Tuesday, February 13, 2007

காதலர் தினம்: என்ன உடை- என்ன அர்த்தம்

எல்லோருக்கும் தெரியாதுல்லையா...அதான் அப்படியே ஒரு போஸ்டிங்..சிவசேனா மன்னிக்கவும்.

நீலம் : நான் சும்மாத்தானிருக்கேன், ப்ரீரீ

பச்சை : நான் எனக்கான ஜீவனுக்காக காத்திருக்கேன்

ஆரஞ்சு : இன்னைக்கு என்னோட லவ்வை சொல்லப்போறேன்

பிங்க் : என்னவன் / என்னவள் சொல்லிய காதலை ஏத்துக்கிட்டேன்

வெள்ளை : ஏற்கனவே நான் புக்காகிட்டேன்.

மஞ்சள் : முறிந்த காதல் என்னோடது..

க்ரே : இதிலெல்லாம் எனக்கு இண்டரஸ்ட் இல்லை

சிகப்பு : ஆளை விடுப்பா !!!!

9 comments:

சயந்தன் said...

கறுப்பு...?

Anonymous said...

அப்போ "க்ரே" டிரஸ் போட்டவா எல்லாம் சமபாலுணர்வு கொண்டவான்னு எடுத்துக்கலாமாடா அம்பி?

- மாம்பலத்திலிருந்து சுரேசு

Anonymous said...

தல,

அதுனாலதான் நீ செந்தழல்னு பேரு வச்சிருக்கியா?

அழகிய ராவணனன்
செந்தழலார் கொலசாமிக்கழகம்
திருச்சி

SP.VR. SUBBIAH said...

கறுப்பு - நான் அம்மா பிள்ளை - காதலும் வேண்டாம் - கத்திரிக்காயும் வேண்டாம்!:-))))

Unknown said...

/ கறுப்பு...?/

அதே கேள்வி இங்கும்....

கருப்பின் அர்த்தம்...
துயரமா? எதிர்ப்பா?

MyFriend said...

நான் கலர் கலர் சட்டை போடலாம்ன்னு இருக்கேன். அதுக்கு ஏதாவது அர்த்தம்?

Udhayakumar said...

Pink is a gay color :-)

Mani said...

இது தான் ஆன்மீகம் / இலக்கிய வகையா? நல்ல ஆன்மீக / இலக்கிய ஆராய்ச்சி.

Anonymous said...

//கறுப்பு...?//

என் காதல் போலியானது. எனவே காமம் மட்டுமே காதலாக கருதுபவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆனால் ஒருமுறை புடித்தால் விடாதுகருப்பு