Tuesday, October 16, 2007

யார் இந்த ABCD ?



நீ வெளங்குனாப்புலதான்...போயும்போயும் 'அங்கே' போய் மாட்டுனபாரு ?

11 comments:

Subbiah Veerappan said...

எல்லாம் விளங்குது!
map of the pitch' மட்டும் விளங்கவில்லை
மற்ற 3 ற்ம் இதற்கும் என்ன சம்பந்தம்?
கொஞ்சம் விளக்குங்கள்
கொரியா' ககாரரே!

theevu said...

வெளங்குனாப்புலதான்.:)

Arun Kumar said...

:)

Anonymous said...

சரி.அப்ப T B C D எது?
(T)he Buffalo (C)**t (O)n (D)isplay?
முகத்தைப் பார்த்தால் அப்படித்தான் இருக்கிறது.

ரவி said...

எனக்கும் பிரியல வாத்யாரே !!!

பாரதி தம்பி said...

நண்பா.. சென்னையில் கொரியன் மாடல் மொபைல் என்றொரு வகை சக்கைப்போடு போடுகிறது. இரண்டு கேமரா, நான்கு ஸ்பீக்கர், இரண்டு பேட்டரிகள், இலவச மெமரி கார்டு, கூடுதலான இன்பில்டு மெமரி.. என்று உயர்தர வசதிகளுடன் கூடிய மொபைல்கள் வெறும் 4,000, 5,000 ரூபாய்க்கே கிடைக்கின்றன. ரிச்சி ஸ்ட்ரீட் வியாபாரம் இப்ப செம சூடு. இதெல்லாம் நிஜமாகவே கொரியன் மாடல் மொபைல்தானா..? அவற்றை வாங்கலாமா..? ஏதாவது கொரியம் பிஹரிடம் கேட்டு சொல்லவும். இல்லையெனில் ஒரு கொரியம் மாடல் மொபைல் வாங்கி கொரியர் பண்ணவும்.

ரவி said...

இந்தமாரி எழுதாதீங்க அனானி, அவரு எனக்கு பிரண்டு.

கோவி.கண்ணன் said...
This comment has been removed by the author.
கோவி.கண்ணன் said...
This comment has been removed by the author.
ரவி said...

///நண்பா.. சென்னையில் கொரியன் மாடல் மொபைல் என்றொரு வகை சக்கைப்போடு போடுகிறது. இரண்டு கேமரா, நான்கு ஸ்பீக்கர், இரண்டு பேட்டரிகள், இலவச மெமரி கார்டு, கூடுதலான இன்பில்டு மெமரி.. என்று உயர்தர வசதிகளுடன் கூடிய மொபைல்கள் வெறும் 4,000, 5,000 ரூபாய்க்கே கிடைக்கின்றன. ரிச்சி ஸ்ட்ரீட் வியாபாரம் இப்ப செம சூடு. இதெல்லாம் நிஜமாகவே கொரியன் மாடல் மொபைல்தானா..? அவற்றை வாங்கலாமா..? ஏதாவது கொரியம் பிஹரிடம் கேட்டு சொல்லவும். இல்லையெனில் ஒரு கொரியம் மாடல் மொபைல் வாங்கி கொரியர் பண்ணவும்.////

இங்கேயும் கொறைஞ்ச வெலையில் கெடைக்குது...

ஆனா க்யாரண்டி எதுவும் இருக்காது..ஒடுறவரைக்கும் ஓடும்...

நேத்து தான் ஒரு மொபைல் உள்ளாற இருக்க மேட்டர் மேல சந்தேகம் வந்து வடிவேல் ஜோக்ல வரமாதிரி பொளந்தேன்...அப்புறம் குப்ப தொட்டியில போட்டுட்டேன்...

இந்தியா வரும் போது நல்லதா ஒன்னு தரேன்...வெயிட்....

வேற எதையும் வாங்கி தொலையாதீங்க....இருக்கற நோக்கிய வெச்சு அஜீஸ் பண்ணுங்க...

வவ்வால் said...

ஆழியூரான் ,

நீங்களும் அந்த மொபைல் பார்த்திங்களா, அட்டகாசமா இருக்கு அதிக விலையா இருக்கும்னு நினைச்சா 6000 தான் சொன்னங்க, உங்க கிட்டே கம்மியா தான் சொல்லி இருக்காங்க ,ஒரு வேளை பேரம் பேசினா குறையும் போல, எனக்கு இப்படிப்பட்ட பொருட்கள் மீது நம்பிக்கை இருப்பதில்லை என்பதால் வேடிக்கை மட்டும் பார்த்தேன்.

ரவி சொன்னது போல 4 நாளில் பல்லைக்காட்டினாலும் காட்டும்!

பி.கு:
இந்தப்பதிவுக்கும் பின்னூட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை, நான் தமிழ் வழிப்படித்தவன் எனக்கு ,அ, ஆ, இ.. தான் தெரியும்!