Showing posts with label ஒபாமா. Show all posts
Showing posts with label ஒபாமா. Show all posts

Wednesday, June 03, 2009

பராக் ஒபாமாவோடு பீட்ஸா சாப்பிடுவது எப்படி



ஒபாமாவோடு பீட்ஸா சாப்பிடுவது மிக எளிமையானது...

..

..

..

..

ஸ்டெப் 1 ஒபாமாவின் எதிரில் உட்கார்ந்துகொள்ளவும்...

ஸ்டெப் 2 ஒரு பீட்ஸா ஆர்டர் செய்யவும்...

ஸ்டெப் 3 எடுத்து திங்கவும்...

தின்று முடித்தபின் வாயை நன்றாக துடைத்து கைகழுவிக்கொள்வது முக்கியமானது...பில்ல கொடுக்க மறக்காதீங்கடே...