சீமானை முட்டாள் என்கிறார் ஒரு ஸ்பிலிட் பர்சனாலிட்டி. அதான், ஒரே வலைப்பதிவில் ஆம்பள பேர்ல கொஞ்ச நாளும், பொம்பள பேர்ல கொஞ்ச நாளும் எழுதும் கைபர் போலன் பதிவர்தான்..
இவ்வளவு நாள் இல்லாமல் இப்போது திடீர் என்று அவர் பொங்கி எழுந்த காரணம், சீமான் ஜெயலலிதாவை வாழ்த்தி பேசியதாம்...
அமெரிக்க, அவுஸ்திரேலிய, நோர்வே, பிரான்ஸ் தமிழ் சங்கங்கள் கூடத்தான் ஜெயலலிதாவை வாழ்த்துகின்றன. அவர்கள் அனைவரும் முட்டாள்களா ?
அப்போ யார் அறிவாளி ? கலைஞரா ? சோனியாவா ? காங்கிரஸ் தமிழ்நாட்டில் வாங்கப்போகும் சீட்டுகள் சொல்லும் அதை..இன்றைக்கு திமுக காரங்களே நம்பிக்கை இல்லாம இருக்காங்க...ஒரு ஓட்டுக்கு எங்க ஊர்ல அஞ்சாயிரம் தராங்களாம்...காசா வேண்டாம்னா நோக்கியா மொபைல் போன் கையில வருதாம்யா...
தேர்தல்ல ஜெயிக்க தலை கீழ நின்னுக்கிட்டிருக்காங்க...காரணம் ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழனுக்கு துரோகம் செய்த காங்கிரசுக்கு வாக்கப்பட்டது...
ஈழத்தமிழர் விவகாரத்தில் உணர்வோடு, யாருக்கும் அஞ்சாமல் குரல்கொடுத்த சீமான் உங்களுக்கு முட்டாளாக தெரிகிறார். ஆமாம், நாங்கள் எல்லோரும் முட்டாள்கள் தான்...உங்களை போன்ற சாக்கடைப்புழுக்களை இன்னும் விட்டுவைத்திருக்கிறோமே ?
ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!!!