Wednesday, March 23, 2011

பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசன் ரசிகர் மன்றம்

எங்களது முந்தைய தானை தலைவரான ஜே.கே ரித்திஷ் (மத்திய பாராளுமன்ற உறுப்பினர், திராவிட முன்னேற்ற கழகம்) இப்போது எல்லாம் நடிப்பதில் அவ்வளவு அக்கறை காட்டாமல் இருப்பது அனைவரும் அறிந்ததே. அவர் படம் வரும் நாள் பிளாட்டினம் நாள் என்று நாங்கள் காத்திருந்தபோது, எங்கள் தாகத்தை கொஞ்சமாவது தணிக்கும் முயற்சியாக, பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசன் சில பல படங்களை கொடுக்கவிருக்கிறார்.

ஏற்கனவே வெளிவந்த லத்திகா என்ற காவியம், கலைஞரின் இளைஞனை விட வேகமாக ஓடுகிறது என்று தகவல்கள் வரும் வேளையில், ஆஹா. வந்தானே எமது பவர் ஸ்டார், வருகிறதே அடுத்தடுத்து படங்கள் என்று நாங்கள் இறுமாந்து, இறும்பூது எய்யும்போது, ஒருவர் யார் இந்த டாக்டர் சீனிவாசன் என்று ஒரு கேள்வியை போகிறபோக்கில் வீசிச்சென்றுவிட்டார்.  நெஞ்சு கொதிக்கிறது. கொஞ்சம் படங்களை போட்டு அவரை அறிமுகம் செய்யும்வாக்கில் இந்த இடுகை.

இந்த இடுகை, பவர் ஸ்டாருக்கு பவர் கொடுக்க அல்ல. அவர் பவரை உங்களுக்கு காட்ட. இந்த இடுகையில் அவர் புகழ் பாடும் நடவடிக்கைக்கு பதில், வந்துள்ள, வரப்போகும் வெள்ளிவிழா படங்களில் இருந்து சில படங்கள் உங்கள் பார்வைக்கு.
வாழ்க பவர் ஸ்டார். வீழ்க அவர் புகழை குலைக்க நினைக்கும் திம்மிகள்.

18 comments:

நிரூபன் said...

வணக்கம் சகோதரம்,
இப்ப தமிழகச் சினிமாவிலை என்ன நடக்கிறது? ஆங்...ஜோடிப் பொருத்தம் சூப்பரோ சூப்பர்.

நிரூபன் said...

தமிழகத்தில் அடுத்த கோயில் பவர் ஸ்டாருக்காக ரசிகர்களால் கட்டப்படவுள்ளதாக கேள்வி, உண்மையா?

பொன் மாலை பொழுது said...

அந்த தாத்தா வெச்சிருக்கும் "விக்" போல எனக்கு வேணும் . எங்கே கிடக்கும் ?

ரவி said...

விஜயகாந்த் அளவுக்கு பேமஸ் ஆவலைன்னலும் ஜே கே ரித்திஷ் அளவுக்கு பேமஸ் ஆவார்.

ரவி said...

அவர்க்கிட்டத தான் கிடைக்கும்..

யூர்கன் க்ருகியர் said...

இவனுக்கு இப்படி ஒரு பிகரு மாட்டி இருக்கா ?

ம்ம் .....

ரவி said...

காசு இருந்தா எல்லாம் மாட்டும். அதுவும் படம் எடுக்கனும்..ஓக்கே ?

இன்னும் தொடர்ச்சியா ரெண்டு மூனு படம் வருதுங்க..

lalithajewellery,mudhuvai&kadalady&sayalkudy said...

அந்த குரங்கு பொம்மை என்ன விலை

Jayadev Das said...

தமிழ்நாடு போலீஸ் மாதிரி உடம்பு வச்சிருக்கான், அது சரி யாரு சார் இந்தாளு? நாலு சுவத்துக்குள்ள பண்ணுவதை படமா எடுத்துட்டானா? ஐயோ.. ஐயோ...

Sivakumar said...

கொஞ்சம் கோக்குமாக்கான செல்லக்குட்டியாக இருக்கிறாரே நம்ம பவரு ஸ்டாரு. நமக்கு ஒரு முடிவு கட்டியே தீரணும்னு முடிவோட இருந்தா..ஒண்ணும் பண்ண முடியாது..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆகா.. வருங்கால முதலமைச்சரை..முதன்முதலாக..தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியதற்க்கு நன்னி..

ஹி..ஹி

R.Gopi said...

ரவி...

அண்ணன் பேரு “டெர்ரர் ஸ்டார்”னாய்ங்களே...

திருமாவோட ரைட் ஹேண்டாமே!!

அண்ணன் சீனிவாசனோட அடுத்த டெர்ரர் ரிலீஸ் என்னவோ தெரியல?

சி.பி.செந்தில்குமார் said...

>>>வாழ்க பவர் ஸ்டார். வீழ்க அவர் புகழை குலைக்க நினைக்கும் திம்மிகள்.

haa haa ஹா ஹா ரவி.. எனக்கு கும்மி தான் தெரியும்? இதென்னா திம்மி..?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இவர் துணிவைப் பாராட்டுகிறேன்.

Anonymous said...

திம்மி என்பது பதிவர்களிடையே பிரபலமான சொல். கூகிளிடவும்.

நாடோடி இலக்கியன் said...

6வது படம்.:)))))))))))

காம சூத்ராவில் இம்மாதிரி போஸ் உண்டா?

Anonymous said...

பவர் ஸ்டார்கிட்ட 'நீங்க மம்முட்டி மாதிரி இருக்கீங்கன்னு' யாரோ கெளப்பி உட்டிருக்காணுக போல. அந்தக் கொட்டப் பல்லும், முன்னால் சரியும் தொந்தியும் சாம் ஆண்டர்சனுக்கு செம போட்டியக் கொடுக்குது.

Anonymous said...

IVAR THAN ADUTHA SUPER STAR