Wednesday, October 10, 2007

எல்.ஜியின் புதிய புளூடூத்...அதி பயங்கரம்.

8 comments:

theevu said...

ஆரம்பிச்சாச்சா?

அட போங்கப்பா இப்போதெல்லாம் ஆணியே பிடுங்குவதில்லை.:(

ராஜ நடராஜன் said...

செந்தழலாரே!புதுசா ஏதாவது சந்தையில வந்திருக்கும்னு பார்த்தா வழக்கம் போல் உங்கள் சேட்டைகள்.

துரியோதனன் said...

எல்.ஜி - இந்த ஒரு வார்த்தையில ஏமாந்துட்டேன்.
நல்லாயிருங்க!

கடைக்குட்டி said...

ஹ்ஹ்ம்ம்ம் செரி ஒத்துகுறேன்..
நெக்ஸ்ட்டு மீட் பண்றேன் :-)

Tech Shankar said...

s u p e r

Anonymous said...

குண்டக்க மண்டக்க தான்னு நெனச்சேன்..
அது சரி தான்.

Subash said...

//துரியோதனன் said...

எல்.ஜி - இந்த ஒரு வார்த்தையில ஏமாந்துட்டேன்.
நல்லாயிருங்க!
//

same blood
நல்ல ஐடியாதான் :)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஓ!
நான் நம்ம மொழிப்போர் தியாகி எல்.ஜி -க்கோ , பா.ஜ.கவின் இல.கணேசன் -க்கோ என்ன ஆச்சோ ஏது ஆச்சோன்னு வந்தேன்.

ஒன்னும் பெருங்காயமில்லையே!?

இதுவும் ஒரு ஹைடெக் புழு டூத்து சர்ஜரிதான்!