Tuesday, July 07, 2009

சொர்ணமால்யாவும் காஞ்சீபுரமும்..தட்ஸ்தமிழ் நீயூஸ் ஒன்று

காஞ்சிபுரம்: காஞ்சி சங்கர மடம் சங்கராச்சாரியார் ஜெயேந்திரருக்கு ஆகஸ்ட் 7ம் தேதி 75வது பிறந்த நாள் வருகிறது. இதையொட்டி ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் சதுர்மாஸ்ய விரதத்தை இன்று தொடங்கினர்.

செப்டம்பர் 4-ம் தேதி வரை நடைபெறும் இவ்விரதத்தை ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் ஆகியோர் அனுசரிப்பார்கள்.

வியாச பூஜையுடன் விரதம் தொடங்கியது. விரத காலத்தில் அத்வைத வேதாந்த சதஸ், வேதவித்வத் சதஸ், வேதபாராயணம் வேதபாஷ்ய சதஸ், அக்னி ஹோத்ரம், பஞ்சங்க சதஸ் நடைபெறும். மாலை வேளையில் சிறப்பு இன்னிசை கச்சேரிகள், உபன்யாசங்கள் நடக்கின்றன.

10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை அக்னி ஹோத்ர சதஸும், 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை பஞ்சங்க சதஸும் நடக்கின்றன.

ஆகஸ்ட் 7-ம் தேதி ஜயேந்திரர் ஜெயந்தி விழாவும், 13-ம் தேதி ஜன்மாஷ்டமியும், 23-ம் தேதி விநாயக சதுர்த்தியும், 28-ம் தேதி சாஸ்த்ர பரிஷா, வேதபாஷ்ய பரிஷா, வித்வத் சதஸ், அத்வைத வேதாந்த சதஸும், செப்டம்பர் 4-ம் தேதி விஸ்வரூப தரிசனமும் நடைபெறும்.

இம்மாதம் 9-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மாலை வேளைகளில் வி.ராதாகிருஷ்ண சாஸ்திரி, ஸ்ரீ பகவத் பாத சரிதம் தொடர் உபன்யாசம் நிகழ்த்துகிறார்.

படம் நன்றி / விகடன்...

20 comments:

வடிவேலன் ஆர். said...

ரவி இதில் சொர்ணமால்யா வந்தார் இருந்தாலும் படம் நல்லாவே இருக்குவே.

செந்தழல் ரவி said...

எனக்கும் தெரியல வடிவேலன்.

பச்சப்புள்ளயா இருக்கீங்களே கி கி கி

வடிவேலன் ஆர். said...

பச்சபுள்ளதான் ரவி இன்னமும்?? நம்புங்க

குடந்தை அன்புமணி said...

//வடிவேலன் ஆர். said...
ரவி இதில் சொர்ணமால்யா வந்தார் இருந்தாலும் படம் நல்லாவே இருக்குவே.//

நிகழ்ச்சிக்கு சொர்ணமால்யா வருவார்...

கானா பிரபா said...

:) kusumbu

தமிழன்-கறுப்பி... said...

பதிவு சூப்பரு..!!

;)

செந்தழல் ரவி said...

அன்புமணி ஹி ஹி !!!!!!

Anonymous said...

புழல் சிறை வாசஸ்தலத்திலே எப்படியெல்லாம் நன்னா அனுபவிக்கலாமுன்னு ஒரு
கதா காலட்சேபம் உண்டாமே !

என்னாதான் சாட்சி,ஜட்ஜ் எல்லாத்தையும் வாங்கிட்டாலும் புகழ் சிறையிலே வாழை மரம் வளக்குறாளாம்.ஆய் போறத அள்ளுறதுக்குன்னே அய்யர்வாள் போலிஸ் ஆபிசரும் ரெடியாம்.

Saravanan Renganathan said...

;-)

நல்லாதாய முடிச்போடுறிங்க .. டைடிலுக்கும் மேட்டருக்கும் ..

பதி said...

;))))))))))))

Anonymous said...

Cheap taste!

Will you publish your family ladies photo with your local church father?

விக்னேஷ்வரி said...

படத்துக்கும் விஷயத்துக்கும் என்ன சம்பந்தம் ரவி? :O

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அதான..

சொர்ணமால்யாவுக்கும், காஞ்சிபுரம் மடத்திற்கும் என்ன சம்பந்தம்..?

எதுக்குத் தேவையில்லாம ஒருத்தரை போட்டு இம்சை பண்ணனும்..?

களப்பிரர் - jp said...

//
சொர்ணமால்யாவுக்கும், காஞ்சிபுரம் மடத்திற்கும் என்ன சம்பந்தம்..?
//

தல, உண்மை தமிழன் என்ற பெயருக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பை போல அல்ல !!!

செந்தழல் ரவி said...

விக்னேஷ்வரி. நீங்களும் நல்லவர்.

Anonymous said...

உம்முடைய குடும்ப உறுப்பினர்களைப் பற்றி போலி எழுதியபோது துள்ளிக் குதித்து சைபர் கிரைமுக்கு போன நீ, இப்படி அடுத்த பெண்ண்களைப் பற்றி அவதூறு பரப்புவது என்ன நியாயம்? இதில் அவதூறு எதுவும் இல்லை என்று தப்பிக்க பார்க்க வேண்டாம். நீ அடுத்த பெண்களை எழுதுவது போல தான் போலி உன் குடும்பத்தினரைப் பற்றி எழுதினான். அப்படிப் பார்த்தால் சைபர் கிரைமில் தண்டிக்கப்பட வேண்டிய முதல் ஆள் நீதான்.

Anonymous said...

இப்படி பதிவிடுவதில் ஒரு இன்பமா?

கருமன்டா சாமீ!

Barari said...

IRUNTHAALUM ROMBA KUSUMBU THAAN UMAKKU.UNMAI SUDUVATHAAL ANAANIKAL KOTHIKKIRATHUKAL.NANDRAAKA KOTHIKKATTUM POTTAIKAL.

Anonymous said...

\\புழல் சிறை வாசஸ்தலத்திலே எப்படியெல்லாம் நன்னா அனுபவிக்கலாமுன்னு ஒரு
கதா காலட்சேபம் உண்டாமே !

என்னாதான் சாட்சி,ஜட்ஜ் எல்லாத்தையும் வாங்கிட்டாலும் புகழ் சிறையிலே வாழை மரம் வளக்குறாளாம்.ஆய் போறத அள்ளுறதுக்குன்னே அய்யர்வாள் போலிஸ் ஆபிசரும் ரெடியாம்//

Luckylook?

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்