Tuesday, August 26, 2008

தமிழ்மணம் பூங்கா வருமா வராதா ?

மாதக்கணக்கில் தமிழ்மணத்தில் பதிவை இணைக்கும்போது பூங்காவில் அதனை இணைக்குமாறு க்ளிக்கி வருகிறேன்...ஆனால் பூங்காவைத்தான் இன்னும் வரக்கானோம்...

பூங்கா வராது என்றால் ஏன் அதை கேட்டுக்கொண்டிருக்கவேண்டும் ? அந்த வரிகளை நீக்கிவிடலாமே ?

டெஸ்டிங் துறையில் இருக்கும் என்னைப்போன்றவர்கள் ஒரு குறையை எவ்வளவு நாள் பார்த்துக்கொண்டிருப்பது :))))

4 comments:

கூடுதுறை said...

இன்னிக்கி என்ன ரொம்ப மூடு போல இருக்கு..

பதிவு ரொம்ப வேகமா வந்துட்டு இருக்கு

Anonymous said...

வரும் ஆனா வராது

நாமக்கல் சிபி said...

நியாயமான கேள்வி!

Anonymous said...

வரும்ம்ம்ம்ம்ம்ம்ம் ஆனா வராதுதுதுதுதுதுதுதுதுதுதுது