள்ளக்குறிச்சி - விஜய டி ராஜேந்தர்

திருச்சி - மன்சூர் அலி கான்

Raju said...

மணி அண்ணே, விருது நகர்ல கார்த்திக்கை விட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்..!
:‍)

மணிகண்டன் said...

டக்லஸ்,
லஞ்ச் சாப்பிட கிளம்பிக்கிட்டு இருந்தேன். அதுனால அவசரத்துல விட்டுட்டேன். மன்னிச்சுடுங்க.

ரவி said...

மணிகண்டன்

ஆனாலும் இவ்ளோ லொள்ளு கூடாது.

ரவி said...

டக்லஸ்,
லஞ்ச் சாப்பிட கிளம்பிக்கிட்டு இருந்தேன். அதுனால அவசரத்துல விட்டுட்டேன். மன்னிச்சுடுங்க.\\\


நீங்க ஊரோப்புல இருக்கீகன்னு இப்படி காட்டகூடாது

ரவி said...

அதெல்லாம் கூடாது. டாபிக் மாத்தாதீங்க. காமெடி இடுகையில் அரசியல் கூடாது. காமெடி காமெடியாத்தான் இருக்கணும்.

Monday, 11 May, 2009
====


அண்ணே அரசியலே காமெடியான காலம் இது....நாடகம் கூட உண்டு...நாடகம் என்றால் காமெடி இல்லாமலா ? செண்டிமெண்ட், ஆக்சன், மசாலா என ஒரு முழு நீள மேட்டர் உண்டு

மணிகண்டன் said...

***
நீங்க ஊரோப்புல இருக்கீகன்னு இப்படி காட்டகூடாது
***

நீங்க இருக்கும் இடத்தை இப்பதான் பின்னூட்ட ரிலீசர் லக்கி பதிவுல வந்து நக்கல் செஞ்சி இருக்காரு !!

Raju said...

\\டக்லஸ்,
லஞ்ச் சாப்பிட கிளம்பிக்கிட்டு இருந்தேன். அதுனால அவசரத்துல விட்டுட்டேன். மன்னிச்சுடுங்க.\\

அப்போ, திருச்சி மன்சூர் அலிகான் டின்னருக்கா மணி அண்ணே..!

நல்லதந்தி said...

//வாங்க சுபாகரன்.

நல்லதந்தி போன்றவர்களின்மீது நான் வைத்திருந்த மதிப்பு டார்ர்ர்ர்ர்ர்ர்டர்ர்ர் என கிழிந்தது அங்கேதான்.//

//நல்லதந்தி போன்றவர்களின் கெட்டமுகத்தை அறிந்துகொள்ள உதவிய சக்கரைக்கு நன்றிதான் சொல்லவேண்டும்...//

செந்தழல் அண்ணாச்சி! . நான் என்ன தவறு செய்தேன்! :(. எனக்கு ஒண்ணுமே புரியலையே!. நான் எந்த வம்பு தும்புவுக்குப் போறதில்லையே!. இதென்ன வம்பாப் போச்சி!. தயவு செய்து விளக்கவும்.ஒரே குழப்பமா இருக்கு!. ஏதோ தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது மட்டும் தெரிகிறது.உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவும். நான் எந்த பிரச்சனைக்கும் போகிற ஆசாமி அல்ல!

நல்லதந்தி said...

லக்கி, சுரேஷ் இருவருக்கும் என்னப் பிரச்சனை என்றுகூட எனக்குத் தெரியாத போது... இதென்ன வீண் பழி!. உங்களுக்கு கோவம் இருந்த ரெண்டு அடிகூட அடிச்சுக்கோங்க!. தேவையில்லாத பழிக்கு ஆளாவது மனதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு!. தயவு செஞ்சி புரிஞ்சிக்கோங்க ரவி அண்ணாச்சி!

Unknown said...

//அப்படியே நானும் குட்டி சுவரில் ஏறிவிட்டேன்...

என்ன நடக்கப்போவுதோ ???? //

இப்படியே காலி பெருங்காய டப்பாக்களை எல்லாம் பெரிய ஆளு ஆக்குங்க :-)