Tuesday, October 16, 2007

நல்லவர்க்கெல்லாம்....!!!!!



என்ன உச்சரிப்பு...!!! என்ன முகபாவம்.....!!! என்ன பாடிலாங்வேஜ் !!!!

அய்யா நீர் கலைஞன் !!!!

18 comments:

ஜோ/Joe said...

//அய்யா நீர் கலைஞன் !!!!//

கலைஞன்களுக்கெல்லாம் தலைவன்.

நடிப்புலகின் முதல்வன்!

ரவி said...

ஜோ...!!!

அது !!!!!!!!!!!!!

மாசிலா said...

;-D

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரவி!
இந்தப் பாட்டு வந்த காலத்தில் இதை இலங்கையில் சிங்களமக்கள் கூட வெகுவாக ரசித்தார்கள்.
சிங்கள வானொலியில் கூட ஒலிபரப்பானது.

குழலி / Kuzhali said...

//நல்லவர்க்கெல்லாம்....!!!!! //
//அய்யா நீர் கலைஞன் !!!!//
ரவி நீர் நிசமாகவே சிவாஜியைத்தான் சொன்னாய் என்று நம்பிவிட்டேன் :-)))))))))))

உண்மைத்தமிழன் said...

///குழலி / Kuzhali said...
//நல்லவர்க்கெல்லாம்....!!!!! //
//அய்யா நீர் கலைஞன் !!!!//
ரவி நீர் நிசமாகவே சிவாஜியைத்தான் சொன்னாய் என்று நம்பிவிட்டேன் :-)))))))))))///

ரிப்பீட்டேய்....!!!!!!!!!

இரண்டாம் சொக்கன்...! said...

இந்த பாடலில் வரும் அநேக அங்க அசைவுகளை(Body Language), ரஜினி தனது பாடல் காட்சிகளில் அப்பட்டமாய் காப்பியடித்திருக்கிறார்...கவனித்து பாருங்கள்.

ரவி said...

குழலி...

சத்தியமா நோ உள்குத்து....!!! நெஞ்சாரப்பாராட்டினேன்....

நிறைய மிஸ் பண்ணிட்டேன் இந்த கலைஞனோட படைப்புகளை...

ரவி said...

உண்மைத்தமிழரே...

அந்த வேர்டு பாலபாரதியோட காப்பிரைட்டாச்சே...

நீர் ஏன் காப்பியடிச்சேர்..

ரவி said...

சொக்கன்...வாங்க...

எந்த ரஜினி பாடல்....ஏதாவது குறிப்பிட்டு சொல்ல முடியுமா ?

ரவி said...

வாங்க யோகன் அண்ணை....சிங்கள மக்கள் கூட ரசித்த பாடலா ? ஓ..!!

பாருங்கள் இந்த கலைஞனின் வீச்சை !!!

ஜோ/Joe said...

செந்தழல் ரவி,
சூப்பர் ஸ்டார் நடிகர் திலகத்தை காப்பியடிப்பது ஒன்றும் ரகசியம் அல்ல .சூப்பர் ஸ்டாரே பெருமையோடு அதை பல முறை ஒத்துக்கொண்டிருக்கிறார் ..பல உதாரணங்கள் சொல்ல முடியும் ..ஒன்றை மட்டும் சொல்லுகிறேன் .பாட்ஷா படத்தில் ரஜினிக்கு கோபம் வரும் போது 'ஆ..ய்' விரலை தூக்கி மூன்று முறை சொல்லுவார் ..தெய்வமகன் படத்தில் கோரமுகம் கொண்ட அப்பாவும் ,மகனும் கோபம் வரும் போது விரலை மூன்று முறை நீட்டி அதே போல் செய்வார்கள் ..ரஜினி நடிக்க வந்த புதிதில் சிவாஜியை காப்பியடிக்காதே என்று ரஜினியை சொல்லிச்சொல்லி திருத்தியிருக்கிறார் .ஆனாலும் பல இடங்களில் இன்றுவரை சிவாஜியின் சாயலை ரஜினியின் கோபம் ,நடை பாவனைகளில் பார்க்கலாம் .அதில் ஒன்றும் தவறு இல்லை .கமல் சொன்னது போல 1952-க்கு பின் வந்த எந்த நடிகனுக்கும் சிவாஜியின் பாதிப்பு இல்லையென்று சொன்னால் அது பொய்.

ஜோ/Joe said...

ரஜினி நடிக்க வந்த புதிதில் சிவாஜியை காப்பியடிக்காதே என்று ரஜினியை சொல்லிச்சொல்லி திருத்தியிருக்கிறார் பாலசந்தர் (சென்ற பின்னூட்டத்தில் பாலசந்தர் விடுபட்டுவிட்டது)

ரவி said...

கமல் சொன்னது 100% சரி !!!!!!!!

ரவி said...

வெறும் அரிதாரம் பூசிய கலைஞன் இல்லை சிவாஜி...

வேறு ஏதோ ஒரு உணர்வு...என்ன என்று சொல்லத்தெரியல...

G.Ragavan said...

ரவி, சில பாட்டுகளக் கேட்டா கண்ணுல தானாத் தண்ணி வரும். அதுல இது ஒன்னு. என்ன பாட்டு..என்ன நடிப்பு...ஆகா. நடிகர் திலகத்தைச் சரியா தமிழ்த்திரையுலகம் பயன்படுத்திக்கிறலையேங்குறதுதான் என்னோட வருத்தம்.

லக்கிலுக் said...

சிவாஜி கணேசனின் மிக சில படங்களை தவிர்த்து மற்ற படங்களில் அவரது நடிப்பு எனக்கு சுத்தமாக பிடிக்காது.

சித்ரா பவுர்ணமி என்றொரு படமும் நடிகர் திலகம் நடித்திருக்கிறார். வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள். நோந்து போய்விடுவீர்கள்.

சிவாஜியின் கெட்டப்புகளில் எனக்குப் பிடித்தது "திருவருட் செல்வர்"

சிவாஜி ஒரு வகையில் மிகப்பெரிய சாதனையாளன். கமல் போன்றவர்களுக்காவது நடிப்பு ரெபரென்ஸுக்கு சிவாஜி இருக்கிறார். சிவாஜிக்கு அதுபோல யாரும் இருந்ததில்லை (ஒரு சில ஆங்கில நடிகர்கள் தவிர்த்து)

சிவாஜி ஒரு சுயம்பு!

மற்றபடி பதிவைப் பார்த்தபோது உள்குத்து ஏதும் இல்லை என்று நினைத்தேன். முக்கியமான இரண்டு பின்னூட்டங்களை கண்டதுமே இது சத்தியமாக உள்குத்து தான் என்று நம்புகிறேன்.

ரவி said...

நன்றி லக்கி, நன்றி ஜிரா