Wednesday, May 06, 2009

செய்தி பிரிவில் இருப்போர் கவனத்துக்கு

செய்தி பிரிவில் செய்தி போடுபவர்கள் கவனத்துக்கு...ஈழ செய்திகளை மட்டும் போடாமல் மற்ற செய்திகளையும் போடுங்கப்பா...இலங்கைக்கு மட்டும் நடத்தப்படும் திரட்டி மாதிரி தெரியுது அப்போ அப்போ...

5 comments:

Anonymous said...

eggjactly.......

VIKNESHWARAN ADAKKALAM said...

அதே.... திறந்த வேகத்தில் ப்ச்ச் என்றாகிவிடுகிறது.

ரவி said...

நன்றி விக்கி

லக்கிலுக் said...

யோவ் இது பின்னூட்டம் :-)

தனிப்பதிவா போட்டு தமிழ்மணத்திலும் சேர்த்து எங்களையும் படிக்க வைத்து...

ஸ்ஸ்ஸ்ஸ்... முடியலை :-(

இங்கே கத்தரி வெயில் சாமி, கொஞ்சம் பார்த்து போடுங்க.

கார்க்கிபவா said...

//லக்கிலுக் said...
யோவ் இது பின்னூட்டம் :-)

தனிப்பதிவா போட்டு தமிழ்மணத்திலும் சேர்த்து எங்களையும் படிக்க வைத்து...

ஸ்ஸ்ஸ்ஸ்... முடியலை :-(

இங்கே கத்தரி வெயில் சாமி, கொஞ்சம் பார்த்து போடுங்//

பதிவை விட இது பெருசா இருக்கே