Saturday, October 13, 2007

தமிழச்சிக்கு மீண்டும்...சாணக்கியரை ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாமா பெரியார் இயக்கப்படி////எம் இயக்கத்திற்கு பக்கபலமாக இருக்கும் தோழர் ப்ளான் போட்டு செயலாக்குவதில் சாணக்கியன். "தலீத்" பற்றிய நோட்டீஸ் அனுப்பியவர். எங்கள் இயக்கத்தை இயக்குபவர். எனக்கும் இயக்கத்தின் தோழர்களுக்கும் மூளையே அவர் தான் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகின்றோம்////

இப்படி சொல்லும் தோழர் தமிழச்சியை நான் ஒரு கேள்வி கேட்கிறேன்...இந்த சாணக்கியரோட ஜாதியை கண்மூடித்தனமாக எதிர்க்கும்படி பெரியார் சொல்லியிருக்காரே ? படிச்சதில்லையோ ?

நோக்கு என்னத்தத்த சொல்லி நான் இனிமே புரியவைக்க ?

உங்கள் சாணக்கியர் இந்த 'விஷ'யம் எல்லாம் சொல்லிக்கொடுப்பதில்லையா ?

சூடாக காபி அருந்திவிட்டு பெரியார் கருத்துக்களை யோசிக்கவும்...!!!

45 comments:

Anonymous said...

அம்பி வேணாண்டா இந்த வெளையாட்டெல்லாம். நோக்கு தாங்குதாடா. விட்டுடா!

Anonymous said...

தழல் ரவி
தமிழச்சி நேற்றே ஓரிடத்தில் தனக்கு டைப் படிக்க மட்டும் தான் தெரியும் எனச் சொல்லியிருக்கிறார்.

அதை ஏற்றுக்கொண்டு அவரைத் தன்பாட்டிலே விடுங்களேன்.

Anonymous said...

டைப் அடிக்க தெரியறது பெருசில்லை அம்பி. எதை டைப் அடிக்கிறோம்றதுதான் பெருசுப்பா.

Anonymous said...

தமிழச்சி பேரை கெடுக்கறதுக்குன்னே ஒரு கயவாளிங்க கும்பல் கெளம்பி இருக்குதுப்பா.

Anonymous said...

இலங்கை சாதி ஆதிக்க சார்பு கம்னாட்டிங்க எல்லாம் பெரியார் பேரை சொல்லினு ஊரை ஏமாத்த கெளம்பிட்டானுங்க.

Anonymous said...

இலங்கையில தலித்துங்க பிரச்சினையே இல்லையாம்.

இதுக்கு எதால சிரிக்கறதுன்னு தெரியல!

Anonymous said...

எச்சூஸ்மி எங்கு ஆட்டை?

Anonymous said...

//இலங்கையில தலித்துங்க பிரச்சினையே இல்லையாம்.//

எவன் சொன்னான்..
எல்லாப் பிரச்சனையும் இருக்கு.
ஆனா தமிழகத்து சாதிப் பிரச்சனையை விட வேறானது.

அதை தமிழச்சியால தீர்க்க முடியாது. அவருக்கு அந்த தகுதியும் கெடயாது.

நாம பாத்துக்கிறம். நீங்க உங்க பிரச்சனையை மட்டும் பாருங்க.

லக்கிலுக் said...

இந்த வாரம்... தோழர் தமிழச்சி வாரம்!!!

Anonymous said...

மொந்தையில கள்ளு குடிச்சா என்ன?
பாட்டில்ல கள்ளு குடிச்சா என்ன?

போதை தலைக்கு ஏறனா சர்தான் தம்பி.

சாணக்கியன் பேரை சொன்னதுக்கு இப்படி உதறுகிறீங்களே ரவி. என்னை மாதிரி படிக்காத பொது மக்கள் மனசுக்கு புரியறமாதிரி எழுதியிருக்காங்க. அவ்ளோதானப்பா. இதுக்கு போய் இவ்ளோ அலட்டிக்கலாமா?

Anonymous said...

இலங்கையில இந்தியாவுல தலித்துங்கள சேதப்படுத்திய நாயிங்க எல்லாம் வெளி நாட்டுல இன்னா மசுர புடுங்க வந்திருக்குதுன்னு தெரியல?

ரவி said...

ஏன் இந்த கொலைவெறி ?

Anonymous said...

வி.சபேசன் வாரம்னு சொல்லுப்பா.

அவருன்னா எனக்கு ரொம்ப இஷ்டம்!

ஹி!

Pot"tea" kadai said...

சாணக்கியன் பிரச்சினையில் சாளுக்கிய சாதிப் பிரச்சினை தான் பிரதானம். ஈழத்து சாதிப்பிரச்சினையல்ல என்பது எனது தாழ்மையான கருத்து.

Anonymous said...

ஒய்யால...

கோயிலு எல்லாத்தையும் ஒட்ச்சிட்டா எந்த எழவுச்சாதி ப்ரச்சினையுமில்ல்

Anonymous said...

ஒரு 40,000 யூரோவுக்கு வீபுதி எறக்குமதி செய்யறோம்.

Anonymous said...

//ஏன் இந்த கொலைவெறி ?//

ஆமாம்யா! கேக்க மாட்டீங்க!

அவனவன் ஆத்தா, அப்பன், புள்ள, பொண்டாட்டி, வீடு எல்லாத்தையும் நசுக்கி அழிச்சி தலித்துங்களை மண்புழு மாதிரி வாழ வெச்சானுங்களே கம்னாட்டிங்க, அவனுங்கள போய் கேளுங்க ஏனுன்னு?

போர் இப்பதாம்பா ஆரம்பிச்சி இருக்கு. இனிமேதான் இருக்குது இந்த ஆதிக்க இழந்த வெத்து வெட்டு வெளிநாடு வாழ் சாதி நாயிங்களுக்கு நாங்க கத்து கொடுக்க வேண்டிய பாடங்கள் என்னென்னு பாக்கறதுக்கு.

பொறுத்திருந்து வேடிக்கைய பாருங்க.

Anonymous said...

***//இலங்கையில தலித்துங்க பிரச்சினையே இல்லையாம்.//

எவன் சொன்னான்..
எல்லாப் பிரச்சனையும் இருக்கு.
ஆனா தமிழகத்து சாதிப் பிரச்சனையை விட வேறானது.

அதை தமிழச்சியால தீர்க்க முடியாது. அவருக்கு அந்த தகுதியும் கெடயாது.

நாம பாத்துக்கிறம். நீங்க உங்க பிரச்சனையை மட்டும் பாருங்க.//***

இவ்ளோ காலமா பாத்துனு வந்தீங்களே அதே மாதிரியா? உன் நாட்டுல கடைசி தலித் வஞ்சிக்க படுகிற வரைக்கும் அதை தட்டி கேட்க யாருக்கும் உரிமை உண்டு.

Anonymous said...

***//இலங்கையில தலித்துங்க பிரச்சினையே இல்லையாம்.//

எவன் சொன்னான்..
எல்லாப் பிரச்சனையும் இருக்கு.
ஆனா தமிழகத்து சாதிப் பிரச்சனையை விட வேறானது.

அதை தமிழச்சியால தீர்க்க முடியாது. அவருக்கு அந்த தகுதியும் கெடயாது.

நாம பாத்துக்கிறம். நீங்க உங்க பிரச்சனையை மட்டும் பாருங்க.//***

தனித்தமிழீழ ஆதிக்க சக்திகளுக்கான போராட்டத்திற்கு மட்டும் ஆதரவிற்கு தமிழ் நாட்டு தமிழன் கிட்ட கையேந்தலாமா?

Pot"tea" kadai said...

இது சீரியஸ் பதிவா?

லக்கி மாதிரி கேப்சன் போடவும்...

Anonymous said...

ராசா,

கொஞ்சம் டிராக்கர பாத்து எந்தெந்த ஊருன்னு சொல்லுப்பா...இப்பிடி கும்மறாய்ங்க.

We The People said...

ஏங்க ரவி உங்க நேரத்தை இப்படி பதிவு எழுதி வேஸ்ட் பண்ணறீங்க :)))))

இங்கு பெரியாரை பற்றி பேசுபவர்களும், பெரியார் கொள்கையை பரப்புறோம்ன்னு சொல்லறவங்க என எல்லாவரும் பெரியார் சொன்ன பகுத்தறிவு மேட்டரையே விட்டுப்புட்டாங்க! சும்மா எங்கயாவது கிடைத்த பழைய பேப்பரை வைத்து காமெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க...லூசுல விடுங்கோ... :))))

உண்மைத்தமிழன் said...

ஏம்பா ரவி..

அந்தப் புள்ளை.. அதான் தமிழச்சி.. பாவம்யா.. ஏதோ டைப் பண்ணுது.. பப்ளிஷ் பண்ணுது.. தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருந்ததை பிரபலப்படுத்தி விட்டுப்போட்டு இப்போ, நீங்களே இந்த இம்சை பண்றீங்களே.. தாங்குமாப்பா..

ILA (a) இளா said...

//இந்த சாணக்கியரோட ஜாதியை கண்மூடித்தனமாக எதிர்க்கும்படி பெரியார் சொல்லியிருக்காரே //
அவர் ஜாதிய எதிர்க்க சொல்லவில்லை ரவி, ஜாதீயத்தைத்தான் எதிர்க்க சொன்னாரு. அவரின் கொள்கைகள் இப்படித்தான் இரட்டடிப்பு செய்யப்படுகிறது. பிராமணனுக்கும், பிராமணீயத்துக்கும் மலைக்கும், மடுவுக்கும் வித்தியாசம் இருக்குதுங்க.

ரவி said...

இந்த பதிவில் கொலைவெறியோடு ஆட்டமாடிய ஈழத்து நன்பருக்கு...

அமைதியாக இருக்கவும்...பி.பி எகுற போவுது...

எல்லாம் சரியாயிரும்...!!!!

ரவி said...

பொட்டீக்கடை, லக்கி, வருகைக்கும் கும்மிக்கும் நன்றி..!!!

ரவி said...

///
இங்கு பெரியாரை பற்றி பேசுபவர்களும், பெரியார் கொள்கையை பரப்புறோம்ன்னு சொல்லறவங்க என எல்லாவரும் பெரியார் சொன்ன பகுத்தறிவு மேட்டரையே விட்டுப்புட்டாங்க///

வீ.த.பீப்புள்...அது....!!!

ரவி said...

///அந்தப் புள்ளை.. அதான் தமிழச்சி.. பாவம்யா.. ஏதோ டைப் பண்ணுது.. பப்ளிஷ் பண்ணுது.. தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருந்ததை பிரபலப்படுத்தி விட்டுப்போட்டு இப்போ, நீங்களே இந்த இம்சை பண்றீங்களே.. தாங்குமாப்பா..//

அண்ணே...அது அது அந்த அந்த நேரத்துல நடந்தாவனும்னே...அது தான் காலத்தின் சக்கரம்...

ரவி said...

///அவர் ஜாதிய எதிர்க்க சொல்லவில்லை ரவி, ஜாதீயத்தைத்தான் எதிர்க்க சொன்னாரு. அவரின் கொள்கைகள் இப்படித்தான் இரட்டடிப்பு செய்யப்படுகிறது. பிராமணனுக்கும், பிராமணீயத்துக்கும் மலைக்கும், மடுவுக்கும் வித்தியாசம் இருக்குதுங்க.//

ஆக்சுவலி சொன்னார்...ஆனா அதில் வேற கருத்திருந்தது...அது அந்த காலத்துக்கு பொருத்தமாவும் இருந்தது...

இப்போ பெரியார் கருத்துகளிலிருந்து நமக்கும், சமுதாயத்துக்கும் தேவையான விடயங்களை மட்டும் சாறாக்கி பிழிந்து எடுத்து அதிகாலையிலருந்துவதுதான் சிறந்தது...

Anonymous said...

//ஒரு 40,000 யூரோவுக்கு வீபுதி எறக்குமதி செய்யறோம்.//

வீட்டுல கொழந்த உச்சா போயிட்டா இத கொட்டி இழுக்க வெச்சி சுத்தப்படுத்த வெச்சிக்கங்க இந்த மாட்டு சாணத்தில செய்ஞ்ச சாம்பல.

Anonymous said...

உண்மைத் தமிழன்// ஏம்பா ரவி..
அந்தப் புள்ளை.. அதான் தமிழச்சி.. பாவம்யா.. ஏதோ டைப் பண்ணுது.. பப்ளிஷ் பண்ணுது.. தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருந்ததை பிரபலப்படுத்தி விட்டுப்போட்டு இப்போ, நீங்களே இந்த இம்சை பண்றீங்களே.. தாங்குமாப்பா..//

இவருக்கு தமிழச்சி மேலதான் எவ்ளோ அக்கறை பா!

எல்லாரும் சொல்றதை நானும் இங்க சொல்லிதான் ஆகனும். அதாவது, ஆடு நனையினுதுன்னு அழுவுதாம் ஓநாயி!

தமிழச்சி முன்னே நேருக்கு நேர் நின்னு கூட பேச முடியாதவங்க, இணையத்தில எழுத வந்துட்டாங்க.

பொம்பளன்னுதும் ஒடனே பெருசா ஒரு பச்சாதாபம் எங்கிருந்துதான் வரும்னு தெரியல. எல்லாம் சும்மா உடான்சுல்ல?

வேலைய பாருங்கய்யா. நீங்க இல்லைன்னா இந்த உலகம் ஒன்னும் அழிஞ்சிட போவறதில்ல. வேணும்னா, உங்களாலதான் இந்த உலகம் அழியிதுன்னு சொல்லலாம்.

Anonymous said...

செந்தழல் ரவி//இந்த பதிவில் கொலைவெறியோடு ஆட்டமாடிய ஈழத்து நன்பருக்கு...
அமைதியாக இருக்கவும்...பி.பி எகுற போவுது...
எல்லாம் சரியாயிரும்...!!!!//

டேங்க்ஸ் மேன்!

சும்மா ஒரு போர் ஒத்திக்கைதாங்க இது.

இப்பதான் பூமியில பொதச்சி வெச்சிருந்த கத்தி கபடா எல்லாத்தையும் தோண்டி எடுத்து சுத்தபடுத்தி கூர் தீட்ட ஆரம்பிச்சி இருக்கோம்...

மத்தபடி பயப்படறதுக்கு ஒன்னுமில்லை!

ரவி said...

//அதிகாலையிலருந்துவதுதான்//
வரவர எல்லோரும் பெயரிலிமாதிரித் தொடங்கீட்டாங்கப்பா :-)

இப்பிடியாச்சும் தமிழ்ப் புணர்ச்சி விதிகளைத் தமிழர்கள் வாசித்து அறியட்டும்.****************


சகோதரரே, உங்க பின்னூட்டதின் ரெண்டாவது பாதியை காக்கா தூக்கினு பூடுச்சு...அதெல்லாம் உட்டா எனக்கும் தமிழச்சிக்கும் சண்டை வந்திரும்க...தோழமையோடு இப்ப இருக்கிறம் ( அதுக்கு உங்களாண்ட பர்மிஷன் கேக்கனும்னு சொல்லாதீங்க சகோதரரே)

ரவி said...

///எல்லாரும் சொல்றதை நானும் இங்க சொல்லிதான் ஆகனும். அதாவது, ஆடு நனையினுதுன்னு அழுவுதாம் ஓநாயி!///

பிரதர், உண்மைத்தமிழனை பார்த்தா உங்களுக்கு ஓநாய் மாதிரி தெரியுதா ? புலிய அடிங்கப்பா, புள்ளப்பூச்சிய உட்ருங்க...

ரவி said...

//
வேலைய பாருங்கய்யா. நீங்க இல்லைன்னா இந்த உலகம் ஒன்னும் அழிஞ்சிட போவறதில்ல. வேணும்னா, உங்களாலதான் இந்த உலகம் அழியிதுன்னு சொல்லலாம்.///

யோவ் அவரென்ன பூமியை விட பெரிய விண்கல்லா ? என்ன கொடுமை சரவணன் ? இல்லை அவர் நீள நீளமா பதிவு எழுதுறதை படிச்சு எல்லாம் புட்டுக்குவாங்கன்னு சொல்றீங்களா ? ஒன்னும் விளங்கல..

Anonymous said...

ஆ! சாணக்யர் இறந்து விட்டாரா?

K. சந்திரகுப்த மௌரியன்

kiddy ppl said...

நேற்று பெண்கள் மாநாட்டுக்கு போய்விட்டு வந்தேன் தோழர். நீங்கள் சொல்லிக் கொடுத்தபடியே பேசினேன். நம் ஆப்ரேஷன் சர்க்ஸஸ். நமது அடுத்த நகர்வு எப்போது எப்படி எவ்வாறு.
திரும்பவும் கேட்கிறேன் தோழரே உங்களின் தந்திரம் சாணக்கியனுக்கு நிகரானது. எல்லோருக்கும்
தலைக்குள் தான் மூளை இருக்கும் அப்படியே இருந்தாலும் பொட்டீக்கு கரைஞ்ச மாதிரி சிலருக்கு கொழுப்புகரைந்து விடும். உங்களுக்கோ உடம்பெல்லாம் மூளை.

Anonymous said...

ஆமா சானக்கியன் மண்டய போட்டுட்டார். தமிழச்சி போட்ட போடுல

ரவி said...

///நேற்று பெண்கள் மாநாட்டுக்கு போய்விட்டு வந்தேன் தோழர். நீங்கள் சொல்லிக் கொடுத்தபடியே பேசினேன். நம் ஆப்ரேஷன் சர்க்ஸஸ். நமது அடுத்த நகர்வு எப்போது எப்படி எவ்வாறு.
திரும்பவும் கேட்கிறேன் தோழரே உங்களின் தந்திரம் சாணக்கியனுக்கு நிகரானது. எல்லோருக்கும்
தலைக்குள் தான் மூளை இருக்கும் அப்படியே இருந்தாலும் பொட்டீக்கு கரைஞ்ச மாதிரி சிலருக்கு கொழுப்புகரைந்து விடும். உங்களுக்கோ உடம்பெல்லாம் மூளை.////

ஆஹா...!!!!!!!

நல்லா கெளப்புறாய்ங்கய்யா பீதிய....

ரவி said...

///சமுத்திர குப்தன் 덧글 내용...
ஆமா சானக்கியன் மண்டய போட்டுட்டார். தமிழச்சி போட்ட போடுல
///

யோவ் அந்தாள் செத்து சுண்ணாம்பாயி வருஷக்கணக்காச்சு....(கற்பனை பாத்திரமா, இல்லை பித்தளை பாத்திரமா என்று தெரியலை..)

Anonymous said...

ஓ தமிழச்சிய கொம்பு சீவி விடுவது நீதானா? முதலில் உன்னை கவனித்து விட்டு தமிழச்சியை கவனிகிறோம்

Anonymous said...

தமிழச்சியை வம்பிழுப்பதை வண்மையாக கண்டிக்கிறோம்

kiddy ppl said...

தமிழச்சி தற்கொலை படையா?? ஏங்க இதெல்லாம் வெளியிட்டு
நம்ம இயக்கத்துக்கு நாமே சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ள வேண்டுமா? சரி! சரி! இன்னும் என்னென்ன படைகளை உருவாக்க வேண்டும் என்று விசாரித்து வையுங்கள். மனித வெடிகுண்டுக்கு ஆட்களை பிடிக்க வேண்டும். பெட்டீயிடம் கேட்கலாமா?

Anonymous said...

//தமிழச்சி தற்கொலை படையா?? ஏங்க இதெல்லாம் வெளியிட்டு
நம்ம இயக்கத்துக்கு நாமே சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ள வேண்டுமா? சரி! சரி! இன்னும் என்னென்ன படைகளை உருவாக்க வேண்டும் என்று விசாரித்து வையுங்கள். மனித வெடிகுண்டுக்கு ஆட்களை பிடிக்க வேண்டும். பெட்டீயிடம் கேட்கலாமா? //

ஆகா கும்மியோடு கும்மியா
இரகசிய வார்த்தையா? ஏலேய்! இங்குட்டு வாங்கோய்! இந்த பொடீசுக்களை இனியும் வுட்டு வைக்கக் கூடாது. தமிழ்மணத்தின் தலைவியாகவும் தளபதியாவும் ஆக்கிப்பூடுடனும்ல!

Anonymous said...

பதிவை விட பின்னூட்டங்கள் நன்றாக இருக்கின்றது.