Saturday, July 25, 2009

மனைவியின் எடை குறைய எளிய வழிகள்

இன்று வலைமேயும்போது ஈழநேசன் என்ற தளத்தில் எடை குறைய எளிய வழிகள் என்ற கட்டுரையை பார்த்தேன்...!!!



உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்த லிங்கு...!!!

ஆமாம் பின்ன...மனைவியிடம் நேரடியாக இதை பகிர்ந்துகொண்டு எவன் உருட்டுகட்டை அடிவாங்குறது ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!!!!!!

அப்படி தப்பித்தவறி பகிர்ந்துகொண்டு உடல் நலம் குன்றியவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி : டாக்டர் புருனோ. சென்னை.

8 comments:

தமிழ் அமுதன் said...

;;))

Vidhoosh said...

இப்பிடியே சிந்திங்க. முடியெல்லாம் கொட்டிடும். :))

Admin said...

எப்படி எல்லாம் யோசிக்கிராங்கப்பா இவங்க....

Suresh Kumar said...

ஆகா நல்ல தகவல் ஆச்சே

payapulla said...

கணவர்கள் சமைப்பதை நிறுத்திவிட்டு மனைவியை சமைக்க சொன்னாலும் எடை குறையலாம்.

Sanjai Gandhi said...

சரிங்க்ணா

வினோத் கெளதம் said...

தல விருது கொடுத்து இருக்கிறேன் நேரம் இருக்கும் பட்சதில் நம் பக்கம் வரவும்..

Radhakrishnan said...

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி, பார்வையிடுகிறேன்.