Thursday, May 28, 2009

இது என்ன அநியாயம் ????



பாருங்க இந்த படத்தை...இதில் மத்திய ரெண்டு கேபினெட், ஒரு மாநில உள்ளாட்சி அமைச்சர்கள் இருக்காங்க...அதுவும் இல்லாம ஒரு முதல் அமைச்சரும் இருக்கார்...கண்டுபிடிங்க பார்ப்போம் ? அடிங்...என்று சொல்லவேண்டாம்...

ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லனும்...அழகிரிக்கு இந்தியும் தெரியாது, இங்கிலீசும் தெரியாது, அவரை எப்படி கேபினெட்டுல வெச்சுக்கறதுன்னு கேட்டானாம் ஒரு குடுமி...ஐ மீன் சிங்...இது என்ன அநியாயம் ?

ஒரு தமிழனாக எனக்கு வந்த எரிச்சலில் சொன்னென்...அப்ப லல்லுவுக்கு இந்தி மட்டும்தானே தெரியும் ? தமிழ் தெரியாத இவர் எப்படி போன கேபினட்ல தமிழ்நாட்டுக்கு மந்திரியா இருந்தார் ? (மத்திய ரயில்வே அமைச்சர்னா தமிழ்நாட்டுக்கும் தானே ? )

என்ன அநியாயம், இந்த சாரு இவ்ளோ நாள் கெனத்துல போட்ட கல்லுமாதிரி இருந்துட்டு, இப்ப கொடுத்த காசுக்கு மேல கூவுறமாதிரி ஒரு பதிவு போட்டிருககாரு..
..சாருவின், ஜெமோவின் கள்ள மவுனங்களை டவுசர் கிழித்த தமிழ்நதியின் பதிவு பார்த்துட்டீங்கதானே ? இல்லைன்னா இந்தாங்க லிங்க்...!!!



லக்கிலுக்குக்கு பொண்ணு பொறந்திருக்கு...வாழ்த்துக்கள்...தொலைபேசியில் அழைக்கமுடியாத சூழலில் ஒரு பதிவை போட்டு வாழ்த்திக்கறேன்...என்ன அநியாயம், இந்த ஆளு கல்யாணம் ஆனவர்னு கூட தெரியாம பலபேர் இருந்திருக்காங்க...ஒருவேளை இவர் சுண்டக்கஞ்சியும், பட்டை சரக்கும் டெய்லி அடிப்பாரு என்று தெரியாதவங்களும் உண்டோ ? பத்த வெச்சியே பரட்டை..

டீச்சரின் பூனை செத்துப்போச்சாம்...வருத்தங்கள்...அவரும் கண்டிப்பாக வருத்தப்பட்டிருப்பார்...சாரி டீச்சர்...

என்ன அநியாயம் ? இந்த இலங்கையில இத்தனை மக்கள் செத்ததுக்கும் ஒரு சுவரொட்டி ஒட்டுங்கடே...என்னது, பஜன பாடனுமா ? கடவுளை தேடனுமா ? சரி சரி, நீங்க உங்க வேலையை பாருங்க...

14 comments:

Anonymous said...

i ordered, thank u

ரவி said...

அண்ணா அது தகவல் பிழை..

Anonymous said...

good information

ALIF AHAMED said...

அண்ணா அது தகவல் பிழை..
//

என்ன அநியாயம் இது... :)

Anonymous said...

செம மேட்டராக்கீதே! அவனுங்க யாருக்கோ போட்டிருக்கிற ஆஃபர் பக்கத்தோட லிங்கை, நீங்க அசால்ட்டா உங்க பதிவுல போட்டீங்க போல! சூப்பர்ணா!! உங்களுக்கு அவனுங்க மேல என்ன காட்டமோ? 'போலி டோண்டு' என்பது ஆள் இல்லை.. அது ஒரு சட்டை. அதை யார் வேண்டுமென்றாலும் அணிந்து கொள்ளலாம். இப்போது நீங்கள் செய்தது போல! :-)

ரவி said...

hi,

i had seen that in kusumban blog. even i applied 4 a book myself. pl. dont get pissed off..

ரவி said...

//'போலி டோண்டு' என்பது ஆள் இல்லை.. அது ஒரு சட்டை. அதை யார் வேண்டுமென்றாலும் அணிந்து கொள்ளலாம். இப்போது நீங்கள் செய்தது போல! :-)
//

இல்ல ஜட்டி...இப்ப நீங்க அனானி கமெண்ட் போட்டது போல...

வருண் said...
This comment has been removed by the author.
வருண் said...

***என்ன அநியாயம், இந்த சாரு இவ்ளோ நாள் கெனத்துல போட்ட கல்லுமாதிரி இருந்துட்டு, இப்ப கொடுத்த காசுக்கு மேல கூவுறமாதிரி ஒரு பதிவு போட்டிருககாரு..
..சாருவின், ஜெமோவின் கள்ள மவுனங்களை டவுசர் கிழித்த தமிழ்நதியின் பதிவு பார்த்துட்டீங்கதானே ? ***

ஏன் தமிழ் நதி??

நீங்க எதுவும் கிழிக்க முடியலையா?

வாய் கிழிய என் ப்லாக்ல வந்து தியாகிமாதிரி பேசத்தெரியுது?

தமிழுணர்வு, நான் தூங்கவில்லைனு தற்பெருமை???

உங்க தமிழுணர்வு ஜால்ரா அடிக்க வேண்டியவனுக்கு சரியா அடிச்சிருதே அது எப்படி?

சென்ஷி said...

// செந்தழல் ரவி said...

//'போலி டோண்டு' என்பது ஆள் இல்லை.. அது ஒரு சட்டை. அதை யார் வேண்டுமென்றாலும் அணிந்து கொள்ளலாம். இப்போது நீங்கள் செய்தது போல! :-)
//

இல்ல ஜட்டி...இப்ப நீங்க அனானி கமெண்ட் போட்டது போல...//

ஹா ஹா ஹா...

நச் கமெண்ட் :) அசத்தல் ரவி ஸ்டைல்!

ரவி said...

வருண், ரிலாக்ஸ் ப்ளீஸ்....

ஈழப்பிரச்சினையை ஆழமாக பேசும் அளவுக்கு எனக்கு சரக்கு இல்லை என்பதே நான் கிழிக்காமைக்கு காரணம்...

மேலும் இதுபோன்ற எழுத்துவியாபாரிகளை தோலிரிக்க தமிழ்நதி போன்றவர்களுக்கு இருக்கும் மொழியாளுமை கண்டிப்பாக தேவை. அது எனக்கில்லை...

மேலும் ஈழத்தவர்களுக்கு இருக்கும் தார்மீக கோபம், உரிமை போன்றவை எனக்கு குறைவுதான்...அவர்களின் வீச்சின்முன் நின்று பேசும்போதே சாருவும் ஜெமோவும் குறுக்கிப்போகவேண்டிய கண்டாயம் உள்ளது...

ரவி said...

வருண், உங்கள் பதிவில் என்னுடைய பின்னூட்டங்களை முழுமையாக காணவில்லையே ?

குறைந்தபட்சம் அவற்றை நீக்கும் காரணத்தை தெரிவிக்கவேண்டும் என்ற அடிப்படை நேர்மை கூட இல்லையே உங்களிடம் ??

நீங்கள் ஒரு ஜோக்கர் மட்டும்தான் என்று நினைத்தேன்...ஆனால் ஒரு திருட்டு ஜோக்கர் என்று இப்பத்தானே தெரியுது ??

திருட்டு ஜோக்கர் வெச்சு ரம்மியாடினால் என்றைக்காவது ஒருநாள் மாட்டு்வீர்..ஜாக்கிரதை...

வருண் said...

***செந்தழல் ரவி said...
வருண், உங்கள் பதிவில் என்னுடைய பின்னூட்டங்களை முழுமையாக காணவில்லையே ?***

You are starting a thread and accusing me of I am playing a "dual role" -acting like a girl and a guy. You might find all these funny but it is not.

A post is written by varun. You can always criticize the author and his views.That is not what you do. YOu get into personal level and theorizing laots of things about me based on your imagination.

If you have found my views about Seeman is wrong, you comment on me, Varun.

Why are you calling me as "split personality" and all those personal attacks based on your NOTION?

Because of your personal attacks on me, I may be treating you special but it is you who is attacking me. I never ever visited your blogs or commented on you personally.

YOu need to find people who wants to play these kind of games. I am not ready for it.

வருண் said...

***செந்தழல் ரவி said...
வருண், ரிலாக்ஸ் ப்ளீஸ்....

ஈழப்பிரச்சினையை ஆழமாக பேசும் அளவுக்கு எனக்கு சரக்கு இல்லை என்பதே நான் கிழிக்காமைக்கு காரணம்...

மேலும் இதுபோன்ற எழுத்துவியாபாரிகளை தோலிரிக்க தமிழ்நதி போன்றவர்களுக்கு இருக்கும் மொழியாளுமை கண்டிப்பாக தேவை. அது எனக்கில்லை...

மேலும் ஈழத்தவர்களுக்கு இருக்கும் தார்மீக கோபம், உரிமை போன்றவை எனக்கு குறைவுதான்...அவர்களின் வீச்சின்முன் நின்று பேசும்போதே சாருவும் ஜெமோவும் குறுக்கிப்போகவேண்டிய கண்டாயம் உள்ளது...

Friday, 29 May, 2009**

OK. That is your explanation. I see it differently. I htink you are incapable of expressing yourselves and your feelings based on who is oppsing your views for your own survival.