Thursday, February 22, 2007

சுண்டக்கஞ்சி with கோயிந்தசாமி & கொலசாமியுடன் - நொச்சிக்குப்பம் பீலா

சுண்டக்கஞ்சி with கோயிந்தசாமி & கொலசாமியுடன் - நொச்சிக்குப்பம் பீலா

நம்ம அண்ணாத்தே நொச்சிக்குப்பம் பீலாவை பட்டினப்பாக்கத்தாண்ட கண்டுக்கினேன். அப்பால அப்படியே ஒரு இண்டர்வியூ வெச்சாக்க இன்னான்னு தோனுச்சு. அதேன், அப்படியே பத்துரூவா மக்கு சுண்டக்கஞ்சி ஒரு மக்கும், அயிர மீனு வறுவல் ஒரு ப்ளேட்டும், ரெண்டு கட்டு பீடியும் வாங்கித்தந்ததுல பீலா கைலிய வாகா மடிச்சு உட்டுக்கினு குந்திட்டார்..இணையத்துல போடனும்னா ரீஜெண்டா இருக்கனுமாமே? அதான், பாசையை மாத்துற ஏஜண்டு ஒருத்தன புடிச்சு இணையத்துல வரமாதிரி எழுதி வாங்கிட்டேன். இதுல காப்பி, டீ ரைட்டு பிரச்சினை ஏதும் வந்துராதே? ஏரோப்பிளேனுலேயே வித்தவுட்ல போற எனுக்கு இன்னாடா காப்பிரைட்டு ?

வாயை புடுங்கற ரவுண்டு:-

(டேய், இவன் பல்லு விளக்கியே பத்து நாள் இருக்குமே, இவன் வாயை புடுங்கலாமா, இல்லையா ? )

கோயிந்து:- பீலா, பட்டினப்பாக்கம் எதுக்கு வந்தீங்க ?

எதுத்த ஊட்டு சரோஜாவ எந்த நாதாரியோ இங்க தள்ளிக்கினு வந்துட்சி. அதுல பாரு, எவன் எந்த நாதாரிய தள்ளிக்கினு போனா எனக்கு இன்னா..அவ கைல எம்பொஞ்சாதி நூத்தம்பது ரூவா குட்திருந்தாளாம். சரக்கடிக்க காசு குடுறீன்னா, அவகிட்ட போய் வாங்கிகோன்னா...அப்பால அவள தேடனா, அவ புருசனுக்கு ஜபுரு காட்டிட்டு இங்க வந்து ஒரு வாரமாச்சாமே..அதான் இந்த ஏரியாவுல தெம்புடுவாளானான்னி பாக்க வந்தேன்.

கோயிந்து:- கடைசியா எப்ப சரக்கடிச்சீங்க? ஒரு முழு மக்கு சுண்டக்கஞ்சிய காஞ்ச மாடு கம்புல ஊந்த மாதிரி நாட்டறீங்க?

இன்னா ஒரு வாரம் ஆச்சு, **நட்டாம்பட்டி(TM) சரக்கு அடிச்சு....அதுல பாரு கோயிந்து, நீயும் க்வாட்டர் பாட்டுல கொத்துக்கொத்தா குடிச்சுத்தான் க்வாட்டர் கோயிந்தன்னு நல்ல பேரு வாங்கியிருக்க நம்ம ஏரியாவுல. ஆனா எனக்கு சரக்கு சல்லீசா கிடைக்க மாட்டேங்குதே.உம்பொஞ்சாதி எங்க சிறுவாடு வச்சிருக்கான்னு உனுக்கு தெரியுது.எம்பொண்டாட்டி எங்க வக்கிறான்னு கண்டுபிடிக்கறதுக்குள்ள முன்னாடி அடிச்ச மப்பும் எறங்கிடுது...

கோயிந்து: உங்க ஏரியா களவானிங்களை பத்தி நீங்க இன்னா சொல்றீங்க?

இவனுக்களுக்கு சுத்தமா வேலை வெட்டி கிடையாது..எவ கழுத்துல தாலிச்செயின் பெருசா இருக்கோ அவளுங்களை லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இழுத்துனு ஓடி தாலிச்செயினை ஆட்டையப்போட்டு குடிச்சு கும்மாளமடிக்கறானுங்க..ஏழாவது படிக்கற பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்திருக்கான் ஒரு களவானிப்பய..கொடியில காயற துனியை எல்லாம் எடுத்து வித்து குடிச்சிடுறானுங்க..என்னோட அண்ட்ராயரை தள்ளிக்கினு பூட்டானுங்க நாதாரிங்க..

அனானி கொலசாமி : நீங்க அண்ட்ராயர் கடைல வாங்கினீங்களா இல்ல சுட்டுக்கினு வந்தீங்களா ?

டாய், இன்னா டபாய்க்கற. அது என்னோட மாமனார் ஊட்ல இருந்து சீதனமா வாங்கியாந்தது...

ரவுண்டு கட்டி அடிக்கற ரவுண்டு:-

கோயிந்து: அவன விட்டுத்தள்ளுங்க. நேத்து நொச்சிக்குப்பம் டாஸ்மாக்ல ஏதோ பிரச்சனை பண்ணீங்களாமே ? இன்னா ?

அது வந்து கோயிந்து, (விவேக் ஸ்டைலில் படிக்கவும்), நானா எந்த பிரச்சினையயும் தேடிப்போறதில்ல. ஏதாவது பிரச்சினை வந்தாக்க, சொல்லி அடிப்பேன். நான் வாங்கினது மானிட்டர் குவாட்டர். அதுக்கு அறுவது ரூபா குடுத்தேன். அம்பத்தி எட்டுரூவா போவ மீதிய அவன் குடுக்கனும் இல்ல ? கேட்டா நாதாரி சில்லற இல்லன்னுது..நான் வாங்குற சைட்டிஸ்ஸே அம்பது பைசா ஊறுகா மட்டைதான் தான்..மீதி ஒரு ரூவா வாட்டர் பாக்கெட், அம்பது பைசா ப்ளாஸ்டிக் டம்ளர். அதான்...புடிச்சேன்...சட்டைய...வாயில வச்சிருந்த ப்ளேடை நாலு துண்டா கடிச்சு புளிச்சுன்னு துப்பினேன் மூஞ்சியில...கொய கொயன்னு ஆயிருச்சு...

அனானி கொலசாமி: போதும் போதும் நிறுத்துங்க...நோ வன்முறை...

கோயிந்து: திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயில்ல ஏதோ தகறாறு செஞ்சீங்களாமே ?

அதா, அது ஒன்னுமில்ல....ங்கொய்யால, நான் குச்சுட்டு நாக்கு வறண்டு கடந்தேன்...தேங்காய ஒடச்சு தண்ணிய கீழ ஊத்தனான்...நாஞ்சொன்னேன், டேய் அயிறு, கீய ஊத்தறத அப்படியே என் வாயில ஊத்துடான்னு....அந்தாளு அபிஷ்டுன்னு திட்டுட்டு போனான்...அதான், தேங்கா மூடிய எடுத்து மண்டைய தொறந்துட்டேன்...

கோயிந்து: அய்ய...அப்புறம் தேங்காதண்ணி கிடைச்சுதா இல்லையா ?

அனானி கொலசாமி : டேய் நீங்க ரெண்டுபேரும் உருப்படமாட்டீங்க..

கொலைசாமி குழுவினர் : if you dont have a place to kummi, just create it rather then searching for it.

63 comments:

ரவி said...

எக்ஸாம் மெஸேஜ் :)))

ரவி said...

ஹைய்யா நான் ப்லாகர் பின்னூட்டம் போட முடியுது

Anonymous said...

romba mukkiyam

சென்ஷி said...

கொலசாமிங்களா - ரவி அநியாயம் தாங்க முடியல. இரு..சிபி அண்ணாத்தக்கிட்ட சொல்லி அனுப்புறேன்.

சென்ஷி

கார்த்திக் பிரபு said...

yov ennaya idhu comedy

Anonymous said...

அண்ணாச்சி பின்னீட்டிங்க போங்க.

ரவி said...

சும்ம்மா...முன்பே எழுதினது...கண்டுக்காதீங்க...

அபி அப்பா said...

ஏன் ஏன் ஏன் ஒரு நாளைக்கு 1 தான் போடனும். நாங்க 4 வூடு போறதா வேண்டாவா? இங்கினியே சுத்திகிட்டு இருக்கமுடியுமா?? போதும்பா.. சாந்தி..சாந்தி..

சென்ஷி said...

அதானே ...அபி அப்பாவையாவது மனசுல வச்சு முடிவெடுங்க]
இல்ல..நானும் களத்துல குதிச்சுடுவேன்..

:)))))


சென்ஷி

சென்ஷி said...

நானும் ஒரு புள்ளி விவரத்தோட வந்துட்டேன். போய் பாருங்க

சென்ஷி

Anonymous said...

இங்கே எங்கள் பாசறை ஆட்களும் ஆட்டையை போட அனுமதி உண்டா?

Anonymous said...

லக்கியார் பாசறை களத்தில் குதித்தால் நாங்களும் குதித்து கும்மி அடிப்போம். பரவாயில்லையா?

Anonymous said...

ஏன்யா இப்படி அழிச்சாட்டியம் பண்ணுறீங்க?

Anonymous said...

இங்கேயும் பஞ்ச் டயலாக் உடலாமா?

Anonymous said...

எங்க பின்னூட்டங்கள் எங்கே?

Anonymous said...

கோடம்பாக்கம் ஏரியா
தோத்துகிட்டே வாரியா
குத்தாட்டம் போட நீயும் ரெடியா

Anonymous said...

இதெல்லாம் ஒரு பொழைப்பு? தூ......

Anonymous said...

இதெல்லாம் ஒரு பொழைப்பு? லொக்... லொக்... லொக்...

லக்கிலுக் said...

Excuse me, May I come in?

Anonymous said...

ரவி அய்யா..
ஒன்னுமே புரியலையே ஏன் இப்படி ஜல்லி அடிக்கிறீர்கள்?

பாலா

Anonymous said...

வெல், கோ அஹெட்..

செந்தழல்

Anonymous said...

எங்க சங்கத்துலேந்து வரலாமா? நல்ல கும்மியடிப்போம். ஒரு தடவ அனுமதி கொடுங்க சார்.

Anonymous said...

பாலா,

ச்ச்ச்சும்மா வெளாட்டுக்கு, லூ லூ லூ லூ...

செந்தழல் ரவி

Anonymous said...

ரவி அய்யா,

// லக்கிலுக் said...
Excuse me, May I come in?

//

லக்கி அய்யாவுக்கு என்ன புரிஞ்சதுன்னு உள்ள வரவான்னு கேக்குறார்?

Anonymous said...

ரவி அய்யா
//லூலூ லூலூ //

அப்படீன்னா?

Anonymous said...

Hi I am asath,

How will it be, dividing undivided India?

India, since its inception is facing lot of problems. Every next power hungry, selfish popular (some) politician is trying to divide india. Once. it is done some 60 years back. The same is going to happen. Once it was done on the basis of religion, next time, what will be cause donot know?

India, was again divided further, based on geography, based on language, based on regionalism. But this was different type of division than, first one.

The greedy power hungery people is each day dividing India bit by bit into SC/ST/OBC, religion, regionalism, nepotism and etc. What is their intention? god knows !!!

Lets divide India further , based of Rural/urban, poverty, illiteracy.

Divide India into Rural and urban, atleast either of the 6 lac village will get an IIT or IIM or DU or AIIMS and some better roads. some rural village will become capital of the rural state.
Divide India into littirate and illiterate, atleast some percentage of 40.5% illeterate will have some schools for their need.
Divide India into Rich and Poor, atleast either of 26.1% BPL population will get medical, education, home under their reach.

Anonymous said...

ரவி அய்யா,

எந்த பன்னாடைகளோ என் பெயரில் போலி பின்னூட்டம் இடுகிறார்கள். இனிமேல் ஒரிஜினல் ISO 9001 மற்றும் ISI முத்திரை கொண்ட பாலாவின் பின்னூட்டங்கள் வந்தாலும் ரிஜக்ட்டு செய்துவிடவும்.

இல்லையேல் உங்கள் மேல் கொசப்பேட்டை கோர்ட்டில் கேசு போடப்படும்.

Anonymous said...

உங்க மேல கேசு போடட்டுமா?

Anonymous said...

நீ உருப்படுவியா?

Anonymous said...

சுண்டக்கஞ்சி சூப்பரு மாமே

Anonymous said...

கொலைவெறியோடு பின்னூட்டங்கள் அடிப்பது சீக்கிரமாக ஹாப் செஞ்சுரி அடிக்கத்தான். லேட்டாக ரிலீஸ் பண்ணினா எப்படி?

Anonymous said...

அப்புறம் என்ன விசேஷம்?

Anonymous said...

இந்தியாவுக்கு விடுதலை கிடைச்சிடுச்சா?

Anonymous said...

மொட்டையும்
மொட்டையும்
முட்டிக்கிச்சான்
முருங்கை
மரத்துலே
ஏறிக்கிச்சாம்
ஆட்டுக்குட்டிக்கு
கல்யாணம்
ஆம்படையான்
வந்தா
சந்தோஷம்

Anonymous said...

பின்நவீனதுவ கவிதை சூப்பர்

Anonymous said...

ஆத்தா நான் பாஸாயிட்டேன்

Anonymous said...

ரவி

நீங்க ரொம்ப
அழகா இருக்கீங்க
அப்படின்னு
சொல்ல மாட்டேன்

உங்களை
எனக்கு
புடிச்சிருக்குன்னும்
சொல்ல மாட்டேன்

ஆனாலும்
உங்களை
கல்யாணம்
பண்ணிக்க
ஆசைப்படறேன்

Anonymous said...

ஆத்தா நான் பீஸாயிட்டேன்

Anonymous said...

செந்தழல் ரவி
வெந்தது என் கவி

அருமையான பதிவடா அடலேறே

கும்மி அடி
கும்மி அடி

கோன் உயர
கும்மி அடி

Anonymous said...

Mr. Ravi

What is this?

Don't you have decency?

Anonymous said...

பாக்க போனா
மனுசனுக்கு

பர்ஸ்டு தோல்வி
காதல் தான்.

Anonymous said...

நல்லது அனுபவம் உள்ளது.

Anonymous said...

பன்னன்டு வயசுல கவுந்தடிச்சு கோரப்பாய கிழிச்சா லவ்வுல்ல அது பேர் லவ்வுல்ல

Anonymous said...

ரவி அய்யா..

மேலே இருக்கும் பாலா போலி! அதை எடுத்துடவும்.. சாரி எடுத்து விடவும்.

பாலா

Pot"tea" kadai said...

whats going on?

Anonymous said...

காதல்
காதல்
காதல்

ல்தகா யய்செ சைஆ

ன்றேகிக்லிதகா..

ன்னேசிபே தாடிபப்இ வைடத தமொ

உட்டனுக்கு புட்டெரியுதா?

Anonymous said...

கவிஞர்கள் சொன்னது

Anonymous said...

டோலு டோலுன்னா டோலுடா

Anonymous said...

எனக்கும்
உனக்கும்
தான்
பொருத்தம்!

இது
எத்தனை
கண்களுக்கு
வருத்தம்?

Anonymous said...

பனியில்லாத மார்கழியா?
படையில்லாத மன்னவனா?
இனிப்பில்லாத சர்க்கரையா?
சுவை இல்லாத மாங்கனியா?

Anonymous said...

இன்னும் ஒரு சிக்ஸர் அடிச்சா போதுமா?

லக்கிலுக் said...

ஓக்கே இன்னைக்கு ஆட்டைய முடிச்சிக்கலாமா?

லக்கிலுக் said...

//Pot"tea" kadai said...
whats going on?
//

தலை

கொஞ்சம் சீக்கிரமா வந்துருக்க கூடாதா? கடைய சாத்துற டைம் ஆயிடுச்சே?

Anonymous said...

12 வய்சுல கோரப்பாய கிழிச்சா லவ்வுல்ல...அப்போ 25 வய்சுல ஹோட்டல ரூம் போட்டு பஞ்சு மெத்தைய கிழிச்சா...?

அதுக்கு பேரு...

Anonymous said...

அதுக்கு பேரு மென்டல்டா சோமாறி

Anonymous said...

எனக்கு பசிக்குது ஒரு மசால் தோசா பார்சல்

Anonymous said...

ஏன் இட்லி சாம்பார் ஷாப்பிட மாட்டேளா

Anonymous said...

சின்ன வயசுல நா தயாளுவ டாவடிக்க 15 கிலோமீட்டர் ஜொல்லுல நீச்சலடிச்சிகிட்டு போவேன்

Anonymous said...

தாத்தா நல்லா ரோசிச்சி சொல்லுங்க அது ராஜாத்தி பாட்டியில்ல?

Anonymous said...

இன்னும் எத்தன பேர டாவடிச்சிதோ சின்ன வயசுல..

Anonymous said...

ஹில்டன் ஹோட்டலை விட சிறந்தது தழல் சிறைச்சாலை.
மன்னிக்கவும் புழல் சிறைச்சாலை

குழலி / Kuzhali said...

//எவ கழுத்துல தாலிச்செயின் பெருசா இருக்கோ அவளுங்களை லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இழுத்துனு ஓடி தாலிச்செயினை ஆட்டையப்போட்டு குடிச்சு கும்மாளமடிக்கறானுங்க
//
:-)))))))))))

ஜி said...

ஆஹா... உள்ள எறங்கவே பயமா இருக்குதே...