Thursday, July 16, 2009

கூகிளையே கலாய்த்த பிரபல பதிவர் சக்திவேல்பிரபல வறுவல்..மன்னிக்க..பதிவர் சக்திவேல் குறித்து அனைவரும் அறிவோம். இப்போதெல்லாம் எந்த திரட்டியை திறந்தாலும் அந்த திரட்டியில் முதன்மையான பதிவராக முன்னனியில் நிற்கும் திரு சக்திபேல் இன்றைக்கு கூகிள் நிறுவனத்தை நோக்கி தன்னுடைய அறச்சீற்றமானதொரு கேள்விக்கணையை தொடுத்துள்ளார்.

இதுக்கு மேல புண்ணூட்டத்தில் மட்டுமே பேசப்படும். வயிறு குலுங்கவைக்கும் ஒரு புண்ணூட்டத்துக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும்...

19 comments:

உடன்பிறப்பு said...

கூகிளுக்கு எதிராக செயல்பட்டுவரும் தோழர் சக்திவேலின் பின்னணியில் மைக்ரோசாப்ட் இருப்பதாகவும் அதற்கான ஆதாரங்களாக சில ஸ்கிரீங்ஷாட்டுகள் இருப்பதாகவும் சுப்பிரமணிய சுவாமி இன்று ஒரு அறிக்கை வெளியிடுவதற்காக தயாராக இருப்பதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

யாஹூ! said...

தெரியும் கூகிள் லோகோவா அவரு படத்தை போடணும்னுதானே! எங்களுக்கும் இதே மிரட்டல்தான் வந்தது அவர்கிட்டேர்ந்து!

ரெடிஃப் said...

யாரு எதைத் தேடினாலும் தன்னுடை வலைப்பூ பற்றிய விவரங்களைத்தான் முதல் வரில காட்டணும்னு எங்க மேலயும் பிராது கொடுத்திருக்காரு!

:(

வடிவேலு said...

என் பிழைப்புல இவரு மண்ணை போட்டுடுவாரு போல!
:(

ரவி said...

அன்பான கும்மி வலைப்பதிவர்களே

நான் இப்போது சக்திவேல் பக்கங்கள் , மெயின் ப்ராஞ்சில் பிஸியாக இருப்பதால் அனைவரும் அங்கேயே வந்து கும்மி செல்லவும்.

Pot"tea" kadai said...

link please

சென்ஷி said...

ம்ம்.. நடத்துங்க நடத்துங்க.. :)

தீப்பெட்டி said...

போட்ட பின்னூட்டமெல்லாம் பத்தாதுனு பதிவு வேறயா...

:))

Admin said...

இப்படி எல்லாம் நடக்குதோ..

Admin said...

என்ற என்பதற்குப்பதிலா சக்திவேல் என்று இருக்கணும் என்றுதான் சண்டை பிடிப்பதாய் அறிந்தோம்...

குசும்பன் said...

அண்ணே ஓவர் டைம் எல்லாம் பார்த்து அங்க கும்மிக்கிட்டு இருக்கேன்! சிறப்பு பரிசை எனக்கே கொடுங்க:)))

நானும் சிறப்பு பரிசு பெற்றவன் என்று பதிவு போடுறேன்!

ரவி said...

http://sakthivelpages.blogspot.com/2009/07/blog-post_16.html

Anonymous said...

எங்கயாவது ஒரு இடத்துல நடத்துங்கப்பா. தேடித் தேடி சிரிக்க முடியலை நம்மால் :-)

Muhammad Ismail .H, PHD., said...

குசும்பா, ஜி-டாக்ல நான் லிங்க் தந்து ரெண்டு நிமிடத்தில் இவ்வளவு கும்மியா? எல்லோரும் கொல வெறியில் தான் அலைகிறீர்கள் போல. பாவம்யா புள்ள பூச்சிய ரொம்ப அடிக்காதீங்க. வேற புள்ள பூச்சி கிடைக்கிற வரைக்கும் இதை விட்டு வைப்போம்.

லேகா said...

//நான் இப்போது சக்திவேல் பக்கங்கள் , மெயின் ப்ராஞ்சில் பிஸியாக இருப்பதால் அனைவரும் அங்கேயே வந்து கும்மி செல்லவும்.//

:-))))))))))))))

Anonymous said...

சற்றுமுன் கிடைத்த தகவல்படி கூகிள் நிறுவனம் பெருந்தொகை பணம் கொடுத்து சக்கிவேலை விலைக்கு வாங்கிவிட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
nathiyosai.com

குடுகுடுப்பை said...

சுவராஸ்ய வலைப்பதிவர் இவருக்குள்ள கொடுத்திருக்கனும்.

ஏகப்பட்ட ஆணி அதனால் இன்னும் நான்கு வாரம் இங்க வரமுடியாது தலைவர் பதிவை லின்க் கொடுத்துரவேண்டியதுதான்

ஊர்சுற்றி said...

ஒருவாரமா ஆணி நிறைய புடுங்கினதுல நல்ல சிரிக்கக் கூட முடியல.

இன்னைக்கு ராத்திரி.... சிரிப்பு ராத்திரி.

:)))))

ஆப்பு said...

சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!