
இது நன்பர் ரமேஷ் அவர்களின் மின் அஞ்சலோட சிக்னேச்சருங்க...இவருக்கு எதையாவது இழுத்துப்போட்டுக்கிட்டு செய்யலைன்னா தூக்கம் வராது. எதையாவது யாருக்காவது செய்துக்கிட்டே இருக்கனும், நம்மால நாலு பேருக்காவது பயன் கிடைக்கனும் என்று எப்போதும் நினைப்பவர்..
அவர் இணைந்திருக்கும் யூ.ஏ.இ தமிழ்ச்சங்கத்தோட இணைய தளத்தை பற்றி வலையுலகில் அறிமுகப்படுத்தறது தான் இந்த பதிவின் நோக்கம்...!!!
யூ.ஏ.இ தமிழ்சங்கத்தின் இணையதளத்தின் சுட்டி http://www.uaetamilsangam.com/
யூ ஏ இ வேலைவாய்ப்புகள் http://www.uaetamilsangam.com/jobsinuaeweb.asp
குழந்தைகளுக்கான பக்கம் http://www.uaetamilsangam.com/utschilddict.asp
திருமண தகவல் மையம் : http://www.uaetamilsangam.com/utsmembersarea.asp
இவங்க ஆன்லைன் ஆக்டிவிட்டீஸ் சிலது
1) ஆன்லைன் க்விஸ் , மாசம் ரெண்டு பேருக்கு பரிசு
2) லைபரரி புக்ஸ்
3) தமிழ் படங்களுக்கான லைபரரி
4) தங்கம் விலை பற்றி தகவல்
5) தமிழக செய்திகள்
ரமேஷை தொடர்புகொள்ள ramesh@uaetamilsangam.com
6 comments:
டெஸ்டிங்
//இவங்க ஆன்லைன் ஆக்டிவிட்டீஸ் சிலது
1) ஆன்லைன் க்விஸ் , மாசம் ரெண்டு பேருக்கு பரிசு
2) லைபரரி புக்ஸ்
3) தமிழ் படங்களுக்கான லைபரரி
4) தங்கம் விலை பற்றி தகவல்
5) தமிழக செய்திகள்//
nalla thagaval. thangalil sevai thodarattum.
நன்றி பாலாஜி...!!!!!!
தமிழே இல்லை :(
இம்சையுடன் சமுக சேவையும் நடக்குதோ.... நல்ல விடயம் நன்றி ரவி
தமிழ் இல்லை என்றால் அறிமுகப்படுத்திருவோம்
Post a Comment