Showing posts with label பெண் பதிவர்களுக்கு முக்கியமாக.... Show all posts
Showing posts with label பெண் பதிவர்களுக்கு முக்கியமாக.... Show all posts

Saturday, January 24, 2009

பெண் பதிவர்களுக்கு முக்கியமாக...



திருடர்களும் முகமூடிகளும் சைக்கோக்களும் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்...

சமீபத்தில் வலைப்பதிவர் சந்திப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை பார்த்தேன்..

தெரியாதவர்களை சந்திக்கும்போது உங்கள் தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவதை தவிருங்கள்...

அனுபவப்பட்டவன் என்ற முறையில் சொல்கிறேன்...

பெண் பதிவர்களுக்கு முக்கியமாக...படம் எடுத்தால் தவிர்த்துவிடுங்கள்...!!!