Monday, July 13, 2009

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது...!!!

சண்டை எல்லாம் கொஞ்சம் ஓய்ந்தமாதிரி இருக்குல்ல...

சுவாரஸ்ய விருதுகள் பற்றி தெரியுமா உங்களுக்கு ?

இது ஒரு தொடர் விருது வழங்கும் விழா...

நான் நல்ல வலைப்பதிவு எழுத்தாளர் என்று கருதும் ஆறு பேருக்கு கொடுக்கபோறேன்..

நீங்க ஆறு பேருக்கு கொடுக்கலாம்...விருதை வலைப்பதிவில் போட்டுக்கலாம்...

கடைசியா எனக்கும் இதே விருது உங்கள் யார் கையாலயாவது கெடைக்கும் என்ற நம்பிக்கையில்..

இந்தாங்க...!!

எவ்ளோ அழகா எழுதறார். கூகிள் விளம்பரங்களை பற்றி இவர் எளிமையா போட்ட ரெண்டு பதிவே போதும்...இவரை பற்றி சொல்ல..தமிழில் தொழில்நுட்பம் இவருடைய நெஞ்சத்தில் இருந்து இன்னும் இன்னும் வரவேண்டும்...
பயபுள்ள பெட்னாவை கவர் செய்த விதம் என்ன, அங்கே நடந்த நிகழ்வை கொச்சைப்படுத்த ஒரு பத்திரிக்கையாளை நோக்கி அறச்சீற்றம் கொண்டதென்ன, ஆஹா. எழிலாய் பழமைபேசும் இவருக்கு கண்டிப்பாக ஒரு விருது...
பொதுவாக எழுத்தில் அரிதாக கைவருவது நகைச்சுவை உணர்ச்சி. அது குடுகுடுப்பையாரிடம் இயல்பாகவே வந்து அமர்ந்துவிட்டது. மொக்கையான மாலைப்பொழுதுகளில் குடுகுடுப்பையாரின் பக்கங்களை புரட்டிக்கொண்டிருந்தால் வெடிச்சிரிப்பு க்யாரண்டி. இந்தாய்யா விருது...
அமித்து குட்டிப்பொண்ணோட லூட்டிகளும், அவர்களோட அனுபவங்களும், நாமே அமித்து குட்டி கூட விளையாடுவதை போன்று தோன்றும்...வாழ்க்கையை அமித்து பாப்பாவின் ஊடாக கற்று, விளையாடி, வாழ்ந்துவரும் அவர்களுக்கு இந்தாங்க விருது...
ஜாலியாக பொழுதுபோகும் இன்னொரு வலைப்பக்கம் இது. இந்த ஆளும் காமெடியில் பின்னுவான். சடை இல்லை. காமெடி. சில சமயம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் கூட நம்மை சிரிக்கவைக்கும்...இந்தா புடி விருது...
ஒருமுறை சந்தித்தபோது சொன்னார். ஒரு அம்பது பதிவு ரெடி பண்ணிட்டு அப்புறம் ஒவ்வொன்னா போட்டு எப்படி கலக்கறேன் பாரு, என்று. சகோதரி பட்டாம்பூச்சி, இன்னும் 50 பதிவை தொடவில்லை என்றாலும், ஒபாமா பதிவு, 32 கேள்விபதில் என்று தொடர்ந்து எழுதுகிறார். அவரை உற்சாகப்படுத்தும் விதமாக இந்த விருது...!!!
இந்த படத்தை ரைட் க்ளிக் செய்து, காப்பி செய்து உங்கள் வலைப்பதிவில் போட்டுக்கோங்க. நீங்க சுவாரஸ்யமானவராக கருதும் வலைப்பதிவரை அறிமுகம் செய்யுங்க...அவர்களை உற்சாகப்படுத்த இது ஒரு நல்ல டானிக்.






விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...!!!




60 comments:

Tech Shankar said...

Thank you so much Ravi.

மணிகண்டன் said...

**
சண்டை எல்லாம் கொஞ்சம் ஓய்ந்தமாதிரி இருக்குல்ல..
***

ச்சை என்ன கொடுமைடா இது :(-

மணிகண்டன் said...

உங்க சாய்ஸ் எல்லாம் சூப்பர். விருது வாங்கினவங்க என்ன பண்ணனும் ?

ரவி said...

இந்த படத்தை ரைட் க்ளிக் செய்து, காப்பி செய்து உங்கள் வலைப்பதிவில் போட்டுக்கோங்க. நீங்க சுவாரஸ்யமானவராக கருதும் வலைப்பதிவரை அறிமுகம் செய்யுங்க...அவர்களை உற்சாகப்படுத்த இது ஒரு நல்ல டானிக்

ILA (a) இளா said...

Wizom.net ல என்னமோ பட்டை இருக்கா? ரொம்ப நேரம ஆவுது பதிவு தெரிய. அத தூக்குங்கய்யா

குடுகுடுப்பை said...

ILA said...

Wizom.net ல என்னமோ பட்டை இருக்கா? ரொம்ப நேரம ஆவுது பதிவு தெரிய. அத தூக்குங்கய்யா
//

இத சொல்லதான் வந்தேன்.

குடுகுடுப்பை said...

ஆறு பேருக்கு கொடுக்கனுமா.. கொடுத்துருவோம்.

அது சரி(18185106603874041862) said...

//
சண்டை எல்லாம் கொஞ்சம் ஓய்ந்தமாதிரி இருக்குல்ல...
//

அதுக்குள்ள இப்பிடி சொன்னா எப்பிடின்னேன்?? இன்னிக்கு தான திங்கக்கிழமை...இன்னும் ஆறு நாள் இருக்கு...யார்னா ஆரம்பிக்காமயா போயிடுவாங்க?? :0)))

பழமைபேசி said...

நன்றிங்க...

அது சரி(18185106603874041862) said...

//
நான் நல்ல வலைப்பதிவு எழுத்தாளர் என்று கருதும் ஆறு பேருக்கு கொடுக்கபோறேன்..
//

நல்லதொரு முயற்சி...

நீங்க சொன்னதில மூணு பேரு தெரியும்...மீதி மூணு பேரு இனிமே தான் தெரிஞ்சிக்கணும்...

அது சரி(18185106603874041862) said...

//
ILA said...
Wizom.net ல என்னமோ பட்டை இருக்கா? ரொம்ப நேரம ஆவுது பதிவு தெரிய. அத தூக்குங்கய்யா

Monday, 13 July, 2009
//

அதே...பாட்டில தொறக்கும் போது ஒப்பன் ‍செஞ்சா குவாட்டர் முடியும் போது தான் பேஜ் லோட் ஆகுது....

அது சரி(18185106603874041862) said...

//
மணிகண்டன் said...
உங்க சாய்ஸ் எல்லாம் சூப்பர். விருது வாங்கினவங்க என்ன பண்ணனும் ?

Monday, 13 July, 2009
//

எனக்கு பார்ட்டி குடுக்கலாம்....குடுகுடுப்பை/நசரேயன்/ப.பேசி...படிக்கிறீங்களா??

:0))

Admin said...

நல்ல தாராள மனசு தல உங்களுக்கு.....

சரியானவங்களுக்குத்தான் கொடுத்திருகிங்க. ஆனா ஒன்னு உங்களுக்கு யார் தாறது. மாட்டி விடவா உங்கள.... யாருட்ட இருந்து வங்க விரும்புறிங்க.....

ரவி said...

now i removed it ila.

Subbiah Veerappan said...

நல்ல முயற்சி!
வாழ்த்துக்கள் செந்தழலாரே!

நிகழ்காலத்தில்... said...

வாழ்த்துக்கள்

சந்தனமுல்லை said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்! :-)

குடுகுடுப்பை said...

அது சரி said...
//
மணிகண்டன் said...
உங்க சாய்ஸ் எல்லாம் சூப்பர். விருது வாங்கினவங்க என்ன பண்ணனும் ?

Monday, 13 July, 2009
//

எனக்கு பார்ட்டி குடுக்கலாம்....குடுகுடுப்பை/நசரேயன்/ப.பேசி...படிக்கிறீங்களா??

:0))//

தாசில்தார் வீட்ல இருந்த பாட்டிதான் இப்போ பிரிட்டன்ல உங்க வீட்ல ஊறுகாய் சமைக்கிறாங்கண்ணு கேள்விப்பட்டேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி ரவி சார்.

காலையில் வந்ததுமே இன்ப அதிர்ச்சியாய் இருந்தது நீங்கள் கொடுத்த இந்த விருது.

மீண்டும் நன்றிகள் உங்களுக்கு, இதை வாங்கித் தர காரணமாய் இருந்த என் அமித்துவுக்கும்.

விருது வாங்கிய சக பதிவர்களுக்கு வாழ்த்துகள்

வால்பையன் said...

அடுத்த சங்கிலியா!?

Anonymous said...

தேர்ந்து எடுக்கப் பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள் ...

குடந்தை அன்புமணி said...

அடுத்த சுற்று ஆரம்பம்ம்ம்ம்ம்....
விருது பெற்ற அனைவருக்கும் வர்ழத்துகள். வழங்கிய தங்களுக்கும் விரைவில் கிடைக்க வாழ்த்துகள்...

கார்க்கிபவா said...

அனைவருக்கும் வாழ்த்துகள்.. இன்னொரு தொடர்பதிவா?????????ஆவ்வ்வ்

S.A. நவாஸுதீன் said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

ரவி said...

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா, நன்றி சந்தனமுல்லை. நன்றி நவாஸு, நன்றி வாத்யார் அய்யா.

ரவி said...

குடந்தையாரே நன்றி

வால்ஸ், இங்கிலீஷ்காரன் நன்றி

நாமக்கல் சிபி said...

//நான் நல்ல வலைப்பதிவு எழுத்தாளர் என்று கருதும் ஆறு பேருக்கு கொடுக்கபோறேன்..//

//சண்டை எல்லாம் கொஞ்சம் ஓய்ந்தமாதிரி இருக்குல்ல...
//

ஹே! ரவி! புரிஞ்சிடுச்சு!

:))

SK said...

நல்ல உக்தி.

வாழ்த்துகள். :-)

IKrishs said...

Parattgal ,ookivippugaal idhellam avasiyam dhan..Aanaal yennai ponra verum vasagargalukku 32 kelvi padhilagal,thodar virudhugal yellam alupootubaivaiyaga ve ulladhu..(adhuvum Neengha ippadi aarabichu vaipeenganu naan yethir paaka ve illai)..
Krish

SK said...

நான் இதை அவ்வாறு பார்க்கவில்லை.

ஒரு வித கோவத்துடன் சென்று கொண்டு இருந்த பதிவுலகம் கொஞ்சம் பாராட்டுகளுடன் இருக்கட்டுமே என்றே பார்க்கிறேன். முதுகு சொரிதல், அலுப்பூட்டுதல் என்று இருந்தாலும், ஒரு வித மன மகிழ்ச்சியை தரும். இந்த சூழலுக்கு இது நல்லது.

Its just my opinion.

சிநேகிதன் அக்பர் said...

தேர்ந்தெடுத்த‌வ‌ர்க‌ள் அனைவ‌ருமே ந‌ல்ல‌ ப‌திவ‌ர்க‌ள்.

அனைவ‌ருக்கும் வாழ்த்துக்க‌ள்.

ரவி said...

நாமக்கல்லாரே நன்றி. எஸ்.கே உங்கள் விளக்கமே நன்பருக்கு போதும்...இருந்தாலும், பதிவை குடும்பமாக கருதுவதால் தானே பல சண்டை சச்சரவுகள் ஹி ஹி !!! நீங்களும் இந்த

வந்தியத்தேவன் said...

நான் என் பங்குக்கு விருதுகள் அளித்துவிட்டேன் நன்றிகள் செந்தழல் அவர்களே. சில நாட்கள் சர்ச்சைப்பட்ட வலையுலகம் இந்த விருதுகளால் கொஞ்சம் அமைதி அடையட்டும்.

நாமக்கல் சிபி said...

/நாமக்கல்லாரே நன்றி. எஸ்.கே உங்கள் விளக்கமே நன்பருக்கு போதும்...இருந்தாலும், பதிவை குடும்பமாக கருதுவதால் தானே பல சண்டை சச்சரவுகள் ஹி ஹி !!!//

ஹிஹி!
அவரு விளக்கத்துக்கு முன்னாடியே எனக்கு விளங்கிடுச்சு!

அது ஜாலிக்காக போட்டது ரவி!

thamizhparavai said...

நல்ல முயற்சி ரவி.. வாழ்த்துக்கள்... இன்னும் பட்டாம்பூச்சியே ஓய்வெடுக்கலை.. அடுத்து இந்த விருது....
இன்னும் கொஞ்ச நாளைக்கு தமிழ்மணத்துல 20 சதவீதப் பதிவுகள் இவ்வகையில் வரும்...
குடுகுடுப்பையும், தமிழ்நெஞ்சமும் மட்டும் வாசித்திருக்கிறேன்... சரியான தேர்வுதான்.. இனி மற்றவர்களையும் வாசிக்கிறேன்....

Anonymous said...

நல்ல சிந்தனை.

(ஆஹா... அருமையான விருதைப் பெறும் வாய்ப்பைத் தவறிவிட்டுட்டேனே. என்னைப் போன்ற முன்னாள் பதிவர்களுக்கும் இவ்விருது கிடைக்க வாய்ப்புள்ளதா? - ச்சும்மாதான் கேட்டேன்)

இதுபோன்ற ஆரோக்கியமான போக்குதான் பதிவுலகத்தை விஸ்தீரணமாக்கும்!

- குளோபன்

சப்ராஸ் அபூ பக்கர் said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள். (வளர்ந்து வரும் பதிவர்களுக்கும் சேர்த்து...)

Truth said...

நல்லாருக்கே!

ரவி said...

தமிழ்பறவை, ட்ரூத், அபு, க்ளோபன்,

நன்றி...!!!!!!

ARV Loshan said...

அருமை செந்தழல்.. நல்ல விஷயம் ஒன்று ஆரம்பித்துள்ளீர்கள்..

பாராட்டுவது நல்லதொரு பண்பு..

உங்கள் விருத்து பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..

ஒருவர் கொடுத்த பதிவருக்கு இன்னுமொருவரும் கொடுத்தாலும் தப்பில்லையே?

ரவி said...

ஒருவர் கொடுத்த பதிவருக்கு இன்னுமொருவரும் கொடுத்தாலும் தப்பில்லையே

இல்லை இல்லை...

மீண்டும் கூட கொடுக்கலாம்...

"உழவன்" "Uzhavan" said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

பீர் | Peer said...

இந்த விருது கொடுக்கறவங்களுக்கு ஏதாவது தகுதி இருக்கனுமா, ரவி?

வால்பையன் said...

//பீர் | Peer said...
இந்த விருது கொடுக்கறவங்களுக்கு ஏதாவது தகுதி இருக்கனுமா, ரவி?//

பீர ராவா அடிக்குனும் , அதான் தகுதி!

பீர் | Peer said...

// வால்பையன் said...
//பீர் | Peer said...
இந்த விருது கொடுக்கறவங்களுக்கு ஏதாவது தகுதி இருக்கனுமா, ரவி?//

பீர ராவா அடிக்குனும் , அதான் தகுதி!//


பீர ராவா அடிக்கிற தகுதி எல்லாருக்கும் இருக்கா? அது வரம்ல...

பீர் | Peer said...

//நான் நல்ல வலைப்பதிவு எழுத்தாளர் என்று கருதும் ஆறு பேருக்கு கொடுக்கபோறேன்..
நீங்க ஆறு பேருக்கு கொடுக்கலாம்...//

ஆறு பேர் கண்டுபிடிக்கிறது எல்லாம் ரொம்ப சிரமம், ரவி. பார்த்து கம்மி பண்ணி சொல்லுங்க...

(விருது வாங்கினவங்க சார்பா பேசுறேன்யா...)

நசரேயன் said...

நன்றி ரவி அண்ணே

அ.மு.செய்யது said...

விருதை தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு மிக்க‌ ந‌ன்றி ர‌வி அண்ணே !!!

நானும் ப‌திவு போட்டு விட்டேன்.வ‌ந்து பாருங்க‌ள்.

இங்கே கிளிக்க‌வும்.

வயித்தெரிச்சல் வாசுதேவ் said...

எங்களுக்கெல்லாம் யாரு கொடுக்கப் போறா? கொடுத்தவங்களுக்கேதான் குடுத்துகிட்டிருப்பீங்க! இதுக்கெல்லாம் ஒரு குரூப்பா இருக்கணும்! எங்களுக்கேது குரூப்பெல்லாம்?

அப்போ 6 பேரைத் தவிர மத்தவங்க எல்லாம் நல்ல பதிவர்கள் இல்லைன்னு அர்த்தமா? நல்ல விஷயமே எழுதறதில்லையா! உங்க பார்வைல மத்த பதிவர்கள்+ புதுசா எழுதுறவங்க எல்லாம் வெறும் மொக்கைதானா?

ரவி said...

அன்புள்ள வயத்தெரிச்சல் வாசுதேவ். உங்கள் வலைப்பதிவின் சுட்டியை தந்தால் உங்களுக்கு ஸ்பெஷல் தோசை தரப்படும்...சாரி விருது தரப்படும்

ஆப்பு said...

அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல முயற்சி நண்பரே...

விருது பெற்ற சுவாரஸ்ய வலைப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்...

Anonymous said...

ரவி, உங்களுக்கு விருது கிடைச்சுருச்சு
http://chinnaammini.blogspot.com/2009/07/blog-post_16.html.

CA Venkatesh Krishnan said...

விருது வாங்கி விருது பெறும் வாய்ப்பை அளித்ததற்கு நன்றி ரவி! விருது வாங்கியாச்சு. கொடுத்தும் ஆச்சு.

இதுதான் பதிவு.

http://ilayapallavan.blogspot.com/2009/07/blog-post_16.html

பட்டாம்பூச்சி said...

நன்றி ரவி அண்ணே!!!

விருது வாங்கிய சக பதிவர்களுக்கு வாழ்த்துகள்.

சுபானு said...

நல்லதொரு முயற்சி... விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

ரவி said...

நன்றி பட்டாம்பூச்சு, சுபானு, இளைய பல்லவன்...

Joe said...
This comment has been removed by the author.
Joe said...

விருது வாங்கியவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

நிகழ்காலத்தில்... said...

அன்பு நண்பரே
சுவாரசிய வலைப்பதிவு விருது நண்பர்களுக்கு அன்புடன் வழங்கியிருக்கிறேன்.
http://arivhedeivam.blogspot.com/2009/07/blog-post_23.html#comments