'குற்றம் பார்க்கின் சுற்றமில்லை'.. முழுக்க, முழுக்க நமக்கு ஏற்புடைய கருத்துக்களோடு ஒருவரைக்கூட இறைவன் படைக்கவில்லை. 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை'.. புரிஞ்சுக்கோ..
அப்புறம், கொரியால ரத்தம் வர்ற மாதிரி எதையும் கடிச்சு சாப்பிடாத. சாப்பிட்டா இப்படித்தான் ஆகும்..
//டயலாக் ஓனருக்கு நன்றி...!!!!!!!! அவர் இங்கே ஒரு பின்னூட்டம் கூட போட்டிருக்கார்... // ஆமாய்யா மொத்த பின்னூட்டமே 7, அதை போட்டதே 4 பேரு அதுல 2 பேரு யாரு டயலாக் ஓனருன்னு ஏற்கனவே தெரிஞ்ச மாதிரி பேசிக்கறாங்க அதனால அவங்க இல்லை.... இன்னொரு ஆள் "சாக்லேட் விளம்பரமா"ன்னு ரத்த பூமியில் சாக்லேட் கேட்கிற சின்னபுள்ளையா இருக்கார், நீர் சொன்ன நன்றிக்கு பேசாம நீர் பேரையே சொல்லியிருக்கலாம் :-)))))))))
'குற்றம் பார்க்கின் சுற்றமில்லை'.. முழுக்க, முழுக்க நமக்கு ஏற்புடைய கருத்துக்களோடு ஒருவரைக்கூட இறைவன் படைக்கவில்லை. 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை'.. புரிஞ்சுக்கோ..
அப்புறம், கொரியால ரத்தம் வர்ற மாதிரி எதையும் கடிச்சு சாப்பிடாத. சாப்பிட்டா இப்படித்தான் ஆகும்..//
இந்த பின்னூட்டத்துலே குடுமி தெரியுதே ராசா.. ஏற்கனவே செந்தழல் பதிவுகளில் அவரையே திட்டி ராசா.. ராசான்னு பின்னூட்டம் போட்டது நீதானா ராசா?
//ஆமாய்யா மொத்த பின்னூட்டமே 7, அதை போட்டதே 4 பேரு அதுல 2 பேரு யாரு டயலாக் ஓனருன்னு ஏற்கனவே தெரிஞ்ச மாதிரி பேசிக்கறாங்க அதனால அவங்க இல்லை.... இன்னொரு ஆள் "சாக்லேட் விளம்பரமா"ன்னு ரத்த பூமியில் சாக்லேட் கேட்கிற சின்னபுள்ளையா இருக்கார், நீர் சொன்ன நன்றிக்கு பேசாம நீர் பேரையே சொல்லியிருக்கலாம் :-)))))))))//
சிரிப்பு தாங்க முடியல குழலி ஸார்.. அந்த சாக்லேட் கேக்குற சின்னப்புள்ளை நான்தானே..?
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said... //ஆமாய்யா மொத்த பின்னூட்டமே 7, அதை போட்டதே 4 பேரு அதுல 2 பேரு யாரு டயலாக் ஓனருன்னு ஏற்கனவே தெரிஞ்ச மாதிரி பேசிக்கறாங்க அதனால அவங்க இல்லை.... இன்னொரு ஆள் "சாக்லேட் விளம்பரமா"ன்னு ரத்த பூமியில் சாக்லேட் கேட்கிற சின்னபுள்ளையா இருக்கார், நீர் சொன்ன நன்றிக்கு பேசாம நீர் பேரையே சொல்லியிருக்கலாம் :-)))))))))//
சிரிப்பு தாங்க முடியல குழலி ஸார்.. அந்த சாக்லேட் கேக்குற சின்னப்புள்ளை நான்தானே..?//
15 comments:
சாக்லேட் விளம்பரம்...?
இல்லை....புனித பிம்ப விளம்பரம் :))))
//இப்பல்லாம் நல்லவங்க தொல்லை தாங்க முடியலடா சாமி//
இந்த டயலாக்கை நான் ஒரு பத்து நாளா ஓரு இடத்துல பார்த்துக்கிட்டே இருக்கனே.. அதுக்கும், இதுக்கும் ஏதாவது கனெக்ஷன் இருக்குமோ..?
//இந்த டயலாக்கை நான் ஒரு பத்து நாளா ஓரு இடத்துல பார்த்துக்கிட்டே இருக்கனே.. அதுக்கும், இதுக்கும் ஏதாவது கனெக்ஷன் இருக்குமோ..?
//
:-))))))))))))))
டயலாக் ஓனருக்கு நன்றி...!!!!!!!! அவர் இங்கே ஒரு பின்னூட்டம் கூட போட்டிருக்கார்...
பத்து நாளா பாக்குறீங்க இல்ல...
கேக்கவேண்டியது தானே...
சூடாகாத ராசா..
'குற்றம் பார்க்கின் சுற்றமில்லை'.. முழுக்க, முழுக்க நமக்கு ஏற்புடைய கருத்துக்களோடு ஒருவரைக்கூட இறைவன் படைக்கவில்லை. 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை'.. புரிஞ்சுக்கோ..
அப்புறம், கொரியால ரத்தம் வர்ற மாதிரி எதையும் கடிச்சு சாப்பிடாத. சாப்பிட்டா இப்படித்தான் ஆகும்..
//டயலாக் ஓனருக்கு நன்றி...!!!!!!!! அவர் இங்கே ஒரு பின்னூட்டம் கூட போட்டிருக்கார்...
//
ஆமாய்யா மொத்த பின்னூட்டமே 7, அதை போட்டதே 4 பேரு அதுல 2 பேரு யாரு டயலாக் ஓனருன்னு ஏற்கனவே தெரிஞ்ச மாதிரி பேசிக்கறாங்க அதனால அவங்க இல்லை.... இன்னொரு ஆள் "சாக்லேட் விளம்பரமா"ன்னு ரத்த பூமியில் சாக்லேட் கேட்கிற சின்னபுள்ளையா இருக்கார், நீர் சொன்ன நன்றிக்கு பேசாம நீர் பேரையே சொல்லியிருக்கலாம் :-)))))))))
//சூடாகாத ராசா..
'குற்றம் பார்க்கின் சுற்றமில்லை'.. முழுக்க, முழுக்க நமக்கு ஏற்புடைய கருத்துக்களோடு ஒருவரைக்கூட இறைவன் படைக்கவில்லை. 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை'.. புரிஞ்சுக்கோ..
அப்புறம், கொரியால ரத்தம் வர்ற மாதிரி எதையும் கடிச்சு சாப்பிடாத. சாப்பிட்டா இப்படித்தான் ஆகும்..//
இந்த பின்னூட்டத்துலே குடுமி தெரியுதே ராசா.. ஏற்கனவே செந்தழல் பதிவுகளில் அவரையே திட்டி ராசா.. ராசான்னு பின்னூட்டம் போட்டது நீதானா ராசா?
ஏய் ஏம்பா அவரைப்போய் வாறுறீங்க :))))
//ஏய் ஏம்பா அவரைப்போய் வாறுறீங்க :))))//
அவர் நோண்டு பார்ட் டூ என்பதால் அவரை வாருகிறோம்.
//ஆமாய்யா மொத்த பின்னூட்டமே 7, அதை போட்டதே 4 பேரு அதுல 2 பேரு யாரு டயலாக் ஓனருன்னு ஏற்கனவே தெரிஞ்ச மாதிரி பேசிக்கறாங்க அதனால அவங்க இல்லை.... இன்னொரு ஆள் "சாக்லேட் விளம்பரமா"ன்னு ரத்த பூமியில் சாக்லேட் கேட்கிற சின்னபுள்ளையா இருக்கார், நீர் சொன்ன நன்றிக்கு பேசாம நீர் பேரையே சொல்லியிருக்கலாம் :-)))))))))//
சிரிப்பு தாங்க முடியல குழலி ஸார்.. அந்த சாக்லேட் கேக்குற சின்னப்புள்ளை நான்தானே..?
பிரதர், இந்த பின்னூட்டம் வெளியிட்டதே உங்களோட பேசத்தான்...
வேண்டாம்பா, அவரை விட்டுடுங்க...புலிய அடிங்க, புள்ளப்பூச்சிய விட்டிருங்க...
ரவியின் புனித பிம்பத்தில் நானும் பின்னூட்டம் இட்டிருக்கிறேன்..
ஆமா அது யாரு ராசா.. இந்த வார்த்தைய சொன்னது.. ஓஓ.... இது ஸ்டேட்டஸ் மெசேஜூடா சாமீ... :))
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
//ஆமாய்யா மொத்த பின்னூட்டமே 7, அதை போட்டதே 4 பேரு அதுல 2 பேரு யாரு டயலாக் ஓனருன்னு ஏற்கனவே தெரிஞ்ச மாதிரி பேசிக்கறாங்க அதனால அவங்க இல்லை.... இன்னொரு ஆள் "சாக்லேட் விளம்பரமா"ன்னு ரத்த பூமியில் சாக்லேட் கேட்கிற சின்னபுள்ளையா இருக்கார், நீர் சொன்ன நன்றிக்கு பேசாம நீர் பேரையே சொல்லியிருக்கலாம் :-)))))))))//
சிரிப்பு தாங்க முடியல குழலி ஸார்.. அந்த சாக்லேட் கேக்குற சின்னப்புள்ளை நான்தானே..?//
அண்ணே ... சௌக்கியமாண்ணே :))
Post a Comment