OMG !! :))))))))))))) யாழினியா????? என்ன இவ்வளவு வேகமாக இருக்காங்க மேடம்???? பார்த்தவுடன் ஆச்சரியம் தாங்கமுடியல... எப்படி????? நீங்க தினமும் ப்ரேக்டீஸ் செய்யறீங்களா.. உங்களை பார்த்தா???
குழந்தைக்கு முதலில் சுத்தி போடுங்கள்..!! :) என் கண்ணே பட்டுவிடும். அப்புறம் என்னை திட்டப்பிடாது.. சொல்லிட்டேன்.. !! :)
யாழினி பாப்பாவிற்கு அன்பு முத்தங்களுடன், வாழ்த்துக்களும் !!
18 comments:

அன்யாங்காசயோ(அனியாசியோ) ரவி,
இன்ச்சியான் போற வழி அப்படியே மனதில் இருக்கு.
எத்தனை முறை பார்த்தாலும் குழந்தைகள் அழகுதான்.....
ஆமா கவிதா மேடம்தான்...
த பெஸ்ட் பார்ட் ஈஸ்...
இப்பல்லாம் ராத்திரி பண்ணண்டு டு ரெண்டு அதுல விளையாடுறா.
அன் யா ங் ஹா சிம் னிக் கா நாடோடியாரே...
ஹாங் குங் மருல் ஜல் முத்தயோ...
நன்றி முனைவரே......
குழந்தையின் முகம் காட்டக்கூடாதோ... நல்ல இசைக்கலைகரா வருவாங்க போலிருக்கு...( நானும் என் செல்லமும் படம் கடையில இன்னைக்குத்தான் போட்டேன்.)
அந்த கார் ஹன்டே(ஹூன்டாய் என்கிறார்கள்) Equus கார்தானே.
சகாதேவன்
ஆமா ஹுண்டாய் தான். சாம்சங்குன்னு ஏதோ நியாபகத்துல எழுதிட்டேன்
ரவி அத்தான்!!! என்ன இப்படி ஜொல்லி விட்டீர்கள்?!!! உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா!!! நான் சூசைட் செய்துக்கப் போறேன்.. என்னை யாரும் தடுக்காதீங்க..
குழந்தை இப்பவே இசைக்க ஆரம்பிடுச்சா :) கலக்கல் ரவி
நன்றி கானா.....
ஆமா சகாதேவன். மாத்திட்டேன் பதிவில்
அத்தான். எனக்கு ஒரு பதில் சொல்லுங்களத்தான்..
யாழினி பாப்பா அழகுதான்.முழு புகைப்படத்தை அனுப்புங்கள் ரவி
இளைய ராணி தமிழ்நாட்டுக்கு வருகை தரப்போகிறார்.பராக்!பராக்!
//ஆமா சகாதேவன். மாத்திட்டேன் பதிவில்//
எங்க நான்கூட LG-யோன்னு நெனச்சேன்.
Post a Comment