Friday, July 10, 2009

இளையராஜாவும் நானும்...!!!





..

..

..

..

..

நீயொரு காதல் சங்கீதம்னும் அடிச்சு ஆடின நீ கலைஞன். !!!...உன்னுடைய சில பாடல்களுக்கு பத்து பதினைஞ்சு விருதுகள் தரலாம். நாலு வரி எழுதத்தெரியலைன்னாலும் நாலு பேரை எரிச்சலைடையாமல் எழுதுவதே எனக்கு விருது...

15 comments:

சரவணகுமரன் said...

’தேவாவும் நானும்’ன்னு பதிவு போட போறேன்.

உண்மைத்தமிழன் said...

உனக்கு என்னடா ஆச்சு..?

ஏண்டா இப்படி 'காண்டு' பிடிச்சு அலையறீங்க..?

குடுகுடுப்பை said...

ஒன்னியும் காணோம்.

Anonymous said...

onnum illa kaitha...
olunga post panupa.......

Starjan (ஸ்டார்ஜன்) said...

என்னை தாலாட்ட வருவாயா

உன் இசையால்

Admin said...

இம்சை இம்சைதான்...... தாங்க முடியல்லடா சாமி.....

அது சரி(18185106603874041862) said...

எதுனா மங்களகரமா படம் போட்ருப்பீங்கன்னு வந்தா ஒன்னும் தெர்ல...How to name itங்கிற மாதிரி இது How to show itடா???

Prapa said...

ok ok.....எடிட் பண்ணி மீண்டும் பதியலாமே .

மகேஷ் : ரசிகன் said...

அட்டாச்மெண்ட் சரியா தெரியலியே! ஏதாவது பாடலா?

ரவி said...

சந்ரு, ஸ்டார்ஜன் நன்றி..

ரவி said...

அது சரி, பிரபா நன்றி...

ரவி said...

மகேஷ், எடிட் பண்ணியிருக்கேன் பாருங்க...

சிநேகிதன் அக்பர் said...

எழுதுங்க .. நல்லா எழுதுங்க...

நாஞ்சில் நாதம் said...

:)))

சப்ராஸ் அபூ பக்கர் said...

நான் பின்னூட்டல் எதுவுமே இட மாட்டேங்கோன்னு சொல்லிட்டு எழுதி இருக்கேன்னு பார்க்குறீங்களா?... எங்களாலையும் முடியுமே.... லொள்.....