தோழர்..
என்ன இது...இவ்வளவு அசிங்க பின்னூட்டங்கள் அனுமதித்திருக்கீங்க !!!!
அன்றே சொன்னேன்...உங்கள் கண்ணியம் காக்கப்படவேண்டும் என்றால் அதர் அனானி ஆப்ஷன் அனுமதிக்காதீங்க என்று...
உங்களுக்கு பல தமிழ் லோக்கல் கலோக்கியல் வார்த்தைகள் விளங்கவில்லை...
இந்த நிலையில் நீங்கள் சபேசன்,இராயகரன்,வீரமணி அய்யா, கொளத்தூர் மணி அண்ணன், கவிஞர் கணிமொழி, நெடுமாறன் அய்யா, பெயரிலி இவர்களோடெல்லாம் புழங்கி, சண்டையிட்டு, விவாதம் செய்து...என்னத்த போங்க...
பெரியார் இருந்திருந்தால் இந்த கோணங்கித்தனத்தை எல்லாம் பொறுத்துக்கொள்ளமாட்டார் தோழர்...
உங்கள் பின்னால் இருக்கும் நன்பர்கள், கழக உறுப்பினர்கள் சற்றேனும் தங்களது லெமன் சைஸ் ப்ரைனை வைத்து யோசிக்கட்டும்..!!
13 comments:
வெளங்கீரும் போ...!!!
என்ன தோழர் இது? நானும் சூடாகவே கேட்கின்றேன். உங்கள் மீது தவறு வைத்துக் கொண்டு என்னிடம் ஏன் குறை கண்டு பிடிக்கிறீர்கள். கோனார் கைடு நீங்கள் பதித்தது வேஸ்ட்! வாழ்க்கைக்கு உபயோகப்படுத்தும் அட்லீஸ்ட் இணையத்தில் உபயோகிக்கும் வார்த்தைகளுக்கு விளக்கமாக கைடு போடாமல் சூடான இடுகைக்கு போவதற்காக என் பேரை வைத்து ஏதாவது போட்டு விட்டு என்னை குறை சொல்லிக் கொண்டு .....
அந்த வார்த்தைகளுக்கு கைடு போட்டா தமிழ்மணத்துல இருந்தே ஆப்பு வெச்சிருவாங்க தாயி...
பேசாமல் ஆபீஸ் லீவு போட்டுவிட்டு, சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் ஒரு மாதம் வாடகைக்கு குடியிருக்கவும்..
இதுக்கு வண்ணாரப்பேட்டைன்னா என்னான்னு கோனார்நோட்ஸ் கேட்டார்ன்னா ஆச்சரியப்படமாட்டேன் :-(
நீங்க வேற, அதெல்லாம் நல்லா தெரியும் அவங்களுக்கு...
:)))))))))
கவிஞர் கணிமொழி
கணிமொழி இப்படித்தான் எழுதனுமா? நான் கனிமொழி என்று இந்த "னி" போட்டு எழுதி வந்தேன். இனி திருத்திக் கொள்கிறேன். தகவலுக்கு நன்றி
:-))))))))))))))))))))
:)))))))))))))))
நான் அவுங்களுக்கு மட்டும் தான் சொன்னேன் :)))
என்னுடைய வெளிப்படையான எண்ணம் என்னவென்றால் தேன்கூட்ல கையை வெச்சா !!!
ஹும்...புரிஞ்சுக்கிட்டு புத்தியா பொழைச்சுக்கோ தாயீ..
//
செந்தழல் ரவி...
வெளங்கீரும் போ...!!!
//
ரிப்பீட்டேய்!
//வண்ணாரப்பேட்டையில்//
கிழிஞ்சது கிருட்டிணகிரி.
பிகு: ரவி. நீங்கதான் தே.கூ.டில் கையை வச்சிட்ட மாதிரி தோணுது. :-(
தமிழச்சியின் பின்னால் இருந்து பதிவு எழுதிக்கொடுக்கும் தோழருக்கு... ( ஆமாம், வன்புணர்ச்சிக்கு அர்த்தம் தெரியாதவர் பக்கம் பக்கமாக கேள்விகளை அள்ளித்தெளிக்கிறாரா என்ன ? யாரை டபாய்க்கிறீங்க)
நீங்கள் நல்லது செய்வதாக நினைப்பதெல்லாம் தமிழச்சிக்கு அல்லதாககத்தான் முடியும்...
அல்லது நீங்கள் தமிழச்சியை வெறுமன ஒரு Tool ஆக உபயோகப்படுத்தி உங்கள் காரியத்தை சாதிக்க முயல்கிறீர்கள்..
அல்லது தமிழச்சியை ஏத்திவிட்டு உங்கள் அரிப்பை தீர்த்துக்கொள்ள நினைக்கிறீர்கள்...
(என்னடா இவன் கரெக்ட்டா அடிக்கறானேன்னு பாக்குறீங்களா ? மாம்ஸே...என்னா நினைச்சே எங்களை...மூச்சுக்காத்தை வெச்சே மூனு நாளைக்கு முன்னால மட்டன் சாப்பிட்டதை சொல்வோம் நாங்க)
அதனால் மறுபடியும் சொல்கிறேன்...தமிழச்சியை வைத்து / பயன்படுத்தி நீங்கள் விளையாடும் விளையாட்டை நிறுத்திக்கொள்ளும்...
வஞ்சனை பேய்கள் என்பார்.. இந்த மரத்தில் என்பார் அந்த குளத்தில் என்பார்..அஞ்சி அஞ்சி சாவார்...இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே...
சீ வெக்கமாயில்லை. இந்த வரிகளை போட்டுவிட்டு ஒரு கொள்கை வாதியை விரட்டுவது எந்த வகையில் நியாயம். ஓட்டை சிரட்டைக்கை தலையை வைச்சு சாவும்.
பொறிக்கி செந்தழல்,
இந்த கழிசடை தமிழச்சிக்கு செருப்பு எடுத்து கொடுக்கும் வேலையை பண்ணினவனே நீ.உனக்கு மானம்,ரோஷம் இருந்தா இப்படி எழுதுவாயாடா நாயே.
Post a Comment