Showing posts with label நேரடி ஒலிபரப்பு. Show all posts
Showing posts with label நேரடி ஒலிபரப்பு. Show all posts

Sunday, May 31, 2009

தமிழ் வலையுலகில் முதல்முறையாக நேரடி ஒலிபரப்பு : செந்தழல் ரவி

இந்திய நேரம் 10:30 மணியில் இருந்து நேரடி ஒளி / ஒலிபரப்பை நேரடியாக கண்டு மகிழ இந்த சுட்டியை க்ளிக்கவும்...



அங்கே உரையாடல் வசதியும் உண்டு, நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு முடிந்தால் பதிலும் சொல்வேன்...