Friday, July 03, 2009

நிறவெறிநாட்டில் வெள்ளையழகி..

இது ஒரு கவிதை, இது ஒரு கவிதை, இது ஒரு கவிதை...!!!

கருப்பன் நான்...
வாழ்வது நிறவெறி நாட்டில்..
வெள்ளை அழகி...

..

..

..

..

..

..

..

..

..

..

..

..

..

..

..

கீழே...
..

..

..

..

குப்பை அள்ளுகிறாள்..........




..

கருப்பன் நான்...
வாழ்வது நிறவெறி நாட்டில்..
வெள்ளை அழகி...
கீழே..
குப்பை அள்ளுகிறாள்..........


அவளுக்கே என் ஓட்டு.......அப்ப உங்க ஓட்டு ??

14 comments:

Arun Nadesh said...

//Nadesh | June 29, 2009 5:21 AM

ரவி,

நீங்கள் லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான குங்-பு-பாண்டா போல உலகத்தரம் வாய்ந்த மொக்கை பதிவுகள் எழுதி பெயர் பெற்றவர். இருந்தாலும் உங்கள் சமீபத்திய பதிவுகளில் மொக்கைச்சுவை கம்மியாக உள்ளது. ஆகவே மீண்டும் நீங்கள் பழைய form-க்கு திரும்பி அந்த "பின்நவீனத்துவ தம்" பதிவு போன்ற உலகத்தரம் வாய்ந்த மொக்கை பதிவுகள் பதிக்க எல்லாம் வல்ல தகர நெடுங்குழை காதனை வேண்டுகிறேன். சில "அறிவுஜீவி" பதிவர்கள் உங்களை அடுத்தகட்ட நகர்விற்கு அழைக்கிறார்கள் என இன்சோம்னியா நாட்டிலிருந்து வெளிவரும் போண்டா பத்திரிக்கையில் படிக்க நேர்ந்தது. ஒரு நூற்றாண்டு பின்தங்கி இருக்கும் அவர்களுக்கு நீங்கள் அடுத்தகட்டத்தையும் அதற்கடுத்த அடுத்தகட்டத்தையும் தாண்டிய "Outstanding Individual intellectual" என்பதை அறிய வாய்ப்பில்லை.

ஆகவே மீண்டும் நீங்கள் பழைய form-க்கு திரும்பி ......................//

//செந்தழல் ரவி | June 29, 2009 5:52 AM
நடேஷ். என்னுடைய மொக்கைத்திறன் மீது நீங்கள் வைத்துள்ள மாபெரும் நம்பிக்கையை ஓஸ்லோ முருகன் கோவிலில் உண்ட சோறு வாங்கி தின்று காப்பாற்றுவேன்.
//


just a reminder about the promise u made.. :-)

ஜெகதீசன் said...

:)

ரவி said...

அண்ணே நீங்க ஒன்னும் டென்ஷனாவலியே?

ரவி said...

ஆனா உண்மையிலேயெ பிகர் சூப்பர்.

நையாண்டி நைனா said...

அருமை.... அருமை...

அழகு... அழகு....

என்ன ஒரு நடை....

மொத்தத்தில் மிக அழகு

அந்த வெள்ளை அழகி...

ரவி said...

ஹி ஹி நைனா. இது கும்மி.

uruppudatavan said...

kolaveri mokka

ரவி said...

டாங்கு அனானி

Anonymous said...

appa kuppai allum karuppan enna solluwaan?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கருப்பன் நான்...வாழ்வது நிறவெறி நாட்டில்..வெள்ளை அழகி...
கீழே.....
..
..
..
குப்பை அள்ளுகிறாள்..........//


வயிற்று பிழைப்புக்கு
நிறமாவது
மண்ணாவது

ரவி said...

>)

இது நம்ம ஆளு said...

:)
:)
வாங்க நம்ம பதிவுக்கு வந்து நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க

அன்பேசிவம் said...

எங்க எங்க அந்த கவிதை. இன்னும் அந்த கவிதையை நான் தேடிட்டே இருக்கேன். :-)

♫சோம்பேறி♫ said...

மனசாட்சி இல்லாமல் சைட்டடிப்போர், கவிதை எழுதுவோர் சங்கத்து சிங்கம் செந்தழல் ரவி வாழ்க.. :-<