
என்ன இருந்தாலும் பழைய பழக்கத்தை விடமுடியுமா ? மூட நம்பிக்கை தான்..இருந்தாலும் டெத்துப்போனவங்க ஆன்மா ஷாந்தியாவ கருமாதி செய்யனுமாமே ? அதனால காங்கிரசுக்கு பதினாறாம் நாள் காரியம் செய்யபோறோம். எப்படி ஷெய்யறதுன்னு எனக்கு தெரியாது...அதனால வரூன் கொயல்விழியை கேக்கலாம் என்று இருக்கேன்ன்..