Thursday, October 18, 2007

சூடான இடுகையில் புனித பிம்பம்



என்னுடைய புனித பிம்பம் பதிவு சூடான இடுகையில் வந்திருக்கு...!!! ( பூங்காவில வந்திருக்கு, ஆனந்தவிகடனில் வந்திருக்கு அப்படீங்குற மாதிரி )

9 comments:

செந்தழல் ரவி said...

43535345 test

தமிழ் பிரியன் said...

//இம்சையை கூட்டுவதே நோக்கம்...!!!!///
:)))
இதுக்கும் பின்னூட்டக் கயமையா?

செந்தழல் ரவி said...

Yes :)))

லக்கிலுக் said...

குப்பை கூட வந்திருக்கு போலிருக்கு ரவி! ஸ்க்ரீன்ஷாட்டில் மறைச்சிருக்க கூடாதா? :-))))))))

செந்தழல் ரவி said...

வேண்டும்னே தானே விட்டோம்...:)))

பாப் மார்லி குப்பையாத்தெரிஞ்சா நாம் என்ன பண்ணமுடியும் ??

:)))))

குழலி / Kuzhali said...

:-)))))))))

SurveySan said...

where art though?

ILA(a)இளா said...

அறியாமையின் உச்சகட்டம்..


அதுகூடதான் வந்துருக்கு, மொக்கை போட வேற டாபிக் கிடைக்கலையா.

ஆசிப் மீரான் said...

ரவி

எப்பவோ போட்ட இந்தப்பதிவை இப்பத்தான் பார்க்குறேன் வாய்விட்டு சிரிச்சு இன்னமும் முடியாம் புரண்டுகிட்டிருக்கென்.

அதிலும் அந்தக் கடைசிவரி.. எப்படி இவவ்ளவு தீர்க்கதரிசனத்தோட அப்பவே சொல்லியிருக்கீரு??
நெசம்மாவே இம்ம்சைதான் நீரு :-))

(பிரசுரிக்க இல்லை தலை. சும்மா ஒரு மகிழ்ச்சிக்காக மட்டும்)