Tuesday, July 07, 2009
ஸ்டிக்கர் ஒட்டிய ஆப்பிள் ? கேர்புல்...!!!
நம்மாளுகளுக்கு பாரின் சரக்கு, பாரின் மொழி, பாரின் பிகர் என்று பாரின் பொருட்கள் மேல் அவ்ளோ க்ரேஸ்.
அதை சரியா பயன்படுத்தும் வியாபாரிகள் கூட்டம், சாதாரண ஆப்பிள் ஆரஞ்சு மற்றும் சாதாரண மாங்கா பழத்துல லோக்கல் ரவுண்டு ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டி அதிக விலைக்கு விற்கிறார்கள்..
நம்ம ஆளுகளும் கண்ணை மூடிட்டு அதை வாங்கிட்டு வந்து, ஹை, பாரின் பொருள், க்வாலிட்டியா தான் இருக்கும் என்று தின்கிறார்கள்...
உங்கள் பாக்கெட் மட்டும் இந்த போலி ஸ்டிக்கரால் காலியானா பரவாயில்லை. கார்பைடு கல்லை போட்டு பழுக்கவைத்த மாம்பழங்களையும் இந்த ஸ்டிக்கர் ஒட்டி க்வாலிட்டி ப்ராடக்ட் ஆக்குகிறார்கள் கோயம்பேட்டில்...
சோ..கேர்புல். ஜட்டி போட்டிருப்பதெல்லாம் குழந்தையும் அல்ல, ஸ்டிக்கர் ஒட்டினதெல்லாம் நல்ல புரூட்டும் அல்ல...
வெளிநாட்டு பொருள் மேட்டர் பதிவில் எதுக்கு மலைக்கா அரோரா என்று மலைப்பவர்களுக்கு...மலைக்கா என்ன தமிழச்சியா ? ஆரியர் தானே ? ஆறிப்போனாலும் இந்த ஆரியர் திராவிடர் மேட்டர் இல்லைன்னா நமக்கு பொழப்பு ஓடாதே ? மருத்துவர் மறுபடி வன்னிய ஜாதி அரசியலை கையில் எடுத்துட்ட மாதிரி, இன்னும் பிரபாகரன் பெயரை சொல்லி பிழைப்பை நடத்தும் வைக்கோ, நெடுமாறன் மற்றும் வெளிநாட்டு புலிமுகவர்கள் மாதிரி நாமளும் இதை வெச்சே ஓட்டவேண்டியதுதான்...
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
பிரபாகரன் பெயரை சொல்லி பிழைப்பை நடத்தும் வைக்கோ, நெடுமாறன் மற்றும் வெளிநாட்டு புலிமுகவர்கள் மாதிரி..
please dont make fun of people who you dont know what they are,.dont play on sentiments and dont use the name of Prabhakaran..for unnecessary things..please.
இது தவிர ஆப்பிளில் மெழுகு தடவி விற்பதாக நேற்று ஒரு செய்தித் தொகுப்பு சன் நியூசில் வந்தது.
ஹலோ ரவி,
நலமா..இப்போலாம் கலப்படம் இல்லாத பொருட்களை எண்ணி விடலாம் அவ்வளவு மோசமாக பொய் கொண்டு இருக்கிறது நிலைமை..போன வாரம் சூப்பர் மார்க்கெட்டில் ஆப்பிள் கலரை பார்த்து வாங்கி எம்மார்ந்தேன்....நல்ல விவரங்களை போடுகிறீர்கள்...வாழ்த்துக்கள்..
அன்புடன்,
அம்மு.
http://ammus-recipes.blogspot.com
Post a Comment